ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புச்சிறை !தமிழன் அவர்களுக்காக ..

3 posters

Go down

அன்புச்சிறை !தமிழன் அவர்களுக்காக .. Empty அன்புச்சிறை !தமிழன் அவர்களுக்காக ..

Post by மீனு Mon Sep 28, 2009 11:19 am

அன்புச்சிறை !தமிழன் அவர்களுக்காக .. 838572 அன்புச்சிறை !தமிழன் அவர்களுக்காக .. 838572 அன்புச்சிறை !தமிழன் அவர்களுக்காக .. 838572 அன்புச்சிறை !தமிழன் அவர்களுக்காக .. 838572 அன்புச்சிறை !தமிழன் அவர்களுக்காக .. 838572 அன்புச்சிறை !தமிழன் அவர்களுக்காக .. 838572 அன்புச்சிறை !தமிழன் அவர்களுக்காக .. 838572 அன்புச்சிறை !தமிழன் அவர்களுக்காக .. 838572 அன்புச்சிறை !தமிழன் அவர்களுக்காக .. 838572 அன்புச்சிறை !தமிழன் அவர்களுக்காக .. 838572 அன்புச்சிறை !தமிழன் அவர்களுக்காக .. 838572 அன்புச்சிறை !தமிழன் அவர்களுக்காக .. 838572 அன்புச்சிறை !தமிழன் அவர்களுக்காக .. 838572 அன்புச்சிறை !தமிழன் அவர்களுக்காக .. 838572 அன்புச்சிறை !தமிழன் அவர்களுக்காக .. 838572 அன்புச்சிறை !தமிழன் அவர்களுக்காக .. 838572 அன்புச்சிறை !தமிழன் அவர்களுக்காக .. 838572 அன்புச்சிறை !தமிழன் அவர்களுக்காக .. 838572 அன்புச்சிறை !தமிழன் அவர்களுக்காக .. 838572 அன்புச்சிறை !தமிழன் அவர்களுக்காக .. 838572 அன்புச்சிறை !தமிழன் அவர்களுக்காக .. 838572 அன்புச்சிறை !தமிழன் அவர்களுக்காக .. 838572

என்னங்க அழறிங்க?”
இது நமது ஐம்பதாவது திருமண நாள்!
அதுக்காக..அழணுமா?
உணர்ச்சிவசப்படறேன்அவ்வளவுதான்!
ஓ அப்படியா?”
ஐம்பதாண்டுக் காலமா உன்னுடைய அன்புச் சிறைக்குள்ளே
அடைபட்டுக் கிடக்கிறேன்!
திடீர்னு ஏன் சிறை உதாரணம் ஞாபகத்துக்கு வருது!
இப்பதான் பேப்பர்லே படிச்சேன். இங்கிலாந்துல மிதக்கும்
சிறைச்சாலைகள் வரப்போகுதாம்!
அது எப்படி?
உபயோகப்படாத போர் விமானம் தாங்கிக்கப்பலை
சிறைச்சாலையா மாற்றலாமான்னு பார்க்கறாங்களாம்!
எதுக்காக அப்படி?”
இட நெருக்கடிஅதே நேரம் கைதிகளின் எண்ணிக்கை அதிகம்
என்ன பண்றதுஅதனால கப்பல்ல கைதிகளை வச்சுடறதுன்னு
முடிவு பண்றாங்க
எவ்வளவு பேரை அடைக்க முடியும் அதுல?”
1500 பேர் வரைக்கும் அதுல இருக்க முடியுமாம்!
கைதிகள் சுலபமா தப்பிக்க முடியாது!
என்னை மாதிரி!
என்ன சொல்றீங்க?”
உனக்கு ஞாபகம் இருக்கா50 வருஷத்துக்கு முன்னாடி நீயும்
நானும் ஒரு குதிருக்குள்ளே ஒளிஞ்சிருந்தப்போ,
உங்கப்பா நம்மை கையும் களவுமா பிடிச்சுட்டார்
அப்போ அவர் என்ன சொன்னார்…’’மரியாதையா என் மகளைக்
கல்யாணம் பண்ணிக்கோ! இல்லேன்னா உன்னை 50 வருஷம் உள்ளே
தள்ளிப்புடுவேன்….கல்யாணமாஜெயிலா இப்பவே முடிவு
பண்ணிக்கோ’’ன்னார்
நான்உன்னைக் கல்யாணம் பண்ணிக்கறதா முடிவு பண்ணிட்டேன்
அதுஅதுஅதனால…”
என்ன இது மறுபடியும் அழறீங்க…?
அது வந்து ஒண்ணுமில்லஅன்றைக்கு நான் ஜெயில்னு முடிவு
எடுத்திருந்தா இன்றைக்கு நான் விடுதலை ஆயிருப்பேன்.
இல்லையாஅதை நினைச்சுப் பார்த்தேன்! அன்புச்சிறை !தமிழன் அவர்களுக்காக .. 838572

நன்றி
தென்கச்சி.கோ.சுவாமிநாதன்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

அன்புச்சிறை !தமிழன் அவர்களுக்காக .. Empty Re: அன்புச்சிறை !தமிழன் அவர்களுக்காக ..

Post by சதீஷ்குமார் Mon Sep 28, 2009 11:23 am

அன்புச்சிறை !தமிழன் அவர்களுக்காக .. 677196 அன்புச்சிறை !தமிழன் அவர்களுக்காக .. 677196 அன்புச்சிறை !தமிழன் அவர்களுக்காக .. 677196 அன்புச்சிறை !தமிழன் அவர்களுக்காக .. 677196 அன்புச்சிறை !தமிழன் அவர்களுக்காக .. 705463
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

அன்புச்சிறை !தமிழன் அவர்களுக்காக .. Empty Re: அன்புச்சிறை !தமிழன் அவர்களுக்காக ..

Post by பாலாஜி Mon Sep 28, 2009 11:27 am

அன்புச்சிறை !தமிழன் அவர்களுக்காக .. 677196 அன்புச்சிறை !தமிழன் அவர்களுக்காக .. 677196
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அன்புச்சிறை !தமிழன் அவர்களுக்காக .. Empty Re: அன்புச்சிறை !தமிழன் அவர்களுக்காக ..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum