Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆலோசனை தேவை -கே.பாலா
+8
இளமாறன்
Aathira
ந.கார்த்தி
சிவா
சார்லஸ் mc
மகா பிரபு
பாலாஜி
கே. பாலா
12 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஆலோசனை தேவை -கே.பாலா
வணக்கம் நண்பர்களே !..என் Gmail. இன்பாக்ஸ் சில்..இப்படி ஒரு மெயில் இப்போதுகண்டேன் !.....இது fraud என்பது தெரிகிறது !
நான் என்ன செய்யவேண்டும் ! எப்படி பாதுகாத்து கொள்வது ?
(மெயிலின் வண்ணங்கள் நான் கொடுத்தது அல்ல
106
GROSVENOR SQUARE
NEW
DELHI W1A 1AE
INDIA
Customer
services,
GROSVENOR SQUARE
NEW
DELHI W1A 1AE
INDIA
Customer
services,
Payment File:
RBI-DEL/id1033/11.
Payment Amount:
$ 500,000. us dollars.
RESERVE
BANK OF INDIA OFFICIAL PAYMENT NOTIFICATION
BANK OF INDIA OFFICIAL PAYMENT NOTIFICATION
Attn: Beneficiary,
The
Foreign Exchange Transfer Department
Reserve Bank of India has decided to bring to your attention, that you
were listed as a beneficiary in the recent
schedule for payment of outstanding debts incurred by the
BRITISH GOVERNMENT pending since 2007 to
2011 according to your file record with your email address, Your payment
is categorized as:
Contract type: Lottery/inheritance/
unpaid contract funds/ Undelivered Lottery fund
Recently on the
1st of December, 2011. The Reserve Bank of
India (RBI) Governor, Dr D. Subbarao and Ban Ki-moon Secretary-General
of the United Nations met with the Senate Tax
Committee on Finance RBI Mumbai/Delhi
branch. Regarding unclaimed funds which have been due for a long run,
at end of the meeting (RBI) Governor, Dr D. Subbarao mandate all
unclaimed funds to be released back to the beneficiary stating that
it is an unfair practice to withhold funds for government basket for
one reason or the other for tax accumulations. Therefore, we are writing
this email to inform you that $500,000
US DOLLARS
will be release to you in your name, as it was committed for (RBI) Governor
that Beneficiary will have to pay crediting
fees only. So you are therefore required to pay 13,500
INR ONLY in cash deposit.
To credit your account immediately making a decline
for 2 working days after date of receiving this mail. Also reconfirm
your details- for crediting.
- Please you are
advised to fill the form below and send
it immediately to our transfer department
for verification through email below for prompt collection of your
fund. Manager Name
DR. Steven Ford in charges of foreign
exchange E-mail:
info@in-rbi.co.in
Fill The Form
Below:
1. Full Names:
2. Residential Address:
3. Mobile Number:
4. Fax Number:
5. Occupation:
7. Sex:
8. Age:
9. Nationality:
10. Country:
11. Marital Status:
12. Winning E-mail id:
13. Bank Name:
14. Account Number:
15. Account Holders Name:
16. Bank Branch:
RESERVE
BANK OF INDIA (CENTRAL BANK).
CONTACT
TRANSFER DEPARTMENT
EMAIL: info@in-rbi.co.in
Claim Your ($500, 000.00)
United State Dollars.
NOTE: If you are not the rightful
owner of this E-mail Address
Please
don't reply to this message, for any double claim will lead to
Disqualification
of this Fund. Be Warned!!!
owner of this E-mail Address
Please
don't reply to this message, for any double claim will lead to
Disqualification
of this Fund. Be Warned!!!
You are to keep
all information away from the general public
for security reason
DR D. SUBBARAO.
RESERVE BANK OF INDIA
GOVERNOR.
Accept my hearty
congratulations once again!
Your’s faithfully,
Dr D. Subbarao
Re: ஆலோசனை தேவை -கே.பாலா
இது நிச்சயம் ஏமாற்று வேலைதான் ..
இந்த மெயிலை ஓபன் செய்து ரிப்போர்ட் ஸ்பாம் (REPORT SPAM) என்று கிளிக் செய்துவிடுங்கள் ..பின்பு நீக்கிவிடுங்கள் ...
இந்த மெயிலை ஓபன் செய்து ரிப்போர்ட் ஸ்பாம் (REPORT SPAM) என்று கிளிக் செய்துவிடுங்கள் ..பின்பு நீக்கிவிடுங்கள் ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ஆலோசனை தேவை -கே.பாலா
எனக்கு இன்னும் ஒன்னு மட்டும் புரியலே. 500,000 USD விழுந்துடுச்சு. அப்புறம் ஏன் 13500 கட்ட சொல்றாங்கே. அதுல இருந்து எடுத்துக்கிட்டு மீதிய அனுப்ப வேண்டியது தானே???
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஆலோசனை தேவை -கே.பாலா
என்னப்பா இது மதுரைக்கு வந்த சோதனை...?!!
இப்படியெல்லாமா தொல்லை தருவது?
சாாி.பாலா. இது பற்றி எனக்கு எதுவும் தொியவில்லை.
பேசாமல் டெலீட் கொடுத்து விடுங்கள்.
நிம்மதியாச்சும் மீதமாகும்.
இப்படியெல்லாமா தொல்லை தருவது?
சாாி.பாலா. இது பற்றி எனக்கு எதுவும் தொியவில்லை.
பேசாமல் டெலீட் கொடுத்து விடுங்கள்.
நிம்மதியாச்சும் மீதமாகும்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: ஆலோசனை தேவை -கே.பாலா
இது இன்று நேற்று அல்ல, பல வருடங்களாக நடக்கும் கொள்ளை. பணம் என்றால் ஆ.... என வாயைப் பிளக்கும் மக்கள் இதன் நம்பகத் தன்மையை அறிந்து கொள்ள முன்வராமல் ரகசியமாக பணத்தை அள்ளிவிடலாம் என ஏமாந்து போகிறார்கள். இது ஒரு இண்டர்நேஷனல் கொள்ளை. இதுவரை யாரும் எங்கும் பிடிபட்டது இல்லை. எனவே மின்னஞ்சலை நீக்கிவிடுங்கள்.
இது மற்றவர்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கும். அறியத் தந்தமைக்கு நன்றி பாலா.
இது மற்றவர்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கும். அறியத் தந்தமைக்கு நன்றி பாலா.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆலோசனை தேவை -கே.பாலா
நன்றி ..சிவா ! பாலாஜி ,சார்லஸ் சொன்னபடியே delete செய்துவிட்டேன் !...நான் கூட இந்த திரியை நீக்கிவிடலாமா என்று கூட யோசித்தேன் !சிவா wrote:இது இன்று நேற்று அல்ல, பல வருடங்களாக நடக்கும் கொள்ளை. பணம் என்றால் ஆ.... என வாயைப் பிளக்கும் மக்கள் இதன் நம்பகத் தன்மையை அறிந்து கொள்ள முன்வராமல் ரகசியமாக பணத்தை அள்ளிவிடலாம் என ஏமாந்து போகிறார்கள். இது ஒரு இண்டர்நேஷனல் கொள்ளை. இதுவரை யாரும் எங்கும் பிடிபட்டது இல்லை. எனவே மின்னஞ்சலை நீக்கிவிடுங்கள்.
இது மற்றவர்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கும். அறியத் தந்தமைக்கு நன்றி பாலா.
//இது மற்றவர்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கும்// என்று நீங்கள் சொல்லிய படி இப்படியே இருக்கட்டும்
Re: ஆலோசனை தேவை -கே.பாலா
மொபைல் போனில் கூட இது போன்ற ஏமாற்று செய்திகளை அனுப்புகிறார்கள்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: ஆலோசனை தேவை -கே.பாலா
நேற்றுதான் இது பற்றி ஒரு பதிவு படித்தேன். நெட் பேங்கிங்ல கணக்கு எண் கேட்டு பாஸ்வேர்டு கேட்டு நாம் கொடுத்த ஒரு மணி நேரத்தில் நம்ம கணக்குல இருக்கற பணம் எல்லாம் அபேஸ் ஆயிடுதாம். ஜாக்கிரதைன்னு போட்டிருந்தார்கள். இங்க அதே காதை. தயவு செய்து உறவுகள் இது போல வரும் மின்னஞ்சல்களுக்குப் பதிலே கொடுக்க வேண்டாம். இது ஒரு எச்சரிக்கைப் பதிவு. நன்றி பாலா.
Re: ஆலோசனை தேவை -கே.பாலா
இதெல்லாம் நம்பாதீர்கள் இது முழுவதும் மோசடி உங்கள் பணத்தை திருடவே இந்த விளம்பரங்கள் உஷார் உஷார்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ஆலோசனை தேவை -கே.பாலா
ஏன் பாலா சார் உங்களுக்கு மட்டும் இப்புடீலாம் இத யார்கிட்டையும் சொல்லீடாதீங்க...... ஃபோன் ல ஒரு வருஷத்துக்கு ப்ரீ மெசேஜ் மாதிரி....
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|