புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 9 I_vote_lcapதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 9 I_voting_barதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 9 I_vote_rcap 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 9 I_vote_lcapதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 9 I_voting_barதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 9 I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 9 I_vote_lcapதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 9 I_voting_barதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 9 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 9 I_vote_lcapதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 9 I_voting_barதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 9 I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 9 I_vote_lcapதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 9 I_voting_barதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 9 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!


   
   

Page 9 of 18 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 13 ... 18  Next

நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Fri Dec 16, 2011 2:26 pm

First topic message reminder :

மும்பை கர்நாடகம் மலேசியாசமீபத்தில் கேரளா தொடர்ந்து அடி வாங்கும் தமிழன் திருப்பியடிக்க முடியாமல் இருப்பதுதான் இந்திய ஜனநாயகம் ஆனால் தமிழனுக்கு தனி நாடு வேண்டும் என்று போராடியவனும் தமிழன் தான் .. சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!


பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sat Dec 17, 2011 12:45 pm

கேரளா உச்ச நீதி மன்ற தீர்ப்பை கூட மதிக்கவில்லை கலவரத்தை துண்டி விட்டு உரிமையை பறிக்க . இங்க நாம் இறையாண்மை தேசியம் பற்றி கதைக்க வேண்டிய நிலை ! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Dec 17, 2011 12:46 pm

பிஜிராமன் wrote:அமைதியாக இருப்பது நம் மாண்பைக் காட்டினாலும், தக்க சமயத்தில் போரில் குதிப்பதுவும் நம் மாண்பு தான்.

சியர்ஸ்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sat Dec 17, 2011 12:47 pm

சிவா wrote:
ஆளுங்க wrote:இந்தியாவில் இதுவரை 7 மாநிலத்தவரே பிரதமாராகி உள்ளனர்.. அப்படியெனில், மற்ற மாநிலங்களுக்கு மரியாதை இல்லை என்று அர்த்தமா?

கேரளாவில் கூட ஒருவரும் பிரதமரானது இல்லை.. அப்ப?????????

இந்தியாவில் ஒரு இந்தியர் பிரதமராக வந்தால் போதும்.. தனியே தமிழர் வரவேண்டும் என்று இல்லை..

இந்திய இறையாண்மை பேசும் இந்தியர்களே, உங்களில் எத்தனை பேருக்கு இந்தியாவின் தேசிய மொழி தெரியும். நீங்கள் அனுப்பி வைக்கும் எம்பிக்களில் எத்தனை பேருக்கு ஆங்கிலமும், இந்தியும் தெரியும்.

தேசிய மொழியே அறியாதவர்களெல்லாம், தேசியத்தைப் பற்றிப் பேசுவதற்கு தகுதியற்றவர்கள் என்பது என் தாழ்மையான கருத்து.
சூப்பருங்க


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 17, 2011 12:47 pm

அடிமைகள் என்றும் அமைதியாகத்தான் இருக்க வேண்டும் என்பது உலகமெங்கும் எழுதப்படாத சட்டம். சோகம்



தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sat Dec 17, 2011 12:54 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
இந்த வெங்காய இறையான்மை ஏதேனும் சிறப்பினை கொண்டிருக்கிறதா ? அல்லது இன்றும் கூட கோவிலுக்குள் நுழைய போராடுகிற மகக்ளீன் வாழ்க்கையினை சிறப்பித்திருக்கிறதா ?

அந்த இறையாண்மை இருப்பதால் தான் இன்றும் அனைவரும் ஒற்றுமையாய் இந்தியர்களாய் வாழுகிறோம்..
இந்திய சட்டம் அனைவருக்கும் சம உரிமை வழங்கியுள்ளது..

எந்த கோவிலுக்குள் நுழைய முடியாமல் இருக்கு? சொல்லுங்க!



தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 9 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sat Dec 17, 2011 12:54 pm

மகா பிரபு wrote:
மகா பிரபு wrote:
ஆளுங்க wrote:தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் தெரிந்திருக்க வேண்டிய ஒன்று:

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுவது குற்றம்

அப்படி பேசுவது எனில், இந்திய எல்லைக்கு அப்பால் போய் நின்று பேசுவது நன்று..
இந்திய அரசு அனைத்து கொள்கைகளையும் சரியாக கடைபிடிக்கிறதா நண்பரே ??
இதற்கு உங்களுடைய பதில்.???

இதற்கு சார்லஸ் ஏற்கனவே பதிலளித்து விட்டார்...



தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 9 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Dec 17, 2011 12:56 pm

அமைதியாக இருப்பதால் கோழை என்று அர்த்தம் அல்ல.
சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 17, 2011 12:59 pm

நேரு wrote:
ஆளுங்க wrote:
ராஜா wrote:
ஆளுங்க wrote:தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் தெரிந்திருக்க வேண்டிய ஒன்று:இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுவது குற்றம்
அப்படி பேசுவது எனில், இந்திய எல்லைக்கு அப்பால் போய் நின்று பேசுவது நன்று..
கேரளாவில் வசிப்பவர்களுக்கு இது பொருந்தாது.....
அவர்களுக்கும் பொருந்தும்...
அவர்கள் அப்படி பேசிய/ எழுதியதற்கு ஏதேனும் ஆதாரம் உண்டா?
கேரளாவில் நின்று கொண்டு முல்லை பெரியாறு பற்றியோ ?...அல்லது தம்ழிநாட்டில் இருக்கும் உங்கள் ஊர் பற்றியோ சொல்லிபருங்கள் ..ஆதாரம் கிடைக்கும் :farao:
கணினி தகறாரால் பதிலிட சற்று நேரம் ஆகிவிட்டது , என்னுடைய பதிலும் நேரு அவர்கள் சொல்லியது தான்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Dec 17, 2011 1:02 pm

ஆளுங்க wrote:
மகா பிரபு wrote:
மகா பிரபு wrote:
ஆளுங்க wrote:தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் தெரிந்திருக்க வேண்டிய ஒன்று:

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுவது குற்றம்

அப்படி பேசுவது எனில், இந்திய எல்லைக்கு அப்பால் போய் நின்று பேசுவது நன்று..
இந்திய அரசு அனைத்து கொள்கைகளையும் சரியாக கடைபிடிக்கிறதா நண்பரே ??
இதற்கு உங்களுடைய பதில்.???

இதற்கு சார்லஸ் ஏற்கனவே பதிலளித்து விட்டார்...
நான் உங்களுடைய தனிப்பட்ட பதிலை எதிர்பார்க்கிறேன்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 17, 2011 1:09 pm

சார்லஸ் mc wrote:
ராஜா wrote:கேரளாவில் வசிப்பவர்களுக்கு இது பொருந்தாது.....
கேரளா இந்தியாவிற்குள்தான் இருக்கிறது என்று தொியாமல் எப்படி விவாதத்திற்குள் நுழைந்தீா்கள்? அதிர்ச்சி
என்னது கேரளா இந்தியாவிற்குள் இருக்கிறதா ??? , உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது மத்தியாகிழக்கு நாடுகளில் பணிபுரிந்தால் அவர்களுடன் வேலை செய்யும் கேரளா ஆட்களிடம் , where are you from ? என்று கேட்க சொல்லி அவர்கள் சொல்லும் பதிலை இங்கு போடுங்கள்

Sponsored content

PostSponsored content



Page 9 of 18 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 13 ... 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக