ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!

+28
பிளேடு பக்கிரி
yarlpavanan
T.N.Balasubramanian
கேசவன்
முகம்மது ஃபரீத்
krishnaamma
பானு ஜெகன்
Manik
ந.கார்த்தி
கா.ந.கல்யாணசுந்தரம்
சிவா
வின்சீலன்
பாலாஜி
உமா
நியாஸ் அஷ்ரஃப்
ARR
கபாலி
கே. பாலா
சார்லஸ் mc
மிதுனா
பிரசன்னா
kitcha
மகா பிரபு
ராஜா
ஜாஹீதாபானு
உதயசுதா
இளமாறன்
ரேவதி
32 posters

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 4 Empty ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!

Post by ரேவதி Sat Dec 17, 2011 1:26 pm

First topic message reminder :

வணக்கம் உறவுகளே [You must be registered and logged in to see this image.]

"2012" புத்தாண்டு நெருங்கி விட்டது ஒவ்வொரு புத்தாண்டு அன்றும் நாம் நிறைய சபதங்கள் எடுக்கிறோம், ஆனால் அதை வருடம் முழுவதும் கடைபிடிப்பது கொஞ்சம் கஷ்டம்தான், சபதங்களை கடை பிடித்தாலும், கடை பிடிக்கவிட்டாலும் புதிய ஆண்டுதீர்மானங்களை எடுப்பது நல்ல விஷ்யம்தான்.

இந்த திரியில் ஈகரை உறவுகள் அனைவரின் புத்தாண்டு தீர்மானங்களை பகிர்ந்து கொள்ளலாம், முடிந்தவரை அவை அனைத்தையும் செயல்படுத்தலாம்.

என்னுடைய புத்தாண்டு தீர்மானங்கள் :

1.ஒரு நல்ல இந்திய குடிமகளா இருக்கணும்.
2.
இந்த ஆண்டு 3 முறையாவது ரத்ததானம் செய்ய வேண்டும்.
3. ஒவ்வொரு வருடமும் டைரி எழுதி அதை பாதிலையே விட்டுவிடுவேன், இந்த முறையாவது டைரி எழுதி முடிக்கணும்
4.
கோபத்தை குறைக்கணும்
இன்னும் நிறைய... போக போக சொல்கிறேன்.

புத்தாண்டு வர இன்னும் சில நாட்களே இருபதால் உங்கள் அனைவரின் தீர்மானங்களையும் அறிந்து கொள்ள ஆவல்!

அனைவருக்கும் அட்வான்ஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! அன்பு மலர் அன்பு மலர்

[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 4 Empty Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!

Post by பாலாஜி Mon Dec 19, 2011 2:01 pm

ஒவ்வொரு புத்தாண்டு அன்று எந்த ஒரு தீர்மானமும் எடுக்கக்கூடாது என்று தீர்மானம் எடுக்க போகின்றேன்..

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 4 Empty Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!

Post by வின்சீலன் Mon Dec 19, 2011 2:39 pm

கே. பாலா wrote:திருத்தி க்கொள்ள வேண்டும் என்று நினைப்பதை ...திருத்திக்கொள்ள முயற்ச்சிப்பேன் ..
அதற்காக ஜனவரி ஒன்று வரை காத்திருப்பதில்லை
இது நல்லா இருக்கு அண்ணா பாடகன்

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

[You must be registered and logged in to see this image.]
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 4 Empty Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!

Post by சிவா Mon Dec 19, 2011 4:46 pm

புத்தாண்டு தீர்மானங்கள் அனைத்துமே செயல்படுத்தப் படுவதில்லை, இன்று வரை இதுதான் என்னைப் பொறுத்தவரை நிகழ்ந்து வருகிறது.

ஆனால் புத்தாண்டிற்கு முன்னரே நான் மது அருந்துவதை விட்டுவிட்டேன். முடிந்தால் இந்தப் புத்தாண்டிலிருந்தாவது புகைக்கும் பழக்கத்தையும் விட்டுவிட வேண்டும்.

இனிமேலாவது தாயகத்தில், உறவுகளுடன் இணைந்திருக்க வேண்டும் என்ற பேராசையும் உள்ளது.

மற்றபடி புத்தாண்டுத் தீர்மானம் என்று ஒன்றும் பெரிதாக இல்லை. மனம் எப்பொழுதெல்லாம் நினைக்கிறதோ அப்பொழுதெல்லாம் தீர்மானங்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 4 Empty Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!

Post by பாலாஜி Mon Dec 19, 2011 4:48 pm

சிவா wrote:
ஆனால் புத்தாண்டிற்கு முன்னரே நான் மது அருந்துவதை விட்டுவிட்டேன். முடிந்தால் இந்தப் புத்தாண்டிலிருந்தாவது புகைக்கும் பழக்கத்தையும் விட்டுவிட வேண்டும்.

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 4 Empty Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!

Post by உதயசுதா Mon Dec 19, 2011 4:53 pm

சிவா wrote:

இந்தப் புத்தாண்டிலிருந்தாவது புகைக்கும் பழக்கத்தையும் விட்டுவிட வேண்டும்.

கடவுள் தான் துணை நிற்க வேண்டும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 4 Empty Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Dec 19, 2011 5:56 pm

ஆண்டுக்கு ஒரு கவிதை நூலை வெளியிடவேண்டும் என்பது. அதுவும் ஈகரை நட்புகளுடன்.

கா.ந.கல்யாணசுந்தரம்

[You must be registered and logged in to see this link.]
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 4 Empty Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!

Post by ரேவதி Mon Dec 19, 2011 5:58 pm

Kaa Na Kalyanasundaram wrote:ஆண்டுக்கு ஒரு கவிதை நூலை வெளியிடவேண்டும் என்பது. அதுவும் ஈகரை நட்புகளுடன்.

வாழ்த்துக்கள் ஐயா..நான் ஏற்கனவே சொன்னதுபோல் அதில் எனக்கு ஒரு பதிப்பை அனுப்பி விடுங்கள்

[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 4 Empty Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!

Post by ந.கார்த்தி Mon Dec 19, 2011 5:59 pm

வை.பாலாஜி wrote:ஒவ்வொரு புத்தாண்டு அன்று எந்த ஒரு தீர்மானமும் எடுக்கக்கூடாது என்று தீர்மானம் எடுக்க போகின்றேன்..
சூப்பருங்க சூப்பருங்க

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

[You must be registered and logged in to see this image.]
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 4 Empty Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!

Post by ரேவதி Mon Dec 19, 2011 5:59 pm

சிவா wrote:புத்தாண்டு தீர்மானங்கள் அனைத்துமே செயல்படுத்தப் படுவதில்லை, இன்று வரை இதுதான் என்னைப் பொறுத்தவரை நிகழ்ந்து வருகிறது.

ஆனால் புத்தாண்டிற்கு முன்னரே நான் மது அருந்துவதை விட்டுவிட்டேன். முடிந்தால் இந்தப் புத்தாண்டிலிருந்தாவது புகைக்கும் பழக்கத்தையும் விட்டுவிட வேண்டும்.

இனிமேலாவது தாயகத்தில், உறவுகளுடன் இணைந்திருக்க வேண்டும் என்ற பேராசையும் உள்ளது.

மற்றபடி புத்தாண்டுத் தீர்மானம் என்று ஒன்றும் பெரிதாக இல்லை. மனம் எப்பொழுதெல்லாம் நினைக்கிறதோ அப்பொழுதெல்லாம் தீர்மானங்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.

நீங்கள் மேற்சொன்ன அனைத்துமே நிறைவேற ஆண்டவனை வேண்டுகிறேன் வாழ்த்துக்கள் அண்ணா

[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 4 Empty Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!

Post by ரேவதி Mon Dec 19, 2011 6:00 pm

வை.பாலாஜி wrote:ஒவ்வொரு புத்தாண்டு அன்று எந்த ஒரு தீர்மானமும் எடுக்கக்கூடாது என்று தீர்மானம் எடுக்க போகின்றேன்..
நல்ல தீர்மானம்தான் மகிழ்ச்சி
நன்றி

[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 4 Empty Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum