புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_c10விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_m10விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_c10விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_m10விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_c10விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_m10விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_c10விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_m10விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_c10விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_m10விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_c10விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_m10விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_c10விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_m10விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_c10 
2 Posts - 1%
prajai
விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_c10விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_m10விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_c10 
2 Posts - 1%
Manimegala
விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_c10விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_m10விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_c10 
2 Posts - 1%
Harriz
விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_c10விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_m10விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_c10விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_m10விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_c10 
435 Posts - 47%
heezulia
விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_c10விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_m10விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_c10விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_m10விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_c10விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_m10விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_c10விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_m10விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_c10 
30 Posts - 3%
prajai
விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_c10விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_m10விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_c10விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_m10விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_c10விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_m10விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_c10விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_m10விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_c10விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_m10விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ?

மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Thu Dec 15, 2011 6:40 pm

விண்டோஸ் xp original லைசென்ஸ் வாங்கி பயன்படுத்திக்கொண்டு இருந்தேன் நண்பர்களே

தற்போது புதிய கணினி வாங்கிவிட்டேன் , அதில் இப்போது விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ?

வழிமுறையை கூறுங்கள் நண்பர்களே புன்னகை

நன்றி

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Dec 15, 2011 6:43 pm

கணினி தெரிந்தவர்கள் மூலம் அந்த சி‌டி கொண்டு OS இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Thu Dec 15, 2011 6:47 pm

கே. பாலா wrote:கணினி தெரிந்தவர்கள் மூலம் அந்த சி‌டி கொண்டு OS இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்

இல்லை KB Sir , normal installation செய்வதை நான் அறிவேன் புன்னகை

xp original ஐ வேறு ஒரு புதிய கணினிக்கு பயன்படுத்த phone activation தான் செய்யவேண்டும் அதற்கான வழிமுறைதான் எனக்கு தெரியவேண்டும்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Dec 15, 2011 10:39 pm

[quote="மிதுனா"]
கே. பாலா wrote: புதிய கணினிக்கு பயன்படுத்த phone activation தான் செய்யவேண்டும் அதற்கான வழிமுறைதான் எனக்கு தெரியவேண்டும்

நான் இதுவரை இப்படி கேள்விபட்டதில்லையே அதிர்ச்சி அதிர்ச்சி

xp இன்ஸ்டால் பண்ணும் பொது கீ கேட்கும் அப்பொழுது அந்த நம்பர் கீ கொடுத்தல் போதுமானது தானே சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Ila
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Fri Dec 16, 2011 3:18 am

மிதுனா wrote:விண்டோஸ் xp original லைசென்ஸ் வாங்கி பயன்படுத்திக்கொண்டு இருந்தேன் நண்பர்களே

தற்போது புதிய கணினி வாங்கிவிட்டேன் , அதில் இப்போது விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ?

வழிமுறையை கூறுங்கள் நண்பர்களே புன்னகை

நன்றி

நாம் நமது கணினியில் விண்டோஸ் எக்ஸ்பி ஒரிஜினல் பயன்படுத்தும் பொது அதனை கண்டிப்பாக ஆக்டிவேசன் செய்ய வேண்டும் அதனை எவ்வாறு செய்யலாம் என்று பார்ப்போம்

முதலில் நாம் கண்ணியில் டைம் ,டேட் இருக்கும் பகுதியில் ஆக்டிவேசன் செய்யும் அமைப்பு இருக்கும் அல்லது ஸ்டார்ட்......ஆல் புரோக்ராம்....இல் இருக்கும் அதனை கீழ்க்கண்ட படத்தின் மூலம் செய்யலாம்

விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? 65957846

விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? 34620058

விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? 65233273

விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? 57752128

இது ஒரு முறை சாத்தியம் என்றாலும் பலமுறை அதே சீடி ஐ வைத்து பல கணினியே ஆக்டிவேசன் செய்ய முடியாது அவ்வாறு முடியாத கணினிகளை கீழ்க்கண்டவாறு சரி செய்யலாம்

விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? 44026890

விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? 76552162

விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? 99258542

http://www.mediafire.com/?itzyukznz1t

இந்த லிங்க் ஐ கிளிக் செய்து அதனை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் பின்பு AntiWPA3 என்பதனை ஒப்பேன் செய்து ஏதேனும் ஒரு கீயே(கீபோர்ட்) அழுத்துங்கள் பின்பு சிறிது நிமிடம் கழிந்த பின்பு மீண்டும் ஏதேனும் ஒரு கீ ஐ அழுத்துங்கள் பின்பு ரீஸ்டார்ட் செய்யுங்கள் இப்போது ஆக்டிவேட் செய்யப்பட்டு விட்டது

குறிப்பு:-

மறக்காமல் விண்டோஸ் அப்ட்டேட் ஐ ஆப் செய்து விடுங்கள்
mycomputer-----rightclick-----properties-----Automatic Update-----Tune off Automatic Updates

உங்களுடன் ஈகரையில்
J.முகம்மது ஃபரீத்

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Jjji
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Fri Dec 16, 2011 11:12 am

மிக்க நன்றி பரீத் அன்பு மலர்

ஆனால் இப்படி செய்தால் நம் ஒரிஜினல் லைசென்ஸ் ,
copied version அதாவது pirated copy of windows
என்று ஆகி விடுமா பரீத் ? சோகம்

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Fri Dec 16, 2011 1:50 pm

நீங்கள் ஒரு லைசென்ஸ் கீ ஐ வைத்து அனைத்தையும் ஆக்டிவெசான் செய்யமுடியாது.....தொலைபேசி மூலம் செய்யலாம் ஆனால் அதுவும் ஒரு கால அவகாசம் வரை தான்..இது முடிந்த பின்பு எதேன்னும் ஒரு ஆக்டிவெட்டோர் ஐ கொண்டுதான் ஆக்டிவேட் செய்யலாம் சில ஆக்டிவேசன் புது புது கீ ஐ கொடுத்து சரி செய்யும் சிலஆக்டிவெட்டோர் நன்றாக வேலை செய்யாது நான் கொடுத்திருக்கும் ஆக்டிவேட்டோர் ஐ கொண்டு நீங்கள் ஆக்டிவேட் செய்து பின் அப்டேட் செயலாம் அதுமட்டும் இல்லாமல் அதில் மைக்ரோசாப்ட் ஆண்டிவைரஸ் கூட பயன்படுதலாம்
முகம்மது ஃபரீத்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் முகம்மது ஃபரீத்

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Jjji
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Fri Dec 16, 2011 6:06 pm

மிக்க நன்றி பரீத் , நல்ல தெளிவான விளக்கம் தந்து இருக்கிறீர்கள் நன்றி

நீங்கள் தந்த கோப்பை தரவிறக்கம் செய்து கொண்டேன் நன்றி

ஃபோன் ஆக்டிவேஷன் செய்முறையை கொஞ்சம் சொல்லுங்களேன் புன்னகை

விண்டோஸ் நிறுவிய பின் ஃபோன் ஆக்டிவேஷன் என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும் , அதன் பின் மேற்கொள்ளவேண்டிய செய் முறைகள் யாது ?

மிக்க நன்றி

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Fri Dec 16, 2011 10:35 pm

நான் இதனை முன்பு செய்ததில்லை.... கீழ் உள்ள முறையினை செய்து பாருங்கள்

How to activate Windows XP by phone
To contact a Microsoft customer service representative to activate Windows by phone, follow these steps:
Click Start, point to All Programs, point to Accessories, point to System Tools, and then click Activate Windows.

Or, click the Windows Activation icon in the notification area.
Click Yes, I want to telephone a customer service representative to active Windows now.
Click Read the Windows Product Activation Privacy Statement, click Back, and then click Next.
Follow the steps in the Activate Windows by phone dialog box, and then click Next.

Note The number appears now and differs based on the location that you select.
When activation is completed and you receive the following message, click OK.
You have successfully activated your copy of Windows.

http://support.microsoft.com/kb/307890

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

விண்டோஸ் xp ஐ ஆக்டிவேட் எவ்வாறு செய்வது ? Jjji
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Sat Dec 17, 2011 3:21 pm

அன்பு மலர் அன்பு மலர்அன்பு மலர் மிக்க நன்றி பரீத் அன்பு மலர்அன்பு மலர்அன்பு மலர்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக