ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்றென்றும் நட்புடன்..!!

+3
Dr.சுந்தரராஜ் தயாளன்
கோவிந்தராஜ்
கார்த்திக்.எம்.ஆர்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

என்றென்றும் நட்புடன்..!!   Empty என்றென்றும் நட்புடன்..!!

Post by கார்த்திக்.எம்.ஆர் Fri Dec 16, 2011 7:44 pm

பருவம் முடிந்தால் விட்டுச் செல்லும்
வேடந்தாங்கல் பறவையில்லை நான்..!
தவறிச் சென்றாலும் தவறாமல்
கூட்டை அடையும் சிட்டுக்குருவி..!
வேடனிடம் சாகும் வரையில்
நட்புக்காகவே நானிருப்பேன்..
மறந்தும் பிரிந்துவிடுவேன் என பயக்காதே,
கல்லூரி வாழ்க்கை கனிந்த பின்பு
வெகு தொலைவா ஓடப் போகிறேன்..
உருண்டை உலகம் நம்மை
ஒன்று சேர்க்கும் மீண்டும் ஓர்நாள்
நண்பர்களாக.!!


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

என்றென்றும் நட்புடன்..!!   Empty Re: என்றென்றும் நட்புடன்..!!

Post by கோவிந்தராஜ் Fri Dec 16, 2011 10:02 pm

அருமை தோழா! சூப்பருங்க
வேடனிடம் சாகும் வரையில்
எது ஏன்?


என்றென்றும் நட்புடன்..!!   865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! என்றென்றும் நட்புடன்..!!   599303
என்றென்றும் நட்புடன்..!!   154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! என்றென்றும் நட்புடன்..!!   102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

என்றென்றும் நட்புடன்..!!   Empty Re: என்றென்றும் நட்புடன்..!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Dec 16, 2011 10:07 pm

நண்பர்களாக மட்டும்தானா தம்பி புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

என்றென்றும் நட்புடன்..!!   Empty Re: என்றென்றும் நட்புடன்..!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Dec 16, 2011 10:09 pm

நுறு மதிப்பீடு வாங்கிவிட்டாய் தம்பி ....பாராட்டுக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

என்றென்றும் நட்புடன்..!!   Empty Re: என்றென்றும் நட்புடன்..!!

Post by பிஜிராமன் Fri Dec 16, 2011 10:11 pm

நட்புக்கு நீ கொடுக்கும் கவிதையில் இருந்து......அதன் மீது நீ வைத்திருக்கும் காதல் புரிகிறது தம்பி......

அருமை.........தொடர்ந்து படை புன்னகை சூப்பருங்க


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என்றென்றும் நட்புடன்..!!   Empty Re: என்றென்றும் நட்புடன்..!!

Post by சார்லஸ் mc Fri Dec 16, 2011 10:12 pm

அருமையிருக்கு

100 மதிப்பீடுகளுக்கு எனது வாழ்த்துக்கள். அன்பு மலர்


என்றென்றும் நட்புடன்..!!   154550என்றென்றும் நட்புடன்..!!   154550என்றென்றும் நட்புடன்..!!   154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” என்றென்றும் நட்புடன்..!!   154550என்றென்றும் நட்புடன்..!!   154550என்றென்றும் நட்புடன்..!!   154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

என்றென்றும் நட்புடன்..!!   Empty Re: என்றென்றும் நட்புடன்..!!

Post by கோவிந்தராஜ் Fri Dec 16, 2011 10:15 pm

பிஜிராமன் wrote:நட்புக்கு நீ கொடுக்கும் கவிதையில் இருந்து......அதன் மீது நீ வைத்திருக்கும் காதல் புரிகிறது தம்பி......

அருமை.........தொடர்ந்து படை புன்னகை சூப்பருங்க
கே‌எம்‌ஆர் தாங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் !!!
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


என்றென்றும் நட்புடன்..!!   865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! என்றென்றும் நட்புடன்..!!   599303
என்றென்றும் நட்புடன்..!!   154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! என்றென்றும் நட்புடன்..!!   102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

என்றென்றும் நட்புடன்..!!   Empty Re: என்றென்றும் நட்புடன்..!!

Post by கார்த்திக்.எம்.ஆர் Fri Dec 16, 2011 11:55 pm

கோவிந்தராஜ் wrote:அருமை தோழா! சூப்பருங்க
வேடனிடம் சாகும் வரையில்
எது ஏன்?
மிக்க நன்றி தோழா.. இறக்கும் வரையில் மறக்க மாட்டேன் எனும் பொருளைக் கூற நினைத்தேன்.. பறவையாக உருவகப் படுத்தியிருந்ததன் காரணமாக வேனனிடம் இறக்கும் வரையில் என எழுதினேன்..

சுந்தரராஜ் தயாளன் wrote:நண்பர்களாக மட்டும்தானா தம்பி புன்னகை

ஆமாம் ஐயா.. காலத்தின் பதில்.. மிக்க நன்றி ஐயா..


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

என்றென்றும் நட்புடன்..!!   Empty Re: என்றென்றும் நட்புடன்..!!

Post by கார்த்திக்.எம்.ஆர் Fri Dec 16, 2011 11:58 pm

பிஜிராமன் wrote:நட்புக்கு நீ கொடுக்கும் கவிதையில் இருந்து......அதன் மீது நீ வைத்திருக்கும் காதல் புரிகிறது தம்பி......

அருமை.........தொடர்ந்து படை புன்னகை சூப்பருங்க

மிக்க நன்றி அண்ணா.. கண்டிப்பாக படைக்கிறேன் அண்ணா..
சார்லஸ் mc wrote: அருமையிருக்கு

100 மதிப்பீடுகளுக்கு எனது வாழ்த்துக்கள். அன்பு மலர்

மிக்க நன்றி சார்லஸ் அண்ணா..


கே‌எம்‌ஆர் தாங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் !!!

ஆமாம் தோழா... நன்றி.. புன்னகை


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

என்றென்றும் நட்புடன்..!!   Empty Re: என்றென்றும் நட்புடன்..!!

Post by ரேவதி Sat Dec 17, 2011 10:31 am

சூப்பர் தம்பி அருமையிருக்கு


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

என்றென்றும் நட்புடன்..!!   Empty Re: என்றென்றும் நட்புடன்..!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum