புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெங்களூர் அருகே கலவரம் -ஒருவர் சுட்டுக் கொலை-தமிழக பஸ்கள் ஓசூருடன் நிறுத்தம் Poll_c10பெங்களூர் அருகே கலவரம் -ஒருவர் சுட்டுக் கொலை-தமிழக பஸ்கள் ஓசூருடன் நிறுத்தம் Poll_m10பெங்களூர் அருகே கலவரம் -ஒருவர் சுட்டுக் கொலை-தமிழக பஸ்கள் ஓசூருடன் நிறுத்தம் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
பெங்களூர் அருகே கலவரம் -ஒருவர் சுட்டுக் கொலை-தமிழக பஸ்கள் ஓசூருடன் நிறுத்தம் Poll_c10பெங்களூர் அருகே கலவரம் -ஒருவர் சுட்டுக் கொலை-தமிழக பஸ்கள் ஓசூருடன் நிறுத்தம் Poll_m10பெங்களூர் அருகே கலவரம் -ஒருவர் சுட்டுக் கொலை-தமிழக பஸ்கள் ஓசூருடன் நிறுத்தம் Poll_c10 
3 Posts - 8%
heezulia

2 Posts - 5%
mohamed nizamudeen
பெங்களூர் அருகே கலவரம் -ஒருவர் சுட்டுக் கொலை-தமிழக பஸ்கள் ஓசூருடன் நிறுத்தம் Poll_c10பெங்களூர் அருகே கலவரம் -ஒருவர் சுட்டுக் கொலை-தமிழக பஸ்கள் ஓசூருடன் நிறுத்தம் Poll_m10பெங்களூர் அருகே கலவரம் -ஒருவர் சுட்டுக் கொலை-தமிழக பஸ்கள் ஓசூருடன் நிறுத்தம் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பெங்களூர் அருகே கலவரம் -ஒருவர் சுட்டுக் கொலை-தமிழக பஸ்கள் ஓசூருடன் நிறுத்தம்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Dec 18, 2011 6:48 pm

ஓசூர்: பெங்களூர் அருகே ஆனேக்கல் என்ற இடத்தில் ராமச்சந்திர ரெட்டி என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து ஓசூர் வழியாக பெங்களூர் செல்லும் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூர் அருகே ஆனேக்கல் என்ற இடத்தில் நடந்த மோதலில் ராமச்சந்திர ரெட்டி என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் அங்கு கலவரம் வெடித்துள்ளது.

சந்தாபுரம் என்ற இடத்தில் 3 பேருந்துகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. இதனால் பெரும் பதட்டம் நிலவுகிறது. போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கலவரத்தைத் தொடர்ந்து அசாதாரண நிலை காணப்படுவதால், தமிழகத்திலிருந்து ஓசூர் வழியாக செல்லும் பேருந்துகள், வாகனங்கள் ஓசூருடன் நிறுத்தப்பட்டுள்ளன. நிலைமையின் தன்மையைப் பொறுத்து வாகனங்கள் அனுமதிக்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தட்ஸ் தமிழ்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பெங்களூர் அருகே கலவரம் -ஒருவர் சுட்டுக் கொலை-தமிழக பஸ்கள் ஓசூருடன் நிறுத்தம் Ila
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Dec 18, 2011 6:50 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

பெங்களூர் அருகே கலவரம் -ஒருவர் சுட்டுக் கொலை-தமிழக பஸ்கள் ஓசூருடன் நிறுத்தம் Scaled.php?server=706&filename=purple11
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Dec 18, 2011 6:51 pm

3 பேருந்துகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.

எடுக்கெத்துத்தாலும் பொது சொத்தை சேதப்பதுத்துவது அதிகமாகி விட்டது... பயம்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Dec 18, 2011 7:01 pm

ஜேன் செல்வகுமார் wrote: 3 பேருந்துகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.

எடுக்கெத்துத்தாலும் பொது சொத்தை சேதப்பதுத்துவது அதிகமாகி விட்டது... பயம்
எந்த ஊர் மக்கள் தீ வைத்தார்களோ அவர்களே பஸ் புதுப்பித்து தர வேண்டும் என்று தீர்ப்பிட்டால் இப்படி செய்யமாட்டார்கள்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பெங்களூர் அருகே கலவரம் -ஒருவர் சுட்டுக் கொலை-தமிழக பஸ்கள் ஓசூருடன் நிறுத்தம் Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Dec 18, 2011 8:19 pm

இளமாறன் wrote:
ஜேன் செல்வகுமார் wrote: 3 பேருந்துகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.

எடுக்கெத்துத்தாலும் பொது சொத்தை சேதப்பதுத்துவது அதிகமாகி விட்டது... பயம்
எந்த ஊர் மக்கள் தீ வைத்தார்களோ அவர்களே பஸ் புதுப்பித்து தர வேண்டும் என்று தீர்ப்பிட்டால் இப்படி செய்யமாட்டார்கள்

இம் முறையில் தவறிழைக்காதவா்களும் தண்டனைக்கு உள்ளாவாா்கள். அது சாியல்ல. மாறாக, தவறிழைத்த குற்றவாளிகளை கண்டறிந்து, அவா்களிடம் அபராதமாக பேருந்திற்கான சேத மதிப்பீட்டடின்படி பணம் வசூலித்தால் சாியாக இருக்கும்.

பெங்களூர் அருகே கலவரம் -ஒருவர் சுட்டுக் கொலை-தமிழக பஸ்கள் ஓசூருடன் நிறுத்தம் 154550பெங்களூர் அருகே கலவரம் -ஒருவர் சுட்டுக் கொலை-தமிழக பஸ்கள் ஓசூருடன் நிறுத்தம் 154550பெங்களூர் அருகே கலவரம் -ஒருவர் சுட்டுக் கொலை-தமிழக பஸ்கள் ஓசூருடன் நிறுத்தம் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பெங்களூர் அருகே கலவரம் -ஒருவர் சுட்டுக் கொலை-தமிழக பஸ்கள் ஓசூருடன் நிறுத்தம் 154550பெங்களூர் அருகே கலவரம் -ஒருவர் சுட்டுக் கொலை-தமிழக பஸ்கள் ஓசூருடன் நிறுத்தம் 154550பெங்களூர் அருகே கலவரம் -ஒருவர் சுட்டுக் கொலை-தமிழக பஸ்கள் ஓசூருடன் நிறுத்தம் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக