புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிடுமூஞ்சிகள் மற்றும் ரசனை உணர்வு இல்லாத சீரியஸ் ஆசாமிகள் Poll_c10சிடுமூஞ்சிகள் மற்றும் ரசனை உணர்வு இல்லாத சீரியஸ் ஆசாமிகள் Poll_m10சிடுமூஞ்சிகள் மற்றும் ரசனை உணர்வு இல்லாத சீரியஸ் ஆசாமிகள் Poll_c10 
32 Posts - 55%
heezulia
சிடுமூஞ்சிகள் மற்றும் ரசனை உணர்வு இல்லாத சீரியஸ் ஆசாமிகள் Poll_c10சிடுமூஞ்சிகள் மற்றும் ரசனை உணர்வு இல்லாத சீரியஸ் ஆசாமிகள் Poll_m10சிடுமூஞ்சிகள் மற்றும் ரசனை உணர்வு இல்லாத சீரியஸ் ஆசாமிகள் Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
சிடுமூஞ்சிகள் மற்றும் ரசனை உணர்வு இல்லாத சீரியஸ் ஆசாமிகள் Poll_c10சிடுமூஞ்சிகள் மற்றும் ரசனை உணர்வு இல்லாத சீரியஸ் ஆசாமிகள் Poll_m10சிடுமூஞ்சிகள் மற்றும் ரசனை உணர்வு இல்லாத சீரியஸ் ஆசாமிகள் Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
சிடுமூஞ்சிகள் மற்றும் ரசனை உணர்வு இல்லாத சீரியஸ் ஆசாமிகள் Poll_c10சிடுமூஞ்சிகள் மற்றும் ரசனை உணர்வு இல்லாத சீரியஸ் ஆசாமிகள் Poll_m10சிடுமூஞ்சிகள் மற்றும் ரசனை உணர்வு இல்லாத சீரியஸ் ஆசாமிகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிடுமூஞ்சிகள் மற்றும் ரசனை உணர்வு இல்லாத சீரியஸ் ஆசாமிகள் Poll_c10சிடுமூஞ்சிகள் மற்றும் ரசனை உணர்வு இல்லாத சீரியஸ் ஆசாமிகள் Poll_m10சிடுமூஞ்சிகள் மற்றும் ரசனை உணர்வு இல்லாத சீரியஸ் ஆசாமிகள் Poll_c10 
32 Posts - 55%
heezulia
சிடுமூஞ்சிகள் மற்றும் ரசனை உணர்வு இல்லாத சீரியஸ் ஆசாமிகள் Poll_c10சிடுமூஞ்சிகள் மற்றும் ரசனை உணர்வு இல்லாத சீரியஸ் ஆசாமிகள் Poll_m10சிடுமூஞ்சிகள் மற்றும் ரசனை உணர்வு இல்லாத சீரியஸ் ஆசாமிகள் Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
சிடுமூஞ்சிகள் மற்றும் ரசனை உணர்வு இல்லாத சீரியஸ் ஆசாமிகள் Poll_c10சிடுமூஞ்சிகள் மற்றும் ரசனை உணர்வு இல்லாத சீரியஸ் ஆசாமிகள் Poll_m10சிடுமூஞ்சிகள் மற்றும் ரசனை உணர்வு இல்லாத சீரியஸ் ஆசாமிகள் Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
சிடுமூஞ்சிகள் மற்றும் ரசனை உணர்வு இல்லாத சீரியஸ் ஆசாமிகள் Poll_c10சிடுமூஞ்சிகள் மற்றும் ரசனை உணர்வு இல்லாத சீரியஸ் ஆசாமிகள் Poll_m10சிடுமூஞ்சிகள் மற்றும் ரசனை உணர்வு இல்லாத சீரியஸ் ஆசாமிகள் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிடுமூஞ்சிகள் மற்றும் ரசனை உணர்வு இல்லாத சீரியஸ் ஆசாமிகள்


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 28, 2009 11:46 am

பிச்சுமணி அப்பாவி. வெகுளி. பரோபகாரி. யாரும் கூப்பிடாமலேயே
ஓடிப்போய் உதவி செய்வான்.
துறு துறுவென்று இருப்பான்.எப்போது என்ன செய்வான் என்று தெரியாது.
அதனால் பலமுறை சிக்கலில் மாட்டியிருக்கிறான்
அன்றும் அப்படித்தான் ஒரு நண்பன் அழைத்தான் என்று, தான் வேலை
செய்யும் அலுவலகத்தில் விடுப்பு சொல்லி விட்டுக் கிளம்பிவிட்டான்.
உள்ளூர் கோவிலில் நடக்கும் விழாவிற்குப் போவதாகச் சொல்லி விட்டுப்போனான்
அவனுக்கு விடுப்பைக் கொடுத்த அதிகாரி அன்று மாலை அவனை
எதேச்சையாகச் சந்தித்தபோது அதிர்சிக்கு உள்ளாகிவிட்டார்.
பிச்சுமணியின் கன்னம் இரண்டும் எங்கோ அடிவாங்கியதில் சிவந்து போனது
மட்டுமில்லாமல் நன்றாக வீங்கிப்போயும் இருந்தது. அதோடு கண்களும்
சற்றுக் கறுப்படித்துக் கலங்கியிருந்தது
அவரைப் பார்த்தவுடன் பிச்சுமணிக்கும் அதிர்ச்சிதான். எட்டி நடக்கப்
பார்த்தான். அவனுடைய மேலதிகாரி பிடித்துக் கொண்டு விட்டார்
“டேய் பிச்சுமணி என்னடா ஆச்சு உனக்கு? ஏண்டா கன்னங்கள்
வீங்கியிருக்கிறது?”
“அது பெரிய கதை சார்! கேட்டால் வருத்தப்படுவீர்கள்!”
“வருத்தத்தைவிடு. நடந்ததைச் சொல்லு.”
“கோவில் வளாகத்தில வாட்டசாட்டமான பொம்பிளை ஒருத்தி என்னை
அடிச்சிட்டா சார். பொறி கலங்கிற மாதிரி ஓங்கிக் கன்னத்தில அறைஞ்
சிட்டாசார்!”
“எதுக்கிடா அறைஞ்சா?”
“சாமியாரு சொற்பொழிவு பண்ணினாரு. எல்லோரும் உக்காந்து கேட்டுக்
கிட்டிருந்தோம். அவரு தீடிர்ன்னு எல்லோரும் எழுந்து நின்னு இந்தப்
பாட்டை எங்கூட சேர்ந்து பாடுங்கன்னாரு, சரின்னு எல்லோரும் எழுந்து
நின்னு பாட ஆரம்பிச்சோம், அப்பத்தான் அது நடந்திரிச்சு சார்.
எனக்கு முன்னாடி நின்னுக்கிட்டிருந்தவ படார்ன்னு திரும்பி, பொடார்ன்னு
அறைஞ்சிட்டா சார்!”
“அறைஞ்சது சரிடா, எதுக்குடா அறைஞ்சா?”
” எழுந்து நின்னபோது சேலை, அவளோட பின்பக்க இடுவல்ல (crack)
சிக்கி பார்க்க அசிங்கமா இருந்திச்சு. பக்கத்துல நின்ன பயலுக எல்லாம்
அதையே பார்க்க ஆரம்பிசானுங்க. அய்யோ பாவம்னு அதைச் சரி
பண்ணிவிட்டேன் சார். அதனால் வந்ததுதான் இந்த வினை!”
“சரி பண்ணினியா – எப்படி?”
“வெளியே இழுத்துவிட்டேன் சார். அதை அவ தப்பா புரிஞ்சுக்கிட்டு
அடிச்சிட்டா சார்!”
“சரி, அந்தக் கன்னமும் வீங்கி இருக்கே, அது எதனாலடா?”
“அதுவும் அவளால தான் சார்!”
“அடப்பாவி, அவளாலையா? இரண்டாவது முறை எதுக்காகடா அடித்தாள்?”
“நாம் இழுத்துவிட்டது அவளுக்குப் பிடிக்கல போல, முன்பிருந்தது போலவே
இருக்கட்டும்னு நெனச்சு சேலையைப் பழையபடி சொருகிவிட்டேன் சார்!”
“அடக் கிறுக்கா! உன் அப்பாவித்தனமான குறும்புக்கு அளவேயில்லையா?”

சிடுமூஞ்சிகள் மற்றும் ரசனை உணர்வு இல்லாத சீரியஸ் ஆசாமிகள் 705463 சிடுமூஞ்சிகள் மற்றும் ரசனை உணர்வு இல்லாத சீரியஸ் ஆசாமிகள் 705463 சிடுமூஞ்சிகள் மற்றும் ரசனை உணர்வு இல்லாத சீரியஸ் ஆசாமிகள் 705463 சிடுமூஞ்சிகள் மற்றும் ரசனை உணர்வு இல்லாத சீரியஸ் ஆசாமிகள் 705463 சிடுமூஞ்சிகள் மற்றும் ரசனை உணர்வு இல்லாத சீரியஸ் ஆசாமிகள் 705463 சிடுமூஞ்சிகள் மற்றும் ரசனை உணர்வு இல்லாத சீரியஸ் ஆசாமிகள் 705463 சிடுமூஞ்சிகள் மற்றும் ரசனை உணர்வு இல்லாத சீரியஸ் ஆசாமிகள் 705463 சிடுமூஞ்சிகள் மற்றும் ரசனை உணர்வு இல்லாத சீரியஸ் ஆசாமிகள் 705463 சிடுமூஞ்சிகள் மற்றும் ரசனை உணர்வு இல்லாத சீரியஸ் ஆசாமிகள் 705463 சிடுமூஞ்சிகள் மற்றும் ரசனை உணர்வு இல்லாத சீரியஸ் ஆசாமிகள் 705463 சிடுமூஞ்சிகள் மற்றும் ரசனை உணர்வு இல்லாத சீரியஸ் ஆசாமிகள் 705463 சிடுமூஞ்சிகள் மற்றும் ரசனை உணர்வு இல்லாத சீரியஸ் ஆசாமிகள் 705463 சிடுமூஞ்சிகள் மற்றும் ரசனை உணர்வு இல்லாத சீரியஸ் ஆசாமிகள் 705463 சிடுமூஞ்சிகள் மற்றும் ரசனை உணர்வு இல்லாத சீரியஸ் ஆசாமிகள் 705463 மீனுவுக்கு ஒரே சிரிப்பு சிடுமூஞ்சிகள் மற்றும் ரசனை உணர்வு இல்லாத சீரியஸ் ஆசாமிகள் 705463 சிடுமூஞ்சிகள் மற்றும் ரசனை உணர்வு இல்லாத சீரியஸ் ஆசாமிகள் 705463 சிடுமூஞ்சிகள் மற்றும் ரசனை உணர்வு இல்லாத சீரியஸ் ஆசாமிகள் 705463
+++++++++++++++++++++++++++++++++++++
இப்போது சொல்லுங்கள். பிச்சுமணி இரண்டாவதாகச் செய்தது தவறா?
தவறில்லையா? சிடுமூஞ்சிகள் மற்றும் ரசனை உணர்வு இல்லாத சீரியஸ் ஆசாமிகள் Icon_smile )))
வாழ்க வளமுடன்!



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக