Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!by ayyasamy ram Today at 10:37 pm
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm
» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றும் ஒரு கதை(17/12/11பானு ) நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்டி அப்டியே.!!!
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இன்றும் ஒரு கதை(17/12/11பானு ) நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்டி அப்டியே.!!!
நற்பகல் நேரம், மத்தியான வெயில்
கொளுத்திக்கொண்டிருந்தது.
மரத்தடியில் ஒருவன் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான்.
அந்த வழியாக வந்த விறகுவெட்டி அவனைப்பார்த்தான்.
“கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும் உழைத்த களைப்பால்தான் இந்த வெயிலிலும் இப்படிஉறங்குகிறான்.”
என நினைத்துக்கொண்டே சென்றான்.
அடுத்ததாக திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான்
“இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான் போல தெரிகிறது அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும் அடித்துப்போட்டதுபோல் தூங்குகிறான் “
என நினைத்துக்கொண்டே சென்றான்.
மூன்றாவதாக குடிகாரன் ஒருவன் அந்த வழியாக வந்தான் .காலையிலேயே நன்றாக குடித்துவிட்டான் போல இருக்கிறது அதனால்தான் குடிமயக்கத்தில் இப்படி விழுந்து கிடக்கிறான்”
என நினைத்துக்கொண்டே சென்றான்.
சிறிது நேரத்தில் துறவி ஒருவர் வந்தார்.
“இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த ஞானியாகத்தான் இருக்க வேண்டும் வேறுயாரால் இத்தகைய செயலை செய்ய முடியும்”
என அவரை வணங்கிவிட்டு சென்றார்.
கதையின் நீதி:-
நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்டி அப்டியே.!!!
நன்றி தமிழ்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: இன்றும் ஒரு கதை(17/12/11பானு ) நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்டி அப்டியே.!!!
நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்டி அப்டியே.!!!
மிகவும் சரியே..
நல்ல கதை ...நன்றி அக்கா.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: இன்றும் ஒரு கதை(17/12/11பானு ) நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்டி அப்டியே.!!!
லேட்டா வந்தாலும் கரெட்ட நீங்கள் கதை போதும் நேரத்துக்குதான் வந்து இருக்கேன்..கதையின் கரு சூப்பர் கதையும் சூப்பர்..
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: இன்றும் ஒரு கதை(17/12/11பானு ) நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்டி அப்டியே.!!!
மிகவும் சரியாக சொன்னீங்க பாட்டி.நல்ல கருத்துள்ள கதைநாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்டி அப்டியே.!!!
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: இன்றும் ஒரு கதை(17/12/11பானு ) நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்டி அப்டியே.!!!
அதுக்கு ஏன் கம்பு சுத்துரிங்கஉமா wrote:நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்டி அப்டியே.!!!
மிகவும் சரியே..
நல்ல கதை ...நன்றி அக்கா.
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: இன்றும் ஒரு கதை(17/12/11பானு ) நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்டி அப்டியே.!!!
ரேவதி wrote:அதுக்கு ஏன் கம்பு சுத்துரிங்கஉமா wrote:நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்டி அப்டியே.!!!
மிகவும் சரியே..
நல்ல கதை ...நன்றி அக்கா.
இந்த கதையை ஏற்கனவே படித்து இருக்கேன்.
அதான் ..அக்காக்காக மறுபடியும் படிச்சேன்.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: இன்றும் ஒரு கதை(17/12/11பானு ) நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்டி அப்டியே.!!!
நன்றி உமா சொல்லவே இல்ல எப்போல இருந்து கத்துக்கிறஉமா wrote:நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்டி அப்டியே.!!!
மிகவும் சரியே..
நல்ல கதை ...நன்றி அக்கா.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: இன்றும் ஒரு கதை(17/12/11பானு ) நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்டி அப்டியே.!!!
ரேவதி wrote:லேட்டா வந்தாலும் கரெட்ட நீங்கள் கதை போதும் நேரத்துக்குதான் வந்து இருக்கேன்..கதையின் கரு சூப்பர் கதையும் சூப்பர்..
நன்றி ரே
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: இன்றும் ஒரு கதை(17/12/11பானு ) நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்டி அப்டியே.!!!
kitcha wrote:மிகவும் சரியாக சொன்னீங்க பாட்டி.நல்ல கருத்துள்ள கதைநாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்டி அப்டியே.!!!
கிச்சா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: இன்றும் ஒரு கதை(17/12/11பானு ) நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்டி அப்டியே.!!!
ஜாஹீதாபானு wrote:
நன்றி உமா சொல்லவே இல்ல எப்போல இருந்து கத்துக்கிற
உன்னை போட்டு தள்ள தான் கத்துக்ரேன்.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே
» நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே
» "நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை
» இன்றும் ஒரு கதை(16/12/11பானு ) கோட்டைத் தாண்டு
» இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு...
» நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே
» "நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை
» இன்றும் ஒரு கதை(16/12/11பானு ) கோட்டைத் தாண்டு
» இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு...
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|