புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செப்டம்பர்-6 Poll_c10செப்டம்பர்-6 Poll_m10செப்டம்பர்-6 Poll_c10 
156 Posts - 79%
heezulia
செப்டம்பர்-6 Poll_c10செப்டம்பர்-6 Poll_m10செப்டம்பர்-6 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
செப்டம்பர்-6 Poll_c10செப்டம்பர்-6 Poll_m10செப்டம்பர்-6 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
செப்டம்பர்-6 Poll_c10செப்டம்பர்-6 Poll_m10செப்டம்பர்-6 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
செப்டம்பர்-6 Poll_c10செப்டம்பர்-6 Poll_m10செப்டம்பர்-6 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
செப்டம்பர்-6 Poll_c10செப்டம்பர்-6 Poll_m10செப்டம்பர்-6 Poll_c10 
3 Posts - 2%
Pampu
செப்டம்பர்-6 Poll_c10செப்டம்பர்-6 Poll_m10செப்டம்பர்-6 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
செப்டம்பர்-6 Poll_c10செப்டம்பர்-6 Poll_m10செப்டம்பர்-6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செப்டம்பர்-6 Poll_c10செப்டம்பர்-6 Poll_m10செப்டம்பர்-6 Poll_c10 
321 Posts - 78%
heezulia
செப்டம்பர்-6 Poll_c10செப்டம்பர்-6 Poll_m10செப்டம்பர்-6 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
செப்டம்பர்-6 Poll_c10செப்டம்பர்-6 Poll_m10செப்டம்பர்-6 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
செப்டம்பர்-6 Poll_c10செப்டம்பர்-6 Poll_m10செப்டம்பர்-6 Poll_c10 
8 Posts - 2%
prajai
செப்டம்பர்-6 Poll_c10செப்டம்பர்-6 Poll_m10செப்டம்பர்-6 Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
செப்டம்பர்-6 Poll_c10செப்டம்பர்-6 Poll_m10செப்டம்பர்-6 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
செப்டம்பர்-6 Poll_c10செப்டம்பர்-6 Poll_m10செப்டம்பர்-6 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
செப்டம்பர்-6 Poll_c10செப்டம்பர்-6 Poll_m10செப்டம்பர்-6 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
செப்டம்பர்-6 Poll_c10செப்டம்பர்-6 Poll_m10செப்டம்பர்-6 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
செப்டம்பர்-6 Poll_c10செப்டம்பர்-6 Poll_m10செப்டம்பர்-6 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செப்டம்பர்-6


   
   
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Dec 27, 2011 10:29 pm

சிறுமழைத் தூறலின்
பொடி நடையில்
பெருமழைத் தூறலின்
பேச்சரட்டையில்

நனைந்து கொண்டே
உன்னுடன் நானும்
***
வானொழுகி முடித்த
மழையின் மிச்சத்தைப்
பூவொழுகிக் கொண்டிருக்க

இதழுக்கடியில் இணைந்து
துளி தாங்கத் துடிக்கும்
நம்மிரு விரல்கள்
***
ஈரச் சாலையில்
இளம்பசும் புல்வெளியில்
நடை பயிலும்போது
உன் சிறு ஸ்பரிஷத்தால்
உடலில் சேகரமாகும்
‘கிலோவாட்’டில் வராத மின்சாரம்
***
எனக்கே தெரியாமல்
என் னிடையில்
நீ வரையும்
இருவிரல் கோலம்
***
உன்னெழுத்துக்களைப் போலவே
என்னை(யும்) அழகாக்கும்
உன் வார்த்தைகள்
***
நம் மிருவரில்
யாருக்கேனும்
நலம் குறையின்
உடனிருந்து உருகும்
நீ அல்லது நான்
***
விழிமூடித் துயிலும்-நம்மிரு
குழந்தைகள் சயனத்தை
அருகிருந்து ரசிக்கும் நாம்
***
சிறுசிறு ஊடலிலும்
சிருங்காரக் கூடலிலும்
அர்த்தம் சுமக்கும்
அடர் மௌனம்
***
ஓரோர் பொழுதுகளில்
ஒருமையில் அழைத்து
உல்லாசம் கொள்ளும் நான்
‘..ங்க’ மரியாதை செய்யும்
நீ(ங்கள்)
***
காதல் குழைத்த காமம்
காமம் துடைத்த காதல்
“இரண்டிலெது வேண்டும்?”
என்று கேட்கும் நீ

“இரண்டும் குழைத்தது”
என்று சொல்லும் நான்

இப்படி நம் கனவுகள்
நனவாக
ஏற்பாடு செய்தாயிற்றா?
என்றேன்

“மொட்டை மாடி-
முன்புற வாசல்-
தென்னை மரங்களோடு
வீடு பார்த்தாயிற்று

செப்டம்பர்-6 முதல்
சிறகுகள் விரிக்கலாமடி”
என்று
சொல்லிவிட்டுப் போனீர்கள்

உங்களுக்குத் தெரியுமா?
நீங்கள் இல்லாமல்...

நாம்
தாம்பத்ய தவமிருக்கும்
மொட்டை மாடி
கையறு நிலையில்
காய்கிறது

நீங்கள் தமிழ்த்தவம்
செய்யும்
புத்தக அறையில்
புழுதி வ(வா)சிக்கிறது

பூச்செடிகளோடு
முளைத்துப் பூத்த
முன்வாசலில் இப்போது
முட்தோட்டம்

செப்டம்பர்-6க்காக
நான் செய்துவைத்திருந்த
துளிப்படகுகள்
அகதிக் கப்பல்கள்போல்
ஆழ்கடலில்
கவிழ்ந்துபோயின
***
எப்போதும் போலவே
உங்களதும்
விபத்துதானென்று
அறிவித்துவிட்டது அரசாங்கம்

ஆனால்...
கோடம்பாக்கம் பாலத்தில்
நீங்கள் கொட்டிவிட்டுப்போன
நம் கனவுகளை
நான் இன்னும்
தேடிக் கொண்டிருப்பது
யாருக்குத் தெரியும்?
அரசாங்கமா அறியும்?

(காதல்+பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட
நண்பரின் திருமணத் தேதி-செப்டம்பர்-6

கோடம்பாக்க மேம்பாலத்தில்
லாரி மோதி இறந்த நாள்-ஜூலை-29

பாதிக்கப்பட்ட சகோதரியின் நிலையில்
நின்று 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட்-3ல் எழுதியது)




செப்டம்பர்-6 224747944

செப்டம்பர்-6 Rசெப்டம்பர்-6 Aசெப்டம்பர்-6 Emptyசெப்டம்பர்-6 Rசெப்டம்பர்-6 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Dec 27, 2011 10:53 pm

சிறுசிறு ஊடலிலும்
சிருங்காரக் கூடலிலும்
அர்த்தம் சுமக்கும்
அடர் மௌனம்

இதழுக்கடியில் இணைந்து
துளி தாங்கத் துடிக்கும்
நம்மிரு விரல்கள்
***
ஈரச் சாலையில்
இளம்பசும் புல்வெளியில்
நடை பயிலும்போது
உன் சிறு ஸ்பரிஷத்தால்
உடலில் சேகரமாகும்
‘கிலோவாட்’டில் வராத மின்சாரம்
***
எனக்கே தெரியாமல்
என் னிடையில்
நீ வரையும்
இருவிரல் கோலம்


[quote]

சூப்பருங்க சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





செப்டம்பர்-6 Ila
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Dec 27, 2011 11:13 pm

நன்றிங்க நன்றிங்க



செப்டம்பர்-6 224747944

செப்டம்பர்-6 Rசெப்டம்பர்-6 Aசெப்டம்பர்-6 Emptyசெப்டம்பர்-6 Rசெப்டம்பர்-6 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக