புதிய பதிவுகள்
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 31/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Yesterday at 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:22 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:39 am

» தீபாவளிக்கு மோதிரம்....
by ayyasamy ram Yesterday at 5:36 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:34 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Oct 30, 2024 11:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Oct 30, 2024 11:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 11:13 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Oct 30, 2024 10:16 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 10:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:16 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Wed Oct 30, 2024 7:40 pm

» தீபாவளி இங்கு பாங்காய் மிளிரட்டும்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 7:22 pm

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 30 ,2024)
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:36 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:34 pm

» இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 1:35 pm

» ஆயிரம் ரூபாய் பரிசு- சின்ன அண்ணாமலை
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:53 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:51 am

» முதலில் ஞானம், அதன் பின் இல்லறம்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:47 am

» புத்தரின் போதனைகள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:44 am

» ஒன்றை உறுதியாக நம்புவோம் எனில் நன்மை நடக்கும்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:41 am

» காமத்தோடு போராடாதீர்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:40 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 6:01 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:54 am

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:53 am

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:37 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by Anthony raj Wed Oct 30, 2024 1:50 am

» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by Anthony raj Wed Oct 30, 2024 1:47 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Wed Oct 30, 2024 12:23 am

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 29 ,2024)
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:53 pm

» வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு..
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:46 pm

» கவனிப்பாரற்ற ஈனக்குரல்
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:44 pm

» இரண்டு கிளிகள் - கவிதை
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:40 pm

» வாழ்வதே இலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:09 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:08 pm

» மது விலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10 
92 Posts - 74%
heezulia
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10 
15 Posts - 12%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10 
3 Posts - 2%
prajai
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10 
3 Posts - 2%
gayathrichokkalingam
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10 
2 Posts - 2%
கண்ணன்
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10 
2 Posts - 2%
Anthony raj
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10 
2 Posts - 2%
mruthun
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை(16/12/11பானு ) கோட்டைத் தாண்டு

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 16, 2011 3:13 pm

இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  1316773707_1-2

முருகய்யன் வீடு அவனது தேவையைவிடச் சற்றுப் பெரியது. அதனால் அவன் தன் வீட்டின் முன் பக்க அறையை சேகர் என்ற இளை ஞனுக்குச் சொற்ப வாடகையில் கொடுத்திருந்தான். சேகர் சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். ஒரு கடையில் வேலை செய்து மாதச் சம் பளம் பெற்று வருபவன். அவனுக்குக் கிடைத்த சம்பளப் பணம் அவனுக் குப் போதும் போதாததுமாகத்தான் இருந்தது. எப்படியோ ஒரு வேளை, அரை வேளை எனச் சாப்பிட்டு நாட் களைக் கழித்துக் கொண்டிருந்தான்.

முருகய்யனும் அவன் மீது பரி தாபப்பட்டு அவ்வப்போது சேகருக்கு உணவு அளித்தும் சிறு உதவிகளை செய்தும் வரலானான். இதைக் கண்ட முருகய்யனின் மாமா பொன்னய்யன், "இதோ பார் முருகய்யா! நீ இப்படியே சேகருக்கு உதவி செய்து கொண்டே இருந்தால் அவனுக்கு இன்னமும் அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமே தோன்றாது. நாளடைவில் எதற்கும் உன்னையே எதிர்பார்த்து முழுச் சோம்பேறியாக ஆகிவிடுவான். அதனால் நீ அவ னுக்கு இனிமேல் உதவாதே!" என்று கூறினான்.

முருகய்யன் தன் மாமனிடம் மிகவும் மதிப்பு வைத்திருந்தான். ஏனெனில் அவனைப் படிக்க வைத்து வாழ்க்கையில் முன்னேறச் செய்த வனே அவனது மாமா பொன்னய்யன் தான். எனவே அவன் தன் மாமா கூறியதை மௌனமாகக் கேட்டுக் கொண்டான்.
இப்படி இருக்கையில் ஒருநாள் பொன்னய்யன் தன் நண்பனின் வீட் டுத் திருமணத்தில் கலந்து கொள்ள வெளியூர் சென்றான். முருகய்யனும் ஏதோ வேலையாக ஊருக்குள் போய் விட்டு மாலையில் தான் தன் வீட் டிற்கு வந்தான்.
அப்போது சேகரின் அறையில் இருந்து அவன் முனகும் சத்தத்தைக் கேட்டு முருகய்யன் அந்த அறைக்குள் சென்றான்.
அங்கு சேகர் நன்கு போர்த்திக் கொண்டு பாயில் படுத்திருப்பதை அவன் கண்டான். அவன் முக்கி முனகி ‘அம்மா’ ‘அம்மா’ என்று அரற்றுவதைக் கேட்டு முருகய்யன் அவனருகே போய் "சேகர்! என்ன வேண்டும்?" என்று கேட்டான். சேக ரும் "காய்ச்சலாக இருக்கிறது. எது வும் வேண்டாம். ஓரிரு நாட்களில் சரியாகிவிடும்," என்றான்.

முருகய்யன் அப்போதே அவ னுக்குக் கொஞ்சம் பணம் கொடுத்து உதவலாமா என்று எண்ணினான். ஆனால் அடுத்த விநாடியே மாமன் பொன்னய்யன் செய்த எச்சரிக்கை நினைவிற்கு வந்தது. எனவே சேக ரிடம், "சரி. உன் இஷ்டம் போலவே செய்!" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான்.

மூன்று நாட்கள் கழிந்தன. அப் போதும் சேகரின் உடல்நிலை திருந்த வில்லை. நான்காவது நாள் சேகர் வேலை செய்யும் கடையின் சொந்தக் காரர் சொக்கலிங்கம் அவனைப் பற்றி விசாரிக்க அவனது அறைக்கு வந்தார். அங்கு சேகர் படுத்திருப்பதைப் பார்த் துப் பதறிப் போய், அவர் அவனது உடலைத் தொட்டுப் பார்த்து முருகய் யனிடம், "நல்ல ஆளய்யா நீர்! ஒரு மனிதன் உயிர் போகும் நிலையில் இருக்கும் போது அவனைக் காப் பாற்ற வேண்டாமா? நான் சேகரை அழைத்துக் கொண்டு போய் வைத் தியரிடம் காட்டுகிறேன்," எனக் கூறி சேகரை எழுப்பி கைத்தாங்கலாக நடத்திக் கூட்டிக் கொண்டு சென்றார்.

அதே சமயம் ஊர் திரும்பிய பொன்னய்யன் சேகரை சொக்க லிங்கம் கூட்டிக் கொண்டு போவ தைப் பார்த்துவிட்டு, முருகய்யனி டம் என்ன விஷயம் என்று கேட் டான். முருகய்யனும் நடந்ததைக் கூறவே, பொன்னய்யனும் "அறி வுரைகளைப் புரிந்து கொண்டு சந் தர்ப்பத்திற்கு ஏற்ப செயல்பட வேண் டும். அப்படி நீ நடந்து கொள்ளாதது உன் தவறே. இனியாவது புரிந்து கொண்டு நட!" என்றான். முருகய் யனுக்கும் இனி தான் எவ்வாறு நடக்க வேண்டும் என்பது புரிந்தது!
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  1316773707_2-2

நன்றி அம்புலிமாமா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 16, 2011 3:15 pm

இதை நான் ஏற்கனவே படித்து இருகேனே.. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
பரவாயில்லை உங்களுக்காக இன்னொரு முறை படிக்கிறேன் (இல்லைனா பாட்டி கட்டைய தூக்கும்)

ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 16, 2011 3:17 pm

ரேவதி wrote:இதை நான் ஏற்கனவே படித்து இருகேனே.. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
பரவாயில்லை உங்களுக்காக இன்னொரு முறை படிக்கிறேன் (இல்லைனா பாட்டி கட்டைய தூக்கும்)
படிச்சியா இல்லையா உடுட்டுக்கட்டை அடி வ

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 16, 2011 3:18 pm

ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:இதை நான் ஏற்கனவே படித்து இருகேனே.. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
பரவாயில்லை உங்களுக்காக இன்னொரு முறை படிக்கிறேன் (இல்லைனா பாட்டி கட்டைய தூக்கும்)
படிச்சியா இல்லையா உடுட்டுக்கட்டை அடி வ

படிச்சிட்டேன் மிஸ்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Dec 16, 2011 3:23 pm

யப்பா தல சுத்து டா. சிரி சிரி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 16, 2011 3:23 pm

உமா wrote:யப்பா தல சுத்து டா. சிரி சிரி
சேம் பிளட் இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  745155

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 16, 2011 3:27 pm

உமா wrote:யப்பா தல சுத்து டா. சிரி சிரி
சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Dec 16, 2011 3:30 pm

ஜாஹீதாபானு wrote:
உமா wrote:யப்பா தல சுத்து டா. சிரி சிரி
சோகம்

என்ன பானு.
உண்மையா கதை எனக்கு சரியா புரியல.
மறுபடியும் படிச்சா தான் புரியும் போல.
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  676261

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 16, 2011 3:32 pm

உமா wrote:
ஜாஹீதாபானு wrote:
உமா wrote:யப்பா தல சுத்து டா. சிரி சிரி
சோகம்

என்ன பானு.
உண்மையா கதை எனக்கு சரியா புரியல.
மறுபடியும் படிச்சா தான் புரியும் போல.
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  676261
இன்னைக்கு கொஞ்சமா அடினு சொன்னேன் கேட்டியா என்ன கொடுமை சார் இது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Dec 16, 2011 3:35 pm

ஜாஹீதாபானு wrote:
இன்னைக்கு கொஞ்சமா அடினு சொன்னேன் கேட்டியா என்ன கொடுமை சார் இது

என்ன ஒரு வில்லத்தனம்.
நல்ல வேலை ரேவதி பாக்கள.
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  12_13_1

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக