ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதயக்குமார் மீது பயங்கரவாத சட்டத்தில் வழக்கு

Go down

உதயக்குமார் மீது பயங்கரவாத சட்டத்தில் வழக்கு  Empty உதயக்குமார் மீது பயங்கரவாத சட்டத்தில் வழக்கு

Post by Guest Sat Dec 17, 2011 1:40 pm

கூடங்குளம் அணு மின் நிலையத்தை, குண்டுவைத்து தகர்ப்போம் என, உதயக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மிரட்டியதாக, கூடங்குளம் போலீஸ் நிலையத்தில், அரசின் சார்பில், கிராம நிர்வாக அலுவலர்கள் புகார் கொடுத்துள்ளனர்.

கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து, அணு உலை எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில், உதயக்குமார், பாதிரியார்கள் ஜெயக்குமார், ஜேசுராஜ், சுசிலன், பதேயூஸ் ராஜன், லால்மோகன் உள்ளிட்ட குழுவினர், விதவிதமான போராட்டங்களை அறிவித்து, பரபரப்பு தேடுகின்றனர்.

இதுகுறித்து, உதயக்குமார் மீது, கூடங்குளம் மற்றும் விஜயாபதி கிராமங்களை சேர்ந்த வி.ஏ.ஓ.,க்கள் (கிராம நிர்வாக அலுவலர்கள்), அரசின் சார்பில் புகார் அளித்துள்ளனர்.

புகார் விவரம்: விஜயாபதி வி.ஏ.ஓ., வெள்ளையம்மாள் அளித்த புகார்: உதயக்குமார் குழுவினரின் சந்தேகங்களுக்கு, விஞ்ஞான ரீதியாக பதிலளித்த பின்பும், அதை ஏற்க மறுத்து, மக்களை திசை திருப்பி, நாட்டிற்கு எதிராக போராடத் தூண்டியும், நாட்டின் மீதான விசுவாசத்தை குலைக்கும் வகையில் பேசியும் வருகின்றனர். இந்நிலையில், நவம்பர் 21ம் தேதி, உதயக்குமார் தலைமையிலான குழுவினர், கூடங்குளம் அணு மின் நிலையம் அருகிலுள்ள கடற்கரையில் கூடி, தமிழ்நாடு கவர்னரின் உத்தரவை மீறும் வகையில், தடை விதிக்கப்பட்ட 500 மீட்டருக்குள் நுழைந்து, மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். அணு உலையை உடனே மூட வேண்டும்; இல்லையென்றால், குண்டு வைத்து தகர்த்து தரை மட்டமாக்குவோம். அணு உலையை செயல்பட விடமாட்டோம் என, கோஷங்கள் எழுப்பினர். அவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதே விவரங்களோடு, கூடங்குளம் வி.ஏ.ஓ., நாதன் இளங்கோவும் புகார் அளித்துள்ளார்.

பயங்கரவாத தடை சட்டம்: இந்த புகார்களை ஏற்று, கூடங்குளம் போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., எழில்குமார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்துகிறார். இதில், பயங்கரவாத செயலுடன் நாட்டை துண்டாடுதல், சட்டவிரோதமாக கூடுதல், கூட்டுச் சதி செய்தல், இந்திய தேசத்துக்கு எதிரான சதி, மக்களை திசை திருப்பி போராடத் தூண்டுதல் போன்ற பிரிவுகளில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், "கிரிமினல் லா அமென்ட்மென்ட்' சட்டப் பிரிவில் வழக்கு பதிவு செய்திருப்பதால், உதயக்குமாரின் அமைப்பு, பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் தடை செய்யப்பட வாய்ப்புள்ளது. விடுதலைப் புலிகள் உள்ளிட்ட பல இயக்கங்கள், இந்த சட்டப் பிரிவில் தான் தடை செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

- நமது சிறப்பு நிருபர் -
avatar
Guest
Guest


Back to top Go down

உதயக்குமார் மீது பயங்கரவாத சட்டத்தில் வழக்கு  Empty Re: உதயக்குமார் மீது பயங்கரவாத சட்டத்தில் வழக்கு

Post by பேகன் Sat Dec 17, 2011 1:47 pm

நேத்து ரஷ்யால பிரதமர் கொடுத்த வாக்குறுதி நிறைவேறிடும் போல!!!
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைதான 5 தமிழ்க் கைதிகள் பூஸா முகாமிற்கு மாற்றம்
» ஆம்புலன்ஸ் ஊழல் வழக்கு: கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு
» உன்னாவ் பலாத்கார வழக்கு: சரணடைவதாக நாடகமாடிய எம்.எல்.ஏ. மீது வழக்கு
» வழக்கு போட்ட போலீஸ் மீது வழக்கு: அன்புமணி ராமதாஸ்
» அமெரிக்காவில் இந்தியர்கள் மீது இனவெறி வீட்டு உரிமையாளர்கள் மீது வழக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum