ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!

+28
பிளேடு பக்கிரி
yarlpavanan
T.N.Balasubramanian
கேசவன்
முகம்மது ஃபரீத்
krishnaamma
பானு ஜெகன்
Manik
ந.கார்த்தி
கா.ந.கல்யாணசுந்தரம்
சிவா
வின்சீலன்
பாலாஜி
உமா
நியாஸ் அஷ்ரஃப்
ARR
கபாலி
கே. பாலா
சார்லஸ் mc
மிதுனா
பிரசன்னா
kitcha
மகா பிரபு
ராஜா
ஜாஹீதாபானு
உதயசுதா
இளமாறன்
ரேவதி
32 posters

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 3 Empty ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!

Post by ரேவதி Sat Dec 17, 2011 1:26 pm

First topic message reminder :

வணக்கம் உறவுகளே [You must be registered and logged in to see this image.]

"2012" புத்தாண்டு நெருங்கி விட்டது ஒவ்வொரு புத்தாண்டு அன்றும் நாம் நிறைய சபதங்கள் எடுக்கிறோம், ஆனால் அதை வருடம் முழுவதும் கடைபிடிப்பது கொஞ்சம் கஷ்டம்தான், சபதங்களை கடை பிடித்தாலும், கடை பிடிக்கவிட்டாலும் புதிய ஆண்டுதீர்மானங்களை எடுப்பது நல்ல விஷ்யம்தான்.

இந்த திரியில் ஈகரை உறவுகள் அனைவரின் புத்தாண்டு தீர்மானங்களை பகிர்ந்து கொள்ளலாம், முடிந்தவரை அவை அனைத்தையும் செயல்படுத்தலாம்.

என்னுடைய புத்தாண்டு தீர்மானங்கள் :

1.ஒரு நல்ல இந்திய குடிமகளா இருக்கணும்.
2.
இந்த ஆண்டு 3 முறையாவது ரத்ததானம் செய்ய வேண்டும்.
3. ஒவ்வொரு வருடமும் டைரி எழுதி அதை பாதிலையே விட்டுவிடுவேன், இந்த முறையாவது டைரி எழுதி முடிக்கணும்
4.
கோபத்தை குறைக்கணும்
இன்னும் நிறைய... போக போக சொல்கிறேன்.

புத்தாண்டு வர இன்னும் சில நாட்களே இருபதால் உங்கள் அனைவரின் தீர்மானங்களையும் அறிந்து கொள்ள ஆவல்!

அனைவருக்கும் அட்வான்ஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! அன்பு மலர் அன்பு மலர்

[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 3 Empty Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!

Post by ரேவதி Mon Dec 19, 2011 10:26 am

ஜாஹீதாபானு wrote:எந்த தீர்மானமும் நான் எடுப்பதில்லை என்ன கொடுமை சார் இது
எடுத்தால் என்னால் செயல்படுத்த முடியாது அதான் காரணம் அழுகை
அப்புறம் நான் ஒண்ணு நினைத்து செய்தால் வேற ஒண்ணா முடியும் எனக்கு . சோகம்
ஏதாவது செய்யணும்னு நினைத்தாலே நடக்காது என் ராசி அப்படி எனக்கு முன்னால் என் விதி போய் முன்னாடி நின்னு கை கொட்டி சிரிக்கும் சோகம்

இந்த வருடமாவது எப்படி இருக்குனு பார்க்கலாம் சூப்பருங்க

இந்த வருடம் உங்களுக்கு அமைதியாகவும், சந்தோஷமாகவும் அமைய வேண்டுகிறேன் பாட்டி..கவலைப்பட வேண்டாம் சரியா முத்தம்

ராஜா wrote:நாங்களும் ஒவ்வொரு வருடமும் DEC 31ந்தேதி தீர்மானம் எடுப்போம் அப்புறம் ஜனவரி 2ந்தேதி மறந்துடுவோம் (என்ன தீர்மானம் எடுத்தோம்ன்னு ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 3 676261 )

நல்ல விஷ்யம் அண்ணா சிரி சிரி சிரி சிரி

[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 3 Empty Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!

Post by ரேவதி Mon Dec 19, 2011 10:27 am

இளமாறன் wrote:
ரேவதி wrote:
இளமாறன் wrote:நன்றி ரேவதி

பகிர்ந்து கொள்ள முடிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளுவார்கள் அன்பு மலர் அன்பு மலர்

ஏன் அண்ணா உங்களுக்கு எதுவும் இல்லையா

சொன்ன செய்யனுமே அது தான் சொல்வதில்லை செய்வதுமில்லை சிரி

சரிதான் சூப்பருங்க

[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 3 Empty Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!

Post by ரேவதி Mon Dec 19, 2011 10:29 am

உதயசுதா wrote:
ரேவதி wrote:
உதயசுதா wrote:
ஒரு உண்மைய சொல்லவா?போன வருஷம் இனி மாமியார் என் மேலே ஏதாச்சும் குறை சொன்னால்,திட்டினால் பதிலடி தர வேண்டும் என்று தீர்மானம் போட்டேன்.ஆனால் இது வரை என்னால் முடியவில்லை.

அக்கா இதென்ன புதுவிதமான தீர்மானமா இருக்கு..
இது புது வித தீர்மானம் இல்லை ரேவதி. கிட்ட தட்ட எல்லா மருமகளும் எடுக்கும் தீர்மானம் தான்.ஆனால் சில பேர் அதை செய்து காட்டுவார்கள்,சில பேர் செய்ய முடியாமல் வெறும் தீர்மானத்தோடு நின்று விடுவார்கள்.
இதில் நான் இரண்டாவது வகை.இந்த தீர்மானத்தை நான் எட்டு வருடங்களாக எடுத்து கொண்டு இருக்கிறேன்.ஆனால் செய்ய தான் முடியலை
நம்மை பெற்றவர்கள் சும்மா நம்மை குறை சொல்லி கொண்டு இருந்தால் ஒரு கட்டத்தில் நாம் நம் கோபத்தை எந்த வகைலயாச்சும் காமிப்போம் ஆனால் மாமியார் விஷயத்தில் நாமே மருமகள் எடுத்தாலும் முடியாது

எல்லா மருமகளுக்கும் இதே பிரச்சனைதான் இருக்கும் போல அக்கா..ஆனா இந்த மாமியார்கள் மட்டும் ஒரே மாதிரிதான் மருமகளை குறை சொல்லிட்டே இருப்பாங்க போல...என்ன கொடுமை ஸார் இது அநியாயம்

[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 3 Empty Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!

Post by ஜாஹீதாபானு Mon Dec 19, 2011 11:56 am

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:எந்த தீர்மானமும் நான் எடுப்பதில்லை என்ன கொடுமை சார் இது
எடுத்தால் என்னால் செயல்படுத்த முடியாது அதான் காரணம் அழுகை
அப்புறம் நான் ஒண்ணு நினைத்து செய்தால் வேற ஒண்ணா முடியும் எனக்கு . சோகம்
ஏதாவது செய்யணும்னு நினைத்தாலே நடக்காது என் ராசி அப்படி எனக்கு முன்னால் என் விதி போய் முன்னாடி நின்னு கை கொட்டி சிரிக்கும் சோகம்

இந்த வருடமாவது எப்படி இருக்குனு பார்க்கலாம் சூப்பருங்க

இந்த வருடம் உங்களுக்கு அமைதியாகவும், சந்தோஷமாகவும் அமைய வேண்டுகிறேன் பாட்டி..கவலைப்பட வேண்டாம் சரியா முத்தம்
நன்றி ரே நன்றி நன்றி முத்தம்

[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 3 Empty Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!

Post by பிரசன்னா Mon Dec 19, 2011 12:59 pm

[You must be registered and logged in to see this image.]
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 3 Empty Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!

Post by ரேவதி Mon Dec 19, 2011 1:01 pm

மகா பிரபு wrote:
ரேவதி wrote:ஐயோ..எல்லாரும் ஒரே கருத்தைதான் சொல்கிறீர்கள்..இந்த திரி வெஸ்ட் போல
உங்களுக்காக என் தீர்மானங்கள்,
நான் தினமும் ஈகரைக்கு வரணும்.
அனைவரும் நலமோடும், வளமோடும் வாழனும்.

நல்ல தீர்மானம்
நன்றி..
அன்பு மலர்

[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 3 Empty Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!

Post by ரேவதி Mon Dec 19, 2011 1:02 pm

kitcha wrote:இரவு தூங்கும் போது இன்றைய பொழுது கழிந்தது, நாளை செய்ய வேண்டிய செயல்களை மட்டும் யோசிப்பேன்.நாளை மறுநாள் நடக்க வேண்டிய நிகழ்சிகளை பற்றி சிந்திக்க மாட்டேன்.

ஆயுள் முழுவதும் செய்ய விரும்புவது நல்ல மனிதாபிமானம் உள்ள மனிதனாக இருக்க ஆசை அவ்வளவுதான்.

அருமை அண்ணா நன்றி

[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 3 Empty Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!

Post by நியாஸ் அஷ்ரஃப் Mon Dec 19, 2011 1:29 pm

தீர்மானங்கள்
1. 2012 முதல், "தேதி கிழிப்பதை விட அந்தத் தேதியில் என்ன கிழித்தாய் என்பதே முக்கியம்" என்பதற்கிணங்க தினம் தினம் ஏதேனும் கிழிப்பது.
2.
3.
4.
5.
முதல் தீர்மானம் அமலாக்கப்பட்டவுடன் பின்னாடி கியூவில் நிற்கும் தீர்மானங்கள் அறிவிக்கப்படும்.. புன்னகை

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

[You must be registered and logged in to see this image.]
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 3 Empty Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!

Post by உமா Mon Dec 19, 2011 1:39 pm

ரகசியத்தை காக்கணும்.
அதனால் தீமனத்தை வெளியே சொல்ல மாட்டேன். அய்யோ, நான் இல்லை

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்! - Page 3 Empty Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum