புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுகளோடு ஒரு பயணிப்பு  Poll_c10உறவுகளோடு ஒரு பயணிப்பு  Poll_m10உறவுகளோடு ஒரு பயணிப்பு  Poll_c10 
11 Posts - 61%
Dr.S.Soundarapandian
உறவுகளோடு ஒரு பயணிப்பு  Poll_c10உறவுகளோடு ஒரு பயணிப்பு  Poll_m10உறவுகளோடு ஒரு பயணிப்பு  Poll_c10 
6 Posts - 33%
heezulia
உறவுகளோடு ஒரு பயணிப்பு  Poll_c10உறவுகளோடு ஒரு பயணிப்பு  Poll_m10உறவுகளோடு ஒரு பயணிப்பு  Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உறவுகளோடு ஒரு பயணிப்பு  Poll_c10உறவுகளோடு ஒரு பயணிப்பு  Poll_m10உறவுகளோடு ஒரு பயணிப்பு  Poll_c10 
95 Posts - 41%
ayyasamy ram
உறவுகளோடு ஒரு பயணிப்பு  Poll_c10உறவுகளோடு ஒரு பயணிப்பு  Poll_m10உறவுகளோடு ஒரு பயணிப்பு  Poll_c10 
88 Posts - 38%
i6appar
உறவுகளோடு ஒரு பயணிப்பு  Poll_c10உறவுகளோடு ஒரு பயணிப்பு  Poll_m10உறவுகளோடு ஒரு பயணிப்பு  Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
உறவுகளோடு ஒரு பயணிப்பு  Poll_c10உறவுகளோடு ஒரு பயணிப்பு  Poll_m10உறவுகளோடு ஒரு பயணிப்பு  Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
உறவுகளோடு ஒரு பயணிப்பு  Poll_c10உறவுகளோடு ஒரு பயணிப்பு  Poll_m10உறவுகளோடு ஒரு பயணிப்பு  Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
உறவுகளோடு ஒரு பயணிப்பு  Poll_c10உறவுகளோடு ஒரு பயணிப்பு  Poll_m10உறவுகளோடு ஒரு பயணிப்பு  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
உறவுகளோடு ஒரு பயணிப்பு  Poll_c10உறவுகளோடு ஒரு பயணிப்பு  Poll_m10உறவுகளோடு ஒரு பயணிப்பு  Poll_c10 
7 Posts - 3%
Guna.D
உறவுகளோடு ஒரு பயணிப்பு  Poll_c10உறவுகளோடு ஒரு பயணிப்பு  Poll_m10உறவுகளோடு ஒரு பயணிப்பு  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
உறவுகளோடு ஒரு பயணிப்பு  Poll_c10உறவுகளோடு ஒரு பயணிப்பு  Poll_m10உறவுகளோடு ஒரு பயணிப்பு  Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
உறவுகளோடு ஒரு பயணிப்பு  Poll_c10உறவுகளோடு ஒரு பயணிப்பு  Poll_m10உறவுகளோடு ஒரு பயணிப்பு  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுகளோடு ஒரு பயணிப்பு


   
   
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Dec 15, 2011 7:37 pm

உறவுகளோடு ஒரு பயணிப்பு  Draft_lens2351924module153685912photo_1317141559Tamil_Marriage_517x350

சந்தணப் பொட்டிட்டு மாலை அணிவித்து

மாப்பிள்ளையை வரவேற்கும்

மைத்துனராக மணமகளின் சகோதரன்!

மணப்பெண்ணின் அலங்காரத்தில்

முழுதுமாய் அக்கறை செலுத்துகின்ற

தாய் வீட்டு சொந்தங்கள் !

புதிய உறவில் தடம் பதிக்கும்

சம்பந்திகளின் சம்பந்த நலுங்கு!

மணப்பந்தலில் கைவிளக்கேந்தி நிற்கும்

நாத்தனாராக மணமகனின் சகோதரி !

மங்கல நாண் அணியும்முன்

மணமகளை மடிமீது

அமர்த்திகொள்ளும் தாய் மாமன் !

அட்சதை அனைவரிடமும் கொடுத்து

மங்கல மனைமாட்சிக்கு

ஆசி கேட்கும் மாமன் மைத்துனர்கள் !

சீர்வரிசை முறையாக

கொடுத்து மகிழும் தாய் !

மருமகன் மருமகளை தன்மக்களாக

ஏற்றுக்கொள்ளும் மாமனார் மாமியார் !

கணவனே கண்கண்ட

தெய்வமென்று மனைவியும்

மனைவி சொல்லே

மந்திரமென கணவனும்….

மாதா பிதா குரு

தெய்வமென பிள்ளைகளும்…..

இப்படியே உறவுகள் நமது பயணிப்பில்

இறுதிவரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

பாசம் எனும் முகமூடி அணிந்தவாறே..... !





.......கா.ந.கல்யாணசுந்தரம்.




கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Dec 17, 2011 2:46 pm

உறவுகளோடு ஒரு பயணிப்பு  154550



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Dec 17, 2011 2:50 pm

ஐயா...தற்போது தான் பதிவை கண்டேன்.

அன்பு மலர்

பிறப்பிலிருந்து இறப்புவரை உறவுகள் தொடர்ந்து கொண்டே வருகின்றன. ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வோர் உறவுகள் முக்கிய நிலை வகிக்கின்றனர்.

உறவுகளின் பயணந்த்தை தாங்கள் சொன்ன விதம் அழகு
வரிகள் அருமை ஐயா.
மகிழ்ச்சி

உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Dec 17, 2011 2:53 pm

உறவுகளின் கவிதை அருமை. அருமையிருக்கு மகிழ்ச்சி
ஆனால் இனிவரும் காலங்களில் இப்படி உள்ள உறவை கவிதையில் தான் காண முடியும்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உறவுகளோடு ஒரு பயணிப்பு  Image010ycm
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Dec 17, 2011 3:20 pm

நன்றி உமா மற்றும் கிட்சா அவர்களே.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக