ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!

+28
பிளேடு பக்கிரி
yarlpavanan
T.N.Balasubramanian
கேசவன்
முகம்மது ஃபரீத்
krishnaamma
பானு ஜெகன்
Manik
ந.கார்த்தி
கா.ந.கல்யாணசுந்தரம்
சிவா
வின்சீலன்
பாலாஜி
உமா
நியாஸ் அஷ்ரஃப்
ARR
கபாலி
கே. பாலா
சார்லஸ் mc
மிதுனா
பிரசன்னா
kitcha
மகா பிரபு
ராஜா
ஜாஹீதாபானு
உதயசுதா
இளமாறன்
ரேவதி
32 posters

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 7 Empty ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!

Post by ரேவதி Sat Dec 17, 2011 1:26 pm

First topic message reminder :

வணக்கம் உறவுகளே [You must be registered and logged in to see this image.]

"2012" புத்தாண்டு நெருங்கி விட்டது ஒவ்வொரு புத்தாண்டு அன்றும் நாம் நிறைய சபதங்கள் எடுக்கிறோம், ஆனால் அதை வருடம் முழுவதும் கடைபிடிப்பது கொஞ்சம் கஷ்டம்தான், சபதங்களை கடை பிடித்தாலும், கடை பிடிக்கவிட்டாலும் புதிய ஆண்டுதீர்மானங்களை எடுப்பது நல்ல விஷ்யம்தான்.

இந்த திரியில் ஈகரை உறவுகள் அனைவரின் புத்தாண்டு தீர்மானங்களை பகிர்ந்து கொள்ளலாம், முடிந்தவரை அவை அனைத்தையும் செயல்படுத்தலாம்.

என்னுடைய புத்தாண்டு தீர்மானங்கள் :

1.ஒரு நல்ல இந்திய குடிமகளா இருக்கணும்.
2.
இந்த ஆண்டு 3 முறையாவது ரத்ததானம் செய்ய வேண்டும்.
3. ஒவ்வொரு வருடமும் டைரி எழுதி அதை பாதிலையே விட்டுவிடுவேன், இந்த முறையாவது டைரி எழுதி முடிக்கணும்
4.
கோபத்தை குறைக்கணும்
இன்னும் நிறைய... போக போக சொல்கிறேன்.

புத்தாண்டு வர இன்னும் சில நாட்களே இருபதால் உங்கள் அனைவரின் தீர்மானங்களையும் அறிந்து கொள்ள ஆவல்!

அனைவருக்கும் அட்வான்ஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! அன்பு மலர் அன்பு மலர்


[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down


ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 7 Empty Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!

Post by கேசவன் Thu Dec 29, 2011 11:47 am

தீர்மானமெல்லாம் ஒன்றும் இல்லை ஜாலி ஜாலி ஜாலி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
[You must be registered and logged in to see this image.]
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 7 Empty Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!

Post by T.N.Balasubramanian Thu Dec 29, 2011 11:49 am

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அன்பு மலர் அகம் மகிழ்விக்கும் பதிவுகள் தரும் அன்பு மலர்
அன்பு மலர் முகம் தெரியா ஈகரை உறவுகள், அன்பு மலர்
அன்பு மலர் அவர் தம் பிறந்த தினம் , அன்பு மலர்
அன்பு மலர் அறிவிக்கும் இல்ல விசேடங்கள், அன்பு மலர்
அன்பு மலர் வாழ்த்திடவேண்டும் மறவாது, அன்பு மலர்
அன்பு மலர் வருடம் முழுதும் உள்ளன்புடன். அன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 7 Empty Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!

Post by yarlpavanan Thu Dec 29, 2011 1:43 pm

T.N.Balasubramanian wrote: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அன்பு மலர் அகம் மகிழ்விக்கும் பதிவுகள் தரும் அன்பு மலர்
அன்பு மலர் முகம் தெரியா ஈகரை உறவுகள், அன்பு மலர்
அன்பு மலர் அவர் தம் பிறந்த தினம் , அன்பு மலர்
அன்பு மலர் அறிவிக்கும் இல்ல விசேடங்கள், அன்பு மலர்
அன்பு மலர் வாழ்த்திடவேண்டும் மறவாது, அன்பு மலர்
அன்பு மலர் வருடம் முழுதும் உள்ளன்புடன். அன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்.


வாழ்த்தும் உளப்பாங்கைத் தூண்டிய
தங்கள் வழிகாட்டலுக்கு நன்றி.


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 7 Empty Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!

Post by பிளேடு பக்கிரி Thu Dec 29, 2011 1:46 pm

தண்ணீர் பற்றாக்குறை அதிகமா இருக்கு... இதனால தண்ணிய வீணடிக்க கூடாதுன்னு நினைச்சிருக்கேன்..

அதனால வரும் புத்தாண்டு முதல் குளிக்க கூடாதுன்னு முடிவு எடுத்திருக்கேன் ஜாலி



[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 7 Empty Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!

Post by yarlpavanan Thu Dec 29, 2011 1:52 pm

என்னுடைய புத்தாண்டு தீர்மானங்கள் :
நல்ல எண்ணங்களையை நினைத்தல், பரப்புதல்.
தமிழன் என்று தலை நிமிர்ந்து நடைபோடக்கூடியதாக தூய தமிழிலே எனது படைப்புகளைப் பதிதல்.
உளநல வழிகாட்டலை வழங்கி சோர்வுறும் நம் உறவுகளை முன்னிலைக்குக் கொண்டு வருதல்.
இன்ன பல நல்ல தீர்மானங்களை எடுக்க விரும்புகிறேன்.


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 7 Empty Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!

Post by ரேவதி Thu Dec 29, 2011 1:54 pm

Manik wrote:புத்தாண்டு பிறக்கும் போது மட்டும்தானா தீர்மானம்.....

நான் அதை மாற்றி என்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளன்றும் என் தீர்மானங்களை ஏற்றுக்கொள்வேன்..... எனக்கு நானே மதிப்பளிக்கவில்லையென்றால் வேறு யார் அளிப்பார்கள்...... அதனால்தான் என் பிறந்தநாளன்று என்னுடைய புதிய வருடமாய் ஏற்று தீர்மானங்களை கடைப்பிடிப்பேன்.........

தீர்மானம் என்னனா இனிமேலாவது டெய்லி ஈகரை வரனும்னு நினைப்பேங்க ஆனா முடியவே மாட்டேங்குது.......

வாழ்த்துக்கள் அண்ணா நன்றி


[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 7 Empty Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!

Post by ரேவதி Thu Dec 29, 2011 1:55 pm

krishnaamma wrote:நான் என்னுடைய கோபத்தை குறைத்துக்கொள்ளவும் , என் எடையைக்குறைக்கவும் முயலப்போகிறேன் புன்னகை

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
நீங்கள் சொன்னதை நிறைவேற்ற உங்களுக்கும் வாழ்த்துக்கள் அம்மா


[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 7 Empty Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!

Post by ரேவதி Thu Dec 29, 2011 1:56 pm

முகம்மது ஃபரீத் wrote: உறுதி மொழியே எடுப்பதில்லை சிரி
கேசவன் wrote:தீர்மானமெல்லாம் ஒன்றும் இல்லை ஜாலி ஜாலி ஜாலி

நல்லது..வாழ்த்துக்கள்


[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 7 Empty Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!

Post by பிளேடு பக்கிரி Thu Dec 29, 2011 2:00 pm

உமா wrote:ரகசியத்தை காக்கணும்.
அதனால் தீமனத்தை வெளியே சொல்ல மாட்டேன். அய்யோ, நான் இல்லை
அப்ப எனக்கு மெசேஜ் வழியா சொல்லு சிப்பு வருது



[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 7 Empty Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!

Post by ரேவதி Thu Dec 29, 2011 2:01 pm

T.N.Balasubramanian wrote: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அன்பு மலர் அகம் மகிழ்விக்கும் பதிவுகள் தரும் அன்பு மலர்
அன்பு மலர் முகம் தெரியா ஈகரை உறவுகள், அன்பு மலர்
அன்பு மலர் அவர் தம் பிறந்த தினம் , அன்பு மலர்
அன்பு மலர் அறிவிக்கும் இல்ல விசேடங்கள், அன்பு மலர்
அன்பு மலர் வாழ்த்திடவேண்டும் மறவாது, அன்பு மலர்
அன்பு மலர் வருடம் முழுதும் உள்ளன்புடன். அன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்.
உங்களின் இந்த நல்ல மனதிற்கு நன்றி ஐயா


[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 7 Empty Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum