ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லூரிக்கு சென்று படித்ததால் மனைவியின் கை விரல்களை வெட்டிய கணவர்

+4
பேகன்
ரேவதி
சார்லஸ் mc
இளமாறன்
8 posters

Go down

கல்லூரிக்கு சென்று படித்ததால் மனைவியின் கை விரல்களை வெட்டிய கணவர் Empty கல்லூரிக்கு சென்று படித்ததால் மனைவியின் கை விரல்களை வெட்டிய கணவர்

Post by இளமாறன் Sat Dec 17, 2011 3:49 am

டாக்கா, டிச. 16-

வங்காளதேசத்தை சேர்ந்தவர் ரபிகுல் இஸ்லாம் (30). இவரது மனைவி ஹவா அக்தர் ஜுய் (21). இஸ்லாம் அதிகம் படிக்காதவர். திருமணமானதும் தனது மனைவியை பிரிந்து ஐக்கிய அரபுநாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டார்.

அப்போது ஹவா அக்தர் கல்லூரிக்கு சென்று படித்தார். இதை இஸ்லாம் விரும்பவில்லை. படிப்பை நிறுத்தி விட்டு வீட்டில் சமையல் வேலையை மட்டும் பார் என்று டெலிபோனில் பேசும்போது கூறினார். அதை ஹவா அக்தர் காதில் வாங்கி கொள்ளவில்லை. தொடர்ந்து படித்தார்.

இந்த நிலையில் திடீரென இஸ்லாம் வங்காள தேசத்துக்கு திரும்பினார். கணவர் திரும்பி வந்ததால் ஹவா அக்தர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இந்த நிலையில் தனது மனைவியிடம் உனக்கு அதிசயமான பரிசு பொருள் கொண்டு வந்து இருக்கிறேன் என கூறிய இஸ்லாம் அவரது கண்களையும், கைகளையும் கயிற்றால் கட்டினார். வாயில் பிளாஸ்திரியால் ஒட்டினார்.

பின்னர் ஈவு இரக்கமின்றி தனது மனைவி ஹவா அக்தரின் வலது கையில் உள்ள 5 விரல்களையும் வெட்டினார். தனது பேச்சை கேட்காமல் கல்லூரிக்கு சென்று படித்ததற்காக இந்த தண்டனை வழங்கியதாக கூறினார். இதற்கு அவரது உறவினர்களும் உடந்தையாக இருந்தனர்.

வேதனையால் துடித்த ஹவா அக்தர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு வெட்டப்பட்ட அவரது விரல்களை ஒட்டி வைக்க முடியாது என டாக்டர்கள் தெரிவித்து விட்டனர். ஏனெனில் விரல் துண்டான 6 மணி நேரத்துக்குள்தான் ஆபரேசன் செய்து மீண்டும் சேர்த்து வைக்க முடியும் என கூறிவிட்டனர். ஆனால் வெட்டிய விரல்களை அவரது உறவினர் ஒருவர் குப்பையில் வீசிவிட்டார். அவற்றை தேடி எடுத்து வருவதற்குள் நேரமாகி விட்டது என ஹவா அக்தர் தெரிவித்தார்.

இதற்கிடையே கொடூர மனம் படைத்த இஸ்லாம் கைது செய்யப்பட்டார். தற்போது ஹவா அக்தர் தனது தந்தை வீட்டில் தங்கியுள்ளார். இனி தனது கணவருடன் வாழ விரும்பவில்லை என கூறிவிட்டார். அதே நேரத்தில் இடது கையால் எழுதி பழகி வரும் அவர் மீண்டும் கல்லூரி படிப்பை தொடருவேன் என தெரிவித்துள்ளார்.

இந்த கொடிய செயலில் ஈடுபட்ட இஸ்லாமையும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கும்படி வங்காளதேச மனித உரிமைகள் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கல்லூரிக்கு சென்று படித்ததால் மனைவியின் கை விரல்களை வெட்டிய கணவர் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கல்லூரிக்கு சென்று படித்ததால் மனைவியின் கை விரல்களை வெட்டிய கணவர் Empty Re: கல்லூரிக்கு சென்று படித்ததால் மனைவியின் கை விரல்களை வெட்டிய கணவர்

Post by சார்லஸ் mc Sat Dec 17, 2011 4:21 am

மூடத்தனமான இப்படிபட்ட கணவா்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறாா்கள் போலும். இப்படிப்பட்ட கணவனுக்கு அரசு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கல்விக்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட வேண்டும்.


கல்லூரிக்கு சென்று படித்ததால் மனைவியின் கை விரல்களை வெட்டிய கணவர் 154550கல்லூரிக்கு சென்று படித்ததால் மனைவியின் கை விரல்களை வெட்டிய கணவர் 154550கல்லூரிக்கு சென்று படித்ததால் மனைவியின் கை விரல்களை வெட்டிய கணவர் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கல்லூரிக்கு சென்று படித்ததால் மனைவியின் கை விரல்களை வெட்டிய கணவர் 154550கல்லூரிக்கு சென்று படித்ததால் மனைவியின் கை விரல்களை வெட்டிய கணவர் 154550கல்லூரிக்கு சென்று படித்ததால் மனைவியின் கை விரல்களை வெட்டிய கணவர் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

கல்லூரிக்கு சென்று படித்ததால் மனைவியின் கை விரல்களை வெட்டிய கணவர் Empty Re: கல்லூரிக்கு சென்று படித்ததால் மனைவியின் கை விரல்களை வெட்டிய கணவர்

Post by ரேவதி Sat Dec 17, 2011 10:26 am

என்ன ஒரு கொடூரம் அதிர்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கல்லூரிக்கு சென்று படித்ததால் மனைவியின் கை விரல்களை வெட்டிய கணவர் Empty Re: கல்லூரிக்கு சென்று படித்ததால் மனைவியின் கை விரல்களை வெட்டிய கணவர்

Post by பேகன் Sat Dec 17, 2011 10:30 am

அதிர்ச்சி அதிர்ச்சி
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

கல்லூரிக்கு சென்று படித்ததால் மனைவியின் கை விரல்களை வெட்டிய கணவர் Empty Re: கல்லூரிக்கு சென்று படித்ததால் மனைவியின் கை விரல்களை வெட்டிய கணவர்

Post by முகம்மது ஃபரீத் Sat Dec 17, 2011 12:46 pm

அதிர்ச்சி அதிர்ச்சி முட்டாள் சுட்டுத்தள்ளூ!


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

கல்லூரிக்கு சென்று படித்ததால் மனைவியின் கை விரல்களை வெட்டிய கணவர் Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

கல்லூரிக்கு சென்று படித்ததால் மனைவியின் கை விரல்களை வெட்டிய கணவர் Empty Re: கல்லூரிக்கு சென்று படித்ததால் மனைவியின் கை விரல்களை வெட்டிய கணவர்

Post by சிவா Sat Dec 17, 2011 12:49 pm

சார்லஸ் mc wrote: மூடத்தனமான இப்படிபட்ட கணவா்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறாா்கள் போலும். இப்படிப்பட்ட கணவனுக்கு அரசு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கல்விக்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட வேண்டும்.

ஸ்ஸ்ஸ்ஸ்.... சத்தமா பேசாதீங்க சார்லஸ்..!

இந்தக் கணவனின் தீர்ப்பை நானும் ஆதரிக்கிறேன் என்று கூறி ஒதுங்கிக் கொள்ளுங்கள் !


கல்லூரிக்கு சென்று படித்ததால் மனைவியின் கை விரல்களை வெட்டிய கணவர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கல்லூரிக்கு சென்று படித்ததால் மனைவியின் கை விரல்களை வெட்டிய கணவர் Empty Re: கல்லூரிக்கு சென்று படித்ததால் மனைவியின் கை விரல்களை வெட்டிய கணவர்

Post by உமா Sat Dec 17, 2011 12:52 pm

நானா இருந்தேனா... என்னை மன்னித்துடுங்க...இனி கல்லூரி போக மாட்டேன் என்று சொல்லி கொண்டே ...
.
.
.
.
.
.
இடது கையால் கத்தியை எடுத்து அவன அதே மாதிரி குத்தி இருப்பேன்...

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கல்லூரிக்கு சென்று படித்ததால் மனைவியின் கை விரல்களை வெட்டிய கணவர் Empty Re: கல்லூரிக்கு சென்று படித்ததால் மனைவியின் கை விரல்களை வெட்டிய கணவர்

Post by ஜாஹீதாபானு Sat Dec 17, 2011 12:55 pm

:அடபாவி: :அடபாவி:


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கல்லூரிக்கு சென்று படித்ததால் மனைவியின் கை விரல்களை வெட்டிய கணவர் Empty Re: கல்லூரிக்கு சென்று படித்ததால் மனைவியின் கை விரல்களை வெட்டிய கணவர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மனைவியின் ATM கார்டை கணவர் பயன்படுத்த தடை!SBI வங்கி புதிய ஆர்டர்...
» மத்திய பிரதேசத்தில் மனைவியின் ரத்தத்தை உறிஞ்சி 3 ஆண்டுகளாக குடித்த கணவர்!!
» பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா ? முற்பிறவிக்கு சென்று வர பயிற்சி பெற விருப்பமா? உளவியல் சிகிச்சை நிபுணர் திரு.ஜெயச்சந்தர்
» கல்லூரிக்கு நன்றி........
» லுங்கி கட்டிக்கொண்டு கல்லூரிக்கு வந்த மாணவிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum