ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 4:36 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உவர்ப்பாகிறாய் கண்ணீரில் !

+4
ஜாஹீதாபானு
உமா
கார்த்திக்.எம்.ஆர்
ஹிஷாலீ
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

உவர்ப்பாகிறாய் கண்ணீரில் !  - Page 2 Empty உவர்ப்பாகிறாய் கண்ணீரில் !

Post by ஹிஷாலீ Sat Dec 17, 2011 10:27 am

First topic message reminder :

நடக்கும் நதியானாய்
கிடக்கும் கடலானாய்
உயரும் வானத்தில்
நீ உதிரும் துளியாய்
உவர்ப்பாய்
உமிழ் நீரில் கரைந்தும்
உயிர் நீரில்
நுழைந்து மீண்டும்
உவர்ப்பாகிறாய் கண்ணீரில் !
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down


உவர்ப்பாகிறாய் கண்ணீரில் !  - Page 2 Empty Re: உவர்ப்பாகிறாய் கண்ணீரில் !

Post by ஹிஷாலீ Sat Dec 17, 2011 11:11 am

kitcha wrote:நல்ல கவிதை அருமையிருக்கு மகிழ்ச்சி

மிக்க நன்றி அண்ணா. அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

உவர்ப்பாகிறாய் கண்ணீரில் !  - Page 2 Empty Re: உவர்ப்பாகிறாய் கண்ணீரில் !

Post by உமா Sat Dec 17, 2011 11:17 am

ஹிஷாலீ wrote:
ரெம்ப நன்றி உமா.
காதல் கவிதை எழுதுவது மிகவும் எழிது.
ஆனால் வெண்பா கவிதை என்னால் எழுத முடியவில்லையே.

இப்படி சொல்லி சொல்லியே எல்லாமே எழுதுகிறாய் நீ.
அதுவும் ஒரு நாள் எழுதுவாய் ஹிஷூ.முயர்ச்சித்து எழுதி போஸ்ஸ் செய்.தவறு இருப்பின் ஈகரை கவிஞர்கள் திருத்தம் செய்வார்கள். சில பிழைகளால் மட்டுமே ஒரு விஷ்யத்தை நன்கு கற்று கொள்ள இயலும்.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உவர்ப்பாகிறாய் கண்ணீரில் !  - Page 2 Empty Re: உவர்ப்பாகிறாய் கண்ணீரில் !

Post by ஹிஷாலீ Sat Dec 17, 2011 11:23 am

உமா wrote:
ஹிஷாலீ wrote:
ரெம்ப நன்றி உமா.
காதல் கவிதை எழுதுவது மிகவும் எழிது.
ஆனால் வெண்பா கவிதை என்னால் எழுத முடியவில்லையே.

இப்படி சொல்லி சொல்லியே எல்லாமே எழுதுகிறாய் நீ.
அதுவும் ஒரு நாள் எழுதுவாய் ஹிஷூ.முயர்ச்சித்து எழுதி போஸ்ஸ் செய்.தவறு இருப்பின் ஈகரை கவிஞர்கள் திருத்தம் செய்வார்கள். சில பிழைகளால் மட்டுமே ஒரு விஷ்யத்தை நன்கு கற்று கொள்ள இயலும்.

அப்படியே ஆகட்டும் உமா விரைவில் அதையும் முயற்ச்சி செய்கிறேன்.
முத்தம் ஐ லவ் யூ
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

உவர்ப்பாகிறாய் கண்ணீரில் !  - Page 2 Empty Re: உவர்ப்பாகிறாய் கண்ணீரில் !

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 17, 2011 12:33 pm

ஹிஷாலீ wrote:
உமா wrote:காதலுக்காக எத்தனை கவிதைகள் வடித்தாலும் திகட்டாது.
ஹிஷூவுக்கு எல்லா கவிதைகளுமே வடிக்கும் திறமை உள்ளது.
கிரேட்.
சூப்பர்.
மகிழ்ச்சி
ஏன் எழுதமுடியாது, நான் சொன்னபடி செய்தால் கட்டாயம் எழுதலாம்...பயிலரங்கம் சென்றீர்களா? படித்தீர்களா?முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதை அறிவீர்கள் தானே? ஏன் வாழ்த்துகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரெம்ப நன்றி உமா.
காதல் கவிதை எழுதுவது மிகவும் எழிது.
ஆனால் வெண்பா கவிதை என்னால் எழுத முடியவில்லையே.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

உவர்ப்பாகிறாய் கண்ணீரில் !  - Page 2 Empty Re: உவர்ப்பாகிறாய் கண்ணீரில் !

Post by இளமாறன் Sat Dec 17, 2011 5:10 pm

உமிழ் நீரில் கரைந்தும்
உயிர் நீரில்
நுழைந்து மீண்டும்
உவர்ப்பாகிறாய் கண்ணீரில் !

இது தான் காதலின் சக்தியோ மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உவர்ப்பாகிறாய் கண்ணீரில் !  - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உவர்ப்பாகிறாய் கண்ணீரில் !  - Page 2 Empty Re: உவர்ப்பாகிறாய் கண்ணீரில் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum