புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேரள அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் Poll_c10கேரள அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் Poll_m10கேரள அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் Poll_c10 
11 Posts - 79%
Barushree
கேரள அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் Poll_c10கேரள அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் Poll_m10கேரள அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் Poll_c10 
1 Post - 7%
kavithasankar

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேரள அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் Poll_c10கேரள அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் Poll_m10கேரள அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் Poll_c10 
65 Posts - 83%

4 Posts - 5%
Balaurushya
கேரள அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் Poll_c10கேரள அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் Poll_m10கேரள அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் Poll_c10 
2 Posts - 3%
prajai

Shivanya
கேரள அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் Poll_c10கேரள அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் Poll_m10கேரள அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரள அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 18, 2011 7:00 am

சென்னையில் நடந்த சோனியா காந்தி பிறந்த நாள் விழாவில் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது:-

"முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை, தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தவரை ஆரம்பிக்கவில்லை. திராவிட கட்சிகள் வந்த பின்னர்தான் இந்த பிரச்சினை தொடங்கியது. இரு மாநில பிரச்சினை தீர்க்க 2 வழிகள்தான் இருக்கிறது. ஒன்று உச்சநீதிமன்றம், மற்றொன்று மத்திய அரசு. இதில் உச்சநீதிமன்றம் கூறியதை கேரள அரசு ஏற்க மறுத்துவிட்டது. உச்சநீதிமன்றத்துக்கே `டாடா' காட்டியவர்கள் மத்திய அரசுக்கு பணிவார்களா? என்று யோசித்தால் ஏற்க மாட்டார்கள்.

`டிஸ்மிஸ்' செய்க

இந்த பிரச்சினையில் அரசியல் லாபம் சம்பாதிக்கத் தான் அங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் நினைக்கிறார்கள். உச்சநீதிமன்றம் சொல்வதையும் கேட்கவில்லை, மத்திய அரசு சொல்வதையும் கேட்கவில்லை என்றால் அந்த அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். எங்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும்.

உம்மன்சாண்டி நல்லவர் தான். அதேசமயம் மத்திய அரசு சொல்வதை அவர் கேட்க வேண்டும். அல்லது வீட்டுக்கு போக வேண்டும். அவரை கட்சி பணிக்காக டெல்லிக்கு அழைத்துக் கொள்ள வேண்டும். இது என்னுடைய கருத்து. என்னுடைய கருத்தை காங்கிரசின் அதிகாரப்பூர்வ கருத்து என்று சொல்லமாட்டேன். சொன்னாலும் ஏற்க மாட்டார்கள்.''

இவ்வாறு அவர் கூறினார்.

தினதந்தி

கேரள அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Dec 18, 2011 9:42 am

சிவா wrote: என்னுடைய கருத்தை காங்கிரசின் அதிகாரப்பூர்வ கருத்து என்று சொல்லமாட்டேன். சொன்னாலும் ஏற்க மாட்டார்கள்.''

தினதந்தி
சிப்பு வருது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக