புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்டர்நெட் மையங்களில் அந்தரங்க விஷயங்களுக்குபதிவு  Poll_c10இன்டர்நெட் மையங்களில் அந்தரங்க விஷயங்களுக்குபதிவு  Poll_m10இன்டர்நெட் மையங்களில் அந்தரங்க விஷயங்களுக்குபதிவு  Poll_c10 
48 Posts - 51%
heezulia
இன்டர்நெட் மையங்களில் அந்தரங்க விஷயங்களுக்குபதிவு  Poll_c10இன்டர்நெட் மையங்களில் அந்தரங்க விஷயங்களுக்குபதிவு  Poll_m10இன்டர்நெட் மையங்களில் அந்தரங்க விஷயங்களுக்குபதிவு  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
இன்டர்நெட் மையங்களில் அந்தரங்க விஷயங்களுக்குபதிவு  Poll_c10இன்டர்நெட் மையங்களில் அந்தரங்க விஷயங்களுக்குபதிவு  Poll_m10இன்டர்நெட் மையங்களில் அந்தரங்க விஷயங்களுக்குபதிவு  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
இன்டர்நெட் மையங்களில் அந்தரங்க விஷயங்களுக்குபதிவு  Poll_c10இன்டர்நெட் மையங்களில் அந்தரங்க விஷயங்களுக்குபதிவு  Poll_m10இன்டர்நெட் மையங்களில் அந்தரங்க விஷயங்களுக்குபதிவு  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
இன்டர்நெட் மையங்களில் அந்தரங்க விஷயங்களுக்குபதிவு  Poll_c10இன்டர்நெட் மையங்களில் அந்தரங்க விஷயங்களுக்குபதிவு  Poll_m10இன்டர்நெட் மையங்களில் அந்தரங்க விஷயங்களுக்குபதிவு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்டர்நெட் மையங்களில் அந்தரங்க விஷயங்களுக்குபதிவு

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Dec 17, 2011 8:27 am

இணையதளம் மூலம் மேற்கொள்ளப்படும் குற்றங்களைத் தடுக்கும் வகையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து இன்டர்நெட் மையங்களிலும் வாடிக்கையாளர்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என, போலீசார் உத்தரவிட்டுள்ளனர். இதற்காக, இன்டர்நெட் மையங்களுக்கு, விவர பதிவு மென்பொருள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இதன் மூலம், இன்டர்நெட் மையங்களில் அந்தரங்க விஷயங்களுக்கு உலை வைக்கப்பட்டுள்ளது.அண்மையில், மூன்று நைஜீரிய நாட்டு இளைஞர்கள், இணையம் மூலம் வங்கிகளில் இருந்து 25 லட்ச ரூபாய் கொள்ளையடித்த குற்றத்திற்காக, சென்னையில் கைது செய்யப்பட்டனர். இது போன்ற குற்றங்களின் எண்ணிக்கை, தற்போது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, குற்றங்களுக்காக இன்டர்நெட் மையங்களை பயன்படுத்துவதும் அதிகரித்துள்ளது.

விசாரணையை எளிமையாக்க...
இதுபோன்ற குற்றச் செயல்கள் குறித்து போலீசார் புலன் விசாரணை நடத்தி, பல நாட்களுக்குப் பின்னரே, குற்றவாளிகளை அடையாளம் காண முடிகிறது.தற்போது, வாடிக்கையாளர்களின் வருகை, புத்தகங்களில் பதியப்படுகிறது. ஆனால், இந்த தகவல்களைப் பராமரிப்பதும், தேடி பயன்படுத்துவதும் கடினமான காரியங்களாக போலீசார் கருதுகின்றனர்.இதை சரி செய்ய, தற்போது இன்டர்நெட் மையங்களில் கண்காணிப்பு மென்பொருளை, போலீசார் கட்டாயமாக்க உள்ளனர்.

சிறப்பு மென்பொருள் தனியார் நிறுவனம் மூலம் "கிளிங்க்' என்ற பிரத்யேக கண்காணிப்பு மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை, வடக்கு மண்டலத்திற்குட்பட்ட, ஆறு மாவட்டங்களில் உள்ள இன்டர்நெட் மையங்களிலும் பொருத்த வேண்டும் என, ஐ.ஜி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.இதற்கான முதல் மாவட்டமாக, திருவள்ளூர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அமல்படுத்தும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.
மாவட்டத்தில் உள்ள, 75 இன்டர்நெட் மையங்களின் உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நேற்று நடந்தது.நடவடிக்கைகளும் பதிவுமென்பொருள் குறித்து, இன்டர்நெட் மைய உரிமை யாளர்களிடம் எஸ்.பி., வனிதா கூறியதாவது:இதன் (புதிய மென்பொருள்) மூலம், இன்டர்நெட் மையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் முழு விவரங்கள் பதிவாவதுடன், அவர்கள் என்னென்ன பணிகளைச் செய்கின்றனர் என்ற விவரமும் தெரிந்து விடும்.எவரேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால், உடனடியாக அவர்களை அடையாளம் கண்டுபிடிக்க எளிதாக இருக்கும்.
இவ்வாறு எஸ்.பி., வனிதா கூறினார்.

பதிவாகும் தகவல்கள் :
"கிளிங்க்' மென்பொருள், வாடிக்கையாளரின் விவரங்களை பதிவு செய்வது மட்டுமல்லாமல், இணைய பயன்பாட்டையும் கண்காணிக்கும். அதாவது, எந்தெந்த இணையதளங்களுக்கு நீங்கள் செல்கிறீர்கள் போன்ற விவரம் பதிவாகும் என்று, அந்த மென்பொருளைத் தயாரித்த நிறுவனத்தின் மேலாளர் விவேகானந்தன் தெரிவித்தார், ""வாடிக்கையாளர்களின் புகைப்படத்துடன், பெயர், முகவரி, பாலினம், தொலைபேசி எண், அடையாள ஆவணத்தின் எண், தேதி உள்ளிட்ட முழு தகவல்கள் இருக்கும்.
அவர்களுக்கு ஒரு அடையாள எண் வழங்கப்படும். இந்த, "சாப்ட்வேர்' எஸ்.பி., அலுவலகத்தில் உள்ள சைபர் பிரிவுடன் இணைக்கப்படும். ஒவ்வொரு இன்டர்நெட் மையங்களுக்கு வருபவர்களின் முழு தகவல்கள், அவர்களது பிரவுசிங் விவரங்களை, இங்குள்ள போலீசார் கண்டறிய முடியும். இதனால், ஏதாவது குற்றச் செயல்கள் நடப்பது தெரிந்தால், உடனடியாக கண்டறிந்து தடுக்க முடியும்,'' என்றார்.
இது போலீசாருக்குப் பயனுள்ளதாக இருந்தாலும், இணைய பயனீட்டாளர்களுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தும். காலப்போக்கில், கடவுச்சொல், வங்கி விவரங்கள் போன்ற விஷயங்களையும் கண்காணிப்பு மென்பொருள் என்ற பெயரில், யார் பொருத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

:வணக்கம்: தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக