Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by T.N.Balasubramanian Today at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!
+28
பிளேடு பக்கிரி
yarlpavanan
T.N.Balasubramanian
கேசவன்
முகம்மது ஃபரீத்
krishnaamma
பானு ஜெகன்
Manik
ந.கார்த்தி
கா.ந.கல்யாணசுந்தரம்
சிவா
வின்சீலன்
பாலாஜி
உமா
நியாஸ் அஷ்ரஃப்
ARR
கபாலி
கே. பாலா
சார்லஸ் mc
மிதுனா
பிரசன்னா
kitcha
மகா பிரபு
ராஜா
ஜாஹீதாபானு
உதயசுதா
இளமாறன்
ரேவதி
32 posters
Page 7 of 8
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!
First topic message reminder :
வணக்கம் உறவுகளே [You must be registered and logged in to see this image.]
"2012" புத்தாண்டு நெருங்கி விட்டது ஒவ்வொரு புத்தாண்டு அன்றும் நாம் நிறைய சபதங்கள் எடுக்கிறோம், ஆனால் அதை வருடம் முழுவதும் கடைபிடிப்பது கொஞ்சம் கஷ்டம்தான், சபதங்களை கடை பிடித்தாலும், கடை பிடிக்கவிட்டாலும் புதிய ஆண்டுதீர்மானங்களை எடுப்பது நல்ல விஷ்யம்தான்.
இந்த திரியில் ஈகரை உறவுகள் அனைவரின் புத்தாண்டு தீர்மானங்களை பகிர்ந்து கொள்ளலாம், முடிந்தவரை அவை அனைத்தையும் செயல்படுத்தலாம்.
என்னுடைய புத்தாண்டு தீர்மானங்கள் :
1.ஒரு நல்ல இந்திய குடிமகளா இருக்கணும்.
2. இந்த ஆண்டு 3 முறையாவது ரத்ததானம் செய்ய வேண்டும்.
3. ஒவ்வொரு வருடமும் டைரி எழுதி அதை பாதிலையே விட்டுவிடுவேன், இந்த முறையாவது டைரி எழுதி முடிக்கணும்
4. கோபத்தை குறைக்கணும்
இன்னும் நிறைய... போக போக சொல்கிறேன்.
புத்தாண்டு வர இன்னும் சில நாட்களே இருபதால் உங்கள் அனைவரின் தீர்மானங்களையும் அறிந்து கொள்ள ஆவல்!
அனைவருக்கும் அட்வான்ஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
வணக்கம் உறவுகளே [You must be registered and logged in to see this image.]
"2012" புத்தாண்டு நெருங்கி விட்டது ஒவ்வொரு புத்தாண்டு அன்றும் நாம் நிறைய சபதங்கள் எடுக்கிறோம், ஆனால் அதை வருடம் முழுவதும் கடைபிடிப்பது கொஞ்சம் கஷ்டம்தான், சபதங்களை கடை பிடித்தாலும், கடை பிடிக்கவிட்டாலும் புதிய ஆண்டுதீர்மானங்களை எடுப்பது நல்ல விஷ்யம்தான்.
இந்த திரியில் ஈகரை உறவுகள் அனைவரின் புத்தாண்டு தீர்மானங்களை பகிர்ந்து கொள்ளலாம், முடிந்தவரை அவை அனைத்தையும் செயல்படுத்தலாம்.
என்னுடைய புத்தாண்டு தீர்மானங்கள் :
1.ஒரு நல்ல இந்திய குடிமகளா இருக்கணும்.
2. இந்த ஆண்டு 3 முறையாவது ரத்ததானம் செய்ய வேண்டும்.
3. ஒவ்வொரு வருடமும் டைரி எழுதி அதை பாதிலையே விட்டுவிடுவேன், இந்த முறையாவது டைரி எழுதி முடிக்கணும்
4. கோபத்தை குறைக்கணும்
இன்னும் நிறைய... போக போக சொல்கிறேன்.
புத்தாண்டு வர இன்னும் சில நாட்களே இருபதால் உங்கள் அனைவரின் தீர்மானங்களையும் அறிந்து கொள்ள ஆவல்!
அனைவருக்கும் அட்வான்ஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!
தீர்மானமெல்லாம் ஒன்றும் இல்லை
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
[You must be registered and logged in to see this image.]
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!
அகம் மகிழ்விக்கும் பதிவுகள் தரும்
முகம் தெரியா ஈகரை உறவுகள்,
அவர் தம் பிறந்த தினம் ,
அறிவிக்கும் இல்ல விசேடங்கள்,
வாழ்த்திடவேண்டும் மறவாது,
வருடம் முழுதும் உள்ளன்புடன்.
ரமணியன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010
Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!
T.N.Balasubramanian wrote:
அகம் மகிழ்விக்கும் பதிவுகள் தரும்
முகம் தெரியா ஈகரை உறவுகள்,
அவர் தம் பிறந்த தினம் ,
அறிவிக்கும் இல்ல விசேடங்கள்,
வாழ்த்திடவேண்டும் மறவாது,
வருடம் முழுதும் உள்ளன்புடன்.
ரமணியன்.
வாழ்த்தும் உளப்பாங்கைத் தூண்டிய
தங்கள் வழிகாட்டலுக்கு நன்றி.
உங்கள் யாழ்பாவாணன்
Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!
தண்ணீர் பற்றாக்குறை அதிகமா இருக்கு... இதனால தண்ணிய வீணடிக்க கூடாதுன்னு நினைச்சிருக்கேன்..
அதனால வரும் புத்தாண்டு முதல் குளிக்க கூடாதுன்னு முடிவு எடுத்திருக்கேன்
அதனால வரும் புத்தாண்டு முதல் குளிக்க கூடாதுன்னு முடிவு எடுத்திருக்கேன்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!
என்னுடைய புத்தாண்டு தீர்மானங்கள் :
நல்ல எண்ணங்களையை நினைத்தல், பரப்புதல்.
தமிழன் என்று தலை நிமிர்ந்து நடைபோடக்கூடியதாக தூய தமிழிலே எனது படைப்புகளைப் பதிதல்.
உளநல வழிகாட்டலை வழங்கி சோர்வுறும் நம் உறவுகளை முன்னிலைக்குக் கொண்டு வருதல்.
இன்ன பல நல்ல தீர்மானங்களை எடுக்க விரும்புகிறேன்.
நல்ல எண்ணங்களையை நினைத்தல், பரப்புதல்.
தமிழன் என்று தலை நிமிர்ந்து நடைபோடக்கூடியதாக தூய தமிழிலே எனது படைப்புகளைப் பதிதல்.
உளநல வழிகாட்டலை வழங்கி சோர்வுறும் நம் உறவுகளை முன்னிலைக்குக் கொண்டு வருதல்.
இன்ன பல நல்ல தீர்மானங்களை எடுக்க விரும்புகிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்
Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!
Manik wrote:புத்தாண்டு பிறக்கும் போது மட்டும்தானா தீர்மானம்.....
நான் அதை மாற்றி என்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளன்றும் என் தீர்மானங்களை ஏற்றுக்கொள்வேன்..... எனக்கு நானே மதிப்பளிக்கவில்லையென்றால் வேறு யார் அளிப்பார்கள்...... அதனால்தான் என் பிறந்தநாளன்று என்னுடைய புதிய வருடமாய் ஏற்று தீர்மானங்களை கடைப்பிடிப்பேன்.........
தீர்மானம் என்னனா இனிமேலாவது டெய்லி ஈகரை வரனும்னு நினைப்பேங்க ஆனா முடியவே மாட்டேங்குது.......
வாழ்த்துக்கள் அண்ணா நன்றி
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!
நீங்கள் சொன்னதை நிறைவேற்ற உங்களுக்கும் வாழ்த்துக்கள் அம்மாkrishnaamma wrote:நான் என்னுடைய கோபத்தை குறைத்துக்கொள்ளவும் , என் எடையைக்குறைக்கவும் முயலப்போகிறேன்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!
முகம்மது ஃபரீத் wrote: உறுதி மொழியே எடுப்பதில்லை
கேசவன் wrote:தீர்மானமெல்லாம் ஒன்றும் இல்லை
நல்லது..வாழ்த்துக்கள்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!
அப்ப எனக்கு மெசேஜ் வழியா சொல்லுஉமா wrote:ரகசியத்தை காக்கணும்.
அதனால் தீமனத்தை வெளியே சொல்ல மாட்டேன்.
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!
உங்களின் இந்த நல்ல மனதிற்கு நன்றி ஐயாT.N.Balasubramanian wrote:
அகம் மகிழ்விக்கும் பதிவுகள் தரும்
முகம் தெரியா ஈகரை உறவுகள்,
அவர் தம் பிறந்த தினம் ,
அறிவிக்கும் இல்ல விசேடங்கள்,
வாழ்த்திடவேண்டும் மறவாது,
வருடம் முழுதும் உள்ளன்புடன்.
ரமணியன்.
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» ஈகரை உறவுகளின் WhatsApp
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
» ஈகரை உறவுகளின் வலைப்பூக்கள்
» ஈகரை உறவுகளின் பதிவுகளும் பின்னூட்டமும்.....!
» ஈகரை உறவுகளின் ரத்த வகை என்ன? (அசுரனின் 700 வது பதிவு)
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
» ஈகரை உறவுகளின் வலைப்பூக்கள்
» ஈகரை உறவுகளின் பதிவுகளும் பின்னூட்டமும்.....!
» ஈகரை உறவுகளின் ரத்த வகை என்ன? (அசுரனின் 700 வது பதிவு)
Page 7 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|