Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் வெற்றி நடை போடு ..............!
+2
ரேவதி
ஹிஷாலீ
6 posters
Page 1 of 1
தமிழ் வெற்றி நடை போடு ..............!
தனியொரு தேசம் வேண்டும்
நம் தரணியிலே நல்
தமிழொரு மனிதனாய்
தலை நிமிர்ந்து வாழ
படையெடு மனிதனே நன்
பாலகனாய் நம்மை அடியோடு
அழிக்கும்அநிதிகளை கண்டு
ஓடி ஒளியாதே
உதிரத்தில் தரித்த ஒற்றுமையை
உயிரினில் தரித்து உலகையே
எதிர்க்கு எதிரிகளுக்கு எறும்பாய் மாறி
கரும்பாய் இனிக்கும் கற்கண்டாய்
கார் மேகம் ஒன்று கடலாடும்
காற்றும் ஒன்று கயவர்களே
கண்ணீராய் சிந்தும் நீர் ஒன்று
நிலம் ஒன்று பின் ஏன்
நீ வேறு நான் வேறு என்று
ஏலமிடுகிறாய் இதோ ....
என் தேசத்து மக்கள்
எங்கெங்கும் ஜீவிக்க இனி
நம் தேசமாய் மாறு நாளை
மறந்து பலி தேசமாய்
பாதை மாறுவது சரிதானா
விடைகொடு மனிதா உன்
விதியை மாற்றும் கேள்விகளுக்கு
நல் கேள்வியாய் மாறி வேள்வியை
அறுத்து வீரை நடை போடு
தமிழ் வெற்றி நடை போடு ..............!
நம் தரணியிலே நல்
தமிழொரு மனிதனாய்
தலை நிமிர்ந்து வாழ
படையெடு மனிதனே நன்
பாலகனாய் நம்மை அடியோடு
அழிக்கும்அநிதிகளை கண்டு
ஓடி ஒளியாதே
உதிரத்தில் தரித்த ஒற்றுமையை
உயிரினில் தரித்து உலகையே
எதிர்க்கு எதிரிகளுக்கு எறும்பாய் மாறி
கரும்பாய் இனிக்கும் கற்கண்டாய்
கார் மேகம் ஒன்று கடலாடும்
காற்றும் ஒன்று கயவர்களே
கண்ணீராய் சிந்தும் நீர் ஒன்று
நிலம் ஒன்று பின் ஏன்
நீ வேறு நான் வேறு என்று
ஏலமிடுகிறாய் இதோ ....
என் தேசத்து மக்கள்
எங்கெங்கும் ஜீவிக்க இனி
நம் தேசமாய் மாறு நாளை
மறந்து பலி தேசமாய்
பாதை மாறுவது சரிதானா
விடைகொடு மனிதா உன்
விதியை மாற்றும் கேள்விகளுக்கு
நல் கேள்வியாய் மாறி வேள்வியை
அறுத்து வீரை நடை போடு
தமிழ் வெற்றி நடை போடு ..............!
Re: தமிழ் வெற்றி நடை போடு ..............!
சிறப்பான உணர்ச்சி மிகுந்த கவிதை வரிகள்
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லாடா..இதைப்பற்றி ஒரு விவாதம் நடந்து கொண்டிக்றுகிறது
இதேபோல் ஒரு கவிதையை பகிர்த்துளேன் பாருங்கள்
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லாடா..இதைப்பற்றி ஒரு விவாதம் நடந்து கொண்டிக்றுகிறது
இதேபோல் ஒரு கவிதையை பகிர்த்துளேன் பாருங்கள்
Last edited by ரேவதி on Sat Dec 17, 2011 12:03 pm; edited 1 time in total
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: தமிழ் வெற்றி நடை போடு ..............!
உதிரத்தில் தரித்த ஒற்றுமையை
உயிரினில் தரித்து உலகையே
எதிர்க்கு எதிரிகளுக்கு எறும்பாய் மாறி
கரும்பாய் இனிக்கும் கற்கண்டாய்
நல்ல கவிதை ஹிஷாலி ...
உயிரினில் தரித்து உலகையே
எதிர்க்கு எதிரிகளுக்கு எறும்பாய் மாறி
கரும்பாய் இனிக்கும் கற்கண்டாய்
நல்ல கவிதை ஹிஷாலி ...
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: தமிழ் வெற்றி நடை போடு ..............!
ஹிஷாலீ wrote:தனியொரு தேசம் வேண்டும்
நம் தரணியிலே நல்
தமிழொரு மனிதனாய்
தலை நிமிர்ந்து வாழ
படையெடு மனிதனே நன்
பாலகனாய் நம்மை அடியோடு
அழிக்கும்அநிதிகளை கண்டு
ஓடி ஒளியாதே
உதிரத்தில் தரித்த ஒற்றுமையை
உயிரினில் தரித்து உலகையே
எதிர்க்கு எதிரிகளுக்கு எறும்பாய் மாறி
கரும்பாய் இனிக்கும் கற்கண்டாய்
கார் மேகம் ஒன்று கடலாடும்
காற்றும் ஒன்று கயவர்களே
கண்ணீராய் சிந்தும் நீர் ஒன்று
நிலம் ஒன்று பின் ஏன்
நீ வேறு நான் வேறு என்று
ஏலமிடுகிறாய் இதோ ....
என் தேசத்து மக்கள்
எங்கெங்கும் ஜீவிக்க இனி
நம் தேசமாய் மாறு நாளை
மறந்து பலி தேசமாய்
பாதை மாறுவது சரிதானா
விடைகொடு மனிதா உன்
விதியை மாற்றும் கேள்விகளுக்கு
நல் கேள்வியாய் மாறி வேள்வியை
அறுத்து வீரை நடை போடு
தமிழ் வெற்றி நடை போடு ..............!
அப்படி போடு....சரியான சாட்டையடி வரிகள்.
ஹிஷூ....3 முறை படித்தேன்.
உண்மையிலேயே அப்படியே படிக்கும் போதே உடலே சிலிர்த்து விட்டது... மிக மிக அருமை...சூப்பர்...பாராட்டுகிறேன் உன்னை...சமூதாய சிந்தனையில் மற்றுமொரு கவிதை.
தமிழனாக வீர நடை போட வேண்டும் என்பதை தெளிவாக சொல்லி இருக்காய்.
தலை வணங்கி என் நன்றியை உனக்கு உரித்தாக்குகிறேன் .
Last edited by உமா on Sat Dec 17, 2011 12:43 pm; edited 1 time in total
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: தமிழ் வெற்றி நடை போடு ..............!
ரேவதி wrote:சிறப்பான உணர்ச்சி மிகுந்த கவிதை வரிகள்
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லாடா..இதைப்பற்றி ஒரு விவாதம் நடந்து கொண்டிக்றுகிறது
இதேபோல் ஒரு கவிதையை பகிர்த்துளேன் பாருங்கள்
படித்தேன் ரேவதி .மிகவும் பொருத்தமான கவிதை
என்னை மிகவும் கவர்ந்த கவிதை.
பகிர்வுக்கு மிக்க நன்றி.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: தமிழ் வெற்றி நடை போடு ..............!
சுந்தரராஜ் தயாளன் wrote:உதிரத்தில் தரித்த ஒற்றுமையை
உயிரினில் தரித்து உலகையே
எதிர்க்கு எதிரிகளுக்கு எறும்பாய் மாறி
கரும்பாய் இனிக்கும் கற்கண்டாய்
நல்ல கவிதை ஹிஷாலி ...
மிக்க நன்றி ஐயா.
Re: தமிழ் வெற்றி நடை போடு ..............!
எனது சிந்தனையை தூண்டியது இன்றை சமுதாய நிலைகள் என் சிந்தனையை போல் அனைவரும் ஒன்று சேர்ந்தால் நிச்சையம் நம் நாடு வெற்றி அடையும்.
பகிர்வுக்கு மிக்க நன்றி உமா.
பகிர்வுக்கு மிக்க நன்றி உமா.
Re: தமிழ் வெற்றி நடை போடு ..............!
ஜாஹீதாபானு wrote:என்ன ஹிஷா இப்படி கலக்குற அருமை
மிக்க நன்றி அக்கா.
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Similar topics
» இணைய கலாட்டா
» என்றும் தேவதைதான்
» சந்தானம் நாயகனாக நடிக்கும் `சக்க போடு போடு ராஜா
» போடு...போடு.....உக்கி போடு.
» அப்படி போடு போடு
» என்றும் தேவதைதான்
» சந்தானம் நாயகனாக நடிக்கும் `சக்க போடு போடு ராஜா
» போடு...போடு.....உக்கி போடு.
» அப்படி போடு போடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum