ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாஸாவின் படத்தில் என்ன தவறு?

+2
Tamilzhan
மீனு
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நாஸாவின் படத்தில் என்ன தவறு? Empty நாஸாவின் படத்தில் என்ன தவறு?

Post by மீனு Mon Sep 28, 2009 10:56 am

அட்லாண்டிஸ் எனும் நாஸா விண்வெளி ஊர்த்தியிலுள்ள (space shuttle) ஓட்டுநர் அறையின் (cockpit) புகைப்படத்தை பாருங்கள். படம் மார்ச் 2000த்தில் நாஸாவின் வலைத்தளத்தில் வெளியானது. இப்படத்தில் என்ன தவறு இருக்கிறது என்று பார்த்தவுடன் சட்டென்று உங்களால் கூற முடியுமா?

ஓட்டுநர் அறையில் பளீரென்று விளக்குகள் எரிகிறது. அப்படியெனில் படம் பிடித்த காமிரா மிகத்துரிதமாக திறந்துமூடும் வேகத்துடன் இயங்கும் ஷட்டரை கொண்டதாக இருக்கவேண்டும். இல்லாவிடில் விளக்கொளி அதிகம் பட்டு படம் வெளிறிவிடும். அப்படியெனில், ஜன்னல் வழியாக எப்படி நட்சத்திரங்கள் தெரிகிறது? அவைகளை படம் பிடிக்க சற்று மிதவேகத்தில் இயங்கும் அபர்சர்-ஷட்டர் கொண்ட காமிரா வேண்டுமே.
போகட்டும். முதலில் படத்தில் எப்படி அய்யா ஜன்னலுக்கு வெளியே காட்சிகள் தெரிகிறது. அறையினுள் வெளிச்சம் மிகுதியாக இருக்கையில், துரிதகதி ஷட்டரை கொண்ட காமிராவில் படம்பிடிக்கையில், கண்ணாடி ஜன்னல்கள் அநேக விளக்கொளியை அறையினுள்ளேயே தெரிவது போல பிரதிபலித்துவிடுமே. கண்ணாடி ஜன்னல்கள் கொண்ட விமானத்தினுள்ளிருந்தும், ஹோட்டல் அறையினுள் இருந்தும் எத்தனை முறை நாம் இப்படி சொதப்பலாக படம் பிடித்துள்ளோம். இவர்கள் மட்டும் எப்படி கனகச்சிதமாக எடுத்துள்ளார்கள்?
இன்னொரு விந்தை. ஜன்னலுக்கு வெளியே, விண் ஊர்த்திக்கு மிக அருகே நம் பூமி தெரிகிறது. இப்படி ஒரு தருணம் விண்வெளிஊர்த்தியின் பயணத்தில் நிகழலாம். ஆனால் பூமியின் (சூரியனிடமிருந்து) பிரதிபலிப்பு ஒளி மிக அதிகம். இவ்வளவு அருகில் இருந்தால் பின்வானம் கருத்து அதற்கு மிக அருகில் ஜன்னலில் நட்சத்திரங்கள் தெரியாது. பூமியின் வெளிச்சம் படத்தில் அவற்றை மறைத்துவிடும்.
அப்படியென்றால் நாஸாவில் யாரோ ஒருவர் வேண்டுமென்றே போலிப்படம் தயாரித்து நம்மை ஏமாற்றியுள்ளார்களா?
அவசரப்பட்டு நாஸாவைப் பற்றி ஏதாவது நாகூசாமல் நாம் சொல்வதற்கு முன், அவர்களே விக்கிபீடியாவில் இப்படத்தை வைத்துள்ளார்கள். அங்கு ஓரமாக this is a composite image என்று எழுதியுள்ளார்கள். அதாவது, பல (வேறு) படங்களின் ஒட்டு.
படத்தை நன்றாக பார்த்தால் ஓட்டுநர் ஊர்த்தியை கட்டுப்படுத்தி ஓட்ட உபயோகிக்கும்செலுத்தும் குச்சி” (control stick) கூட படத்தில் உள்ள ஓட்டுநர் அறையில் இல்லை என்று தெரியும். வருடம் 2000த்தில், எதிர்காலத்தில் தங்கள் விண் ஊர்த்தியின் ஓட்டுநர் அறையின் புதியமாதிரி வடிவமைப்பு எப்படி இருக்கும் என்று விவரிக்கையில் வாசகர் பிரமிப்பிற்காக இப்படி செய்திருக்கிறார்கள்.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நாஸாவின் படத்தில் என்ன தவறு? Empty Re: நாஸாவின் படத்தில் என்ன தவறு?

Post by Tamilzhan Mon Sep 28, 2009 10:59 am

படம் எங்கே..?


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

நாஸாவின் படத்தில் என்ன தவறு? Empty Re: நாஸாவின் படத்தில் என்ன தவறு?

Post by மீனு Mon Sep 28, 2009 11:04 am

Tamilzhan wrote:படம் எங்கே..?

படம் என்றதும் என்ன நினைத்தீர்கள்..இலியான்..
நாசாவின் வலைத் தளத்தில் என்று ரெட் ஆகா இருக்கே..அங்கு கிளிக் பண்ணுங்கள் படம் வரும்..
..இது நமீதா படம் இல்லை..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நாஸாவின் படத்தில் என்ன தவறு? Empty Re: நாஸாவின் படத்தில் என்ன தவறு?

Post by Tamilzhan Mon Sep 28, 2009 11:10 am

நாஸாவின் படத்தில் என்ன தவறு? Jsc2000e10522

அத அங்கே சொல்லனும் லூசு..!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

நாஸாவின் படத்தில் என்ன தவறு? Empty Re: நாஸாவின் படத்தில் என்ன தவறு?

Post by மீனு Mon Sep 28, 2009 11:14 am

இலியானை ரொம்ப புத்திசாலி என்று நினைத்தது மீனுவின் தவறுதான்..சாரி..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நாஸாவின் படத்தில் என்ன தவறு? Empty Re: நாஸாவின் படத்தில் என்ன தவறு?

Post by சதீஷ்குமார் Mon Sep 28, 2009 11:19 am

நாஸாவின் படத்தில் என்ன தவறு? Icon_eek நாஸாவின் படத்தில் என்ன தவறு? Icon_eek நாஸாவின் படத்தில் என்ன தவறு? Icon_eek என்னமா யோசிக்கிறீங்க
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

நாஸாவின் படத்தில் என்ன தவறு? Empty Re: நாஸாவின் படத்தில் என்ன தவறு?

Post by மீனு Mon Sep 28, 2009 11:20 am

சதீஷ்குமார் wrote:நாஸாவின் படத்தில் என்ன தவறு? Icon_eek நாஸாவின் படத்தில் என்ன தவறு? Icon_eek நாஸாவின் படத்தில் என்ன தவறு? Icon_eek என்னமா யோசிக்கிறீங்க

நான் தப்ப யோசித்திட்டேன் சதீஷ்..நம்ம தமிழன் அண்ணாவை லூசு என்று மீனு யோசிக்கவே இல்லை பாருங்க .. நாஸாவின் படத்தில் என்ன தவறு? 705463 நாஸாவின் படத்தில் என்ன தவறு? 705463 நாஸாவின் படத்தில் என்ன தவறு? 705463 நாஸாவின் படத்தில் என்ன தவறு? 838572


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நாஸாவின் படத்தில் என்ன தவறு? Empty Re: நாஸாவின் படத்தில் என்ன தவறு?

Post by சதீஷ்குமார் Mon Sep 28, 2009 11:24 am

நாஸாவின் படத்தில் என்ன தவறு? 705463 நாஸாவின் படத்தில் என்ன தவறு? 705463 நாஸாவின் படத்தில் என்ன தவறு? 705463 நாஸாவின் படத்தில் என்ன தவறு? 705463
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

நாஸாவின் படத்தில் என்ன தவறு? Empty Re: நாஸாவின் படத்தில் என்ன தவறு?

Post by சுடர் வீ Mon Sep 28, 2009 11:51 am

இது ஸ்டார் வார்ஸ் படத்தின் ஒட்டு வேலை.


இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Back to top Go down

நாஸாவின் படத்தில் என்ன தவறு? Empty Re: நாஸாவின் படத்தில் என்ன தவறு?

Post by VIJAY Tue Sep 29, 2009 10:11 am

Tamilzhan wrote:நாஸாவின் படத்தில் என்ன தவறு? Jsc2000e10522

அத அங்கே சொல்லனும் லூசு..!

நாஸாவின் படத்தில் என்ன தவறு? 705463 நாஸாவின் படத்தில் என்ன தவறு? 705463
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

நாஸாவின் படத்தில் என்ன தவறு? Empty Re: நாஸாவின் படத்தில் என்ன தவறு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum