Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை டிசிஎஸ் பயிற்சி மைய வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்- 5000 பேர் வெளியேற்றம்
2 posters
Page 1 of 1
சென்னை டிசிஎஸ் பயிற்சி மைய வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்- 5000 பேர் வெளியேற்றம்
சென்னை: சென்னை அம்பத்தூரில் உள்ள டிசிஎஸ் அலுவலக வளாகத்தில் உள்ள இன்னொரு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து டிசிஎஸ் ஊழியர்கள் 1000 பேர் உள்பட 5000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.
சென்னை அம்பத்தூரில் ஆர்.ஆர். ஸ்கைலைன் என்ற 6 மாடி தகவல் தொழில்நுட்ப அலுவலக வளாகம் உள்ளது. இங்கு டிசிஎஸ் எனப்படும் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனத்தின் பயிற்சி மையம் அமைந்துள்ளது. வேறு சில அலுவலகங்களும் இங்கு உள்ளன.
அதில் ஒரு நிறுவனத்திற்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் உடனடியாக அங்கு விரைந்து வந்தனர்.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிசிஎஸ் மற்றும் பிற அலுவலகங்கள் மூடப்பட்டன. டிசிஎஸ் நிறுவன ஊழியர்கள் 1000 பேர் உள்பட 5000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். மேலும் அலுவலகங்கள் முழுவதிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. மோப்ப நாய்கள் சகிதம் வெடிகுண்டு நிபுணர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதுகுறித்து டிசிஎஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,அம்பத்தூரில் டிசிஎஸ் நிறுவனம் அமைந்திருக்கும் வளாகத்தில் உள்ள ஒரு அலுவலகத்திற்கு இன்றுகாலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டன.
போலீஸாரும் சிறப்புப் படையினரும் அலுவலகம் முழுக்க சோதனை நடத்தினர். இந்த அலுவலகம், பயிற்சி மையம் என்பதால், டிசிஎஸ் நிறுவனத்தின் சென்னை அலுவலக பணிகள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
தட்ஸ்தமிழ்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![சென்னை டிசிஎஸ் பயிற்சி மைய வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்- 5000 பேர் வெளியேற்றம் Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: சென்னை டிசிஎஸ் பயிற்சி மைய வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்- 5000 பேர் வெளியேற்றம்
இப்படிப்பட்ட விஷமிகள் கண்டு பிடிக்கப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். கொடுக்கப்படுகிற தண்டனை, இனி இது போன்ற போலி மிரட்டல்வாதிகளுக்கும், நிஜ மிரட்டல்காரா்களுக்கும் நல்ல ெதாரு பாடமாக அமைய வேணடும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சென்னை டிசிஎஸ் பயிற்சி மைய வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்- 5000 பேர் வெளியேற்றம் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)

http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சென்னை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
» சென்னை டெம்பிள் டவர் கட்டடத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
» இத்தாலியில் 2-ம் உலகப்போரின் வெடிகுண்டு கண்டெடுப்பு - 54 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றம்
» சென்னை டெம்பிள் டவர் கட்டடத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
» மாஸ்கோ விமான நிலையத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல், 31 பேர் பலி; 130 பேர் காயம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|