ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!

+28
பிளேடு பக்கிரி
yarlpavanan
T.N.Balasubramanian
கேசவன்
முகம்மது ஃபரீத்
krishnaamma
பானு ஜெகன்
Manik
ந.கார்த்தி
கா.ந.கல்யாணசுந்தரம்
சிவா
வின்சீலன்
பாலாஜி
உமா
நியாஸ் அஷ்ரஃப்
ARR
கபாலி
கே. பாலா
சார்லஸ் mc
மிதுனா
பிரசன்னா
kitcha
மகா பிரபு
ராஜா
ஜாஹீதாபானு
உதயசுதா
இளமாறன்
ரேவதி
32 posters

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

Go down

ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 8 Empty ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!

Post by ரேவதி Sat Dec 17, 2011 1:26 pm

First topic message reminder :

வணக்கம் உறவுகளே [You must be registered and logged in to see this image.]

"2012" புத்தாண்டு நெருங்கி விட்டது ஒவ்வொரு புத்தாண்டு அன்றும் நாம் நிறைய சபதங்கள் எடுக்கிறோம், ஆனால் அதை வருடம் முழுவதும் கடைபிடிப்பது கொஞ்சம் கஷ்டம்தான், சபதங்களை கடை பிடித்தாலும், கடை பிடிக்கவிட்டாலும் புதிய ஆண்டுதீர்மானங்களை எடுப்பது நல்ல விஷ்யம்தான்.

இந்த திரியில் ஈகரை உறவுகள் அனைவரின் புத்தாண்டு தீர்மானங்களை பகிர்ந்து கொள்ளலாம், முடிந்தவரை அவை அனைத்தையும் செயல்படுத்தலாம்.

என்னுடைய புத்தாண்டு தீர்மானங்கள் :

1.ஒரு நல்ல இந்திய குடிமகளா இருக்கணும்.
2.
இந்த ஆண்டு 3 முறையாவது ரத்ததானம் செய்ய வேண்டும்.
3. ஒவ்வொரு வருடமும் டைரி எழுதி அதை பாதிலையே விட்டுவிடுவேன், இந்த முறையாவது டைரி எழுதி முடிக்கணும்
4.
கோபத்தை குறைக்கணும்
இன்னும் நிறைய... போக போக சொல்கிறேன்.

புத்தாண்டு வர இன்னும் சில நாட்களே இருபதால் உங்கள் அனைவரின் தீர்மானங்களையும் அறிந்து கொள்ள ஆவல்!

அனைவருக்கும் அட்வான்ஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! அன்பு மலர் அன்பு மலர்


[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down


ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 8 Empty Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!

Post by poongulazhi Fri Dec 30, 2011 8:50 pm

ரேவதி wrote:வணக்கம் உறவுகளே [You must be registered and logged in to see this image.]


என்னுடைய புத்தாண்டு தீர்மானங்கள் :

1.ஒரு நல்ல இந்திய குடிமகளா இருக்கணும்.
2.
இந்த ஆண்டு 3 முறையாவது ரத்ததானம் செய்ய வேண்டும்.
3. ஒவ்வொரு வருடமும் டைரி எழுதி அதை பாதிலையே விட்டுவிடுவேன், இந்த முறையாவது டைரி எழுதி முடிக்கணும்
4.
கோபத்தை குறைக்கணும்
இன்னும் நிறைய... போக போக சொல்கிறேன்.
அன்பு மலர் அன்பு மலர்
ரேவதி அக்கா என் தீர்மானங்களும் இதுவே நன்றி அக்கா நாம செய்றமோ இல்லையோ முடிஞ்ச அளவு முயற்சி பண்ணலாமே!!! அருமையிருக்கு


Last edited by poongulazhi on Fri Dec 30, 2011 8:50 pm; edited 1 time in total (Reason for editing : மிஸ்டேக்)


மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும் வழிபாடுங்கள் ,இறைவனை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழியாகும்
-விவேகானந்தர்






[You must be registered and logged in to see this image.] பூங்குழலி [You must be registered and logged in to see this image.]
avatar
poongulazhi
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 01/10/2011

Back to top Go down

ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 8 Empty Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!

Post by பிரசன்னா Fri Dec 30, 2011 10:35 pm

சோம்பல் ரொம்ப இருக்கிறது... சுறுசுறுப்பாக இல்லாவிட்டாலும் சோம்பேறியாக இருக்காமல் இருக்க முயற்சிக்கிறேன் ...

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 8 Empty Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!

Post by கே. பாலா Sat Dec 31, 2011 6:54 am

தீர்மானமா இனி மேல் எந்த தீர்மானமும் எடுக்க கூடாது என்பதுதான் இந்த வருஷ தீர்மானம்


வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 8 Empty Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!

Post by மாணிக்கம் நடேசன் Sat Dec 31, 2011 6:59 am

நம்ம சிவா அங்கிளுக்கு ஒரு ஒரே ஒரு கல்யாணத்தை செய்து வச்சிடனும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 8 Empty Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!

Post by கே. பாலா Sat Dec 31, 2011 7:08 am

மாணிக்கம் நடேசன் wrote:நம்ம சிவா அங்கிளுக்கு ஒரு ஒரே ஒரு கல்யாணத்தை செய்து வச்சிடனும்.
அநியாயம் அநியாயம்


வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 8 Empty Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!

Post by சார்லஸ் mc Sat Dec 31, 2011 7:09 am

கடவுள் கொடுத்த வேதவாா்த்தைகளின்படி வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி அவரது இதயம் மகிழ, அவரது சித்தம் செய்து சிறப்புடன் வாழ வேண்டும்.


[You must be registered and logged in to see this image.]உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
         
 [You must be registered and logged in to see this link.]

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 8 Empty Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!

Post by பேகன் Sat Dec 31, 2011 4:06 pm

முடிந்தவரை மனிதம் பேணவேண்டும்!!

ஈகரை உறவுகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது உளம் கனிந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்..

உங்கள் சகோ
விஜயகுமார்
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 8 Empty Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!

Post by maheshuma Sat Dec 31, 2011 8:13 pm

குப்பைகளை குப்பை தொட்டியில் மட்டும் போட வேண்டும் என்று


Uma[i][b]
maheshuma
maheshuma
பண்பாளர்


பதிவுகள் : 145
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 8 Empty Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum