Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
+18
கபாலி
இளமாறன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
கே. பாலா
ராஜ்அருண்
பாலாஜி
உதயசுதா
ராஜா
சார்லஸ் mc
ஆளுங்க
பேகன்
ayyamperumal
ரேவதி
பிஜிராமன்
உமா
மகா பிரபு
சிவா
நேரு
22 posters
Page 8 of 18
Page 8 of 18 • 1 ... 5 ... 7, 8, 9 ... 13 ... 18
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
First topic message reminder :
மும்பை கர்நாடகம் மலேசியாசமீபத்தில் கேரளா தொடர்ந்து அடி வாங்கும் தமிழன் திருப்பியடிக்க முடியாமல் இருப்பதுதான் இந்திய ஜனநாயகம் ஆனால் தமிழனுக்கு தனி நாடு வேண்டும் என்று போராடியவனும் தமிழன் தான் ..
மும்பை கர்நாடகம் மலேசியாசமீபத்தில் கேரளா தொடர்ந்து அடி வாங்கும் தமிழன் திருப்பியடிக்க முடியாமல் இருப்பதுதான் இந்திய ஜனநாயகம் ஆனால் தமிழனுக்கு தனி நாடு வேண்டும் என்று போராடியவனும் தமிழன் தான் ..
நேரு- இளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
ஆளுங்க wrote:
அன்றும் சரி, இன்றும் சரி, தமிழன் என்பது மொழிக்கான அடையாளம் மட்டுமேஅது மொழியைப் பேசுபவர்களின் இனம்..மண்ணின் அடையாளம் அல்ல!!
அப்படி அது ஒரு மண்ணின் அடையாளமாக இருந்ததும் இல்லை...
மண்ணை புறக்கணித்துவிட்டு பண்பாட்டுக்கூறுகளை நியமிப்பது ஆச்சர்யமாய் இருக்கிறது !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
நீங்கள் காட்டிய காணொளியைப் போலத் தான் இங்குள்ள ஊடகங்களும் காட்டுகிறன!! (அவர்கள் தமிழர்களை அடிப்பதாய்??)
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
நானும் அதைத் தான் கேட்கிறேன்..
அவர்கள் அடிக்கிறார்கள் என்பதற்காக நாமும் அடிக்க வேண்டுமா?
அவர்கள் அடிக்கிறார்கள் என்பதற்காக நாமும் அடிக்க வேண்டுமா?
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
ஆளுங்க wrote:எப்படி இந்திய அரசில் தமிழனுக்கு மரியாதை இல்லை என்று சொல்கிறீர்கள்?சிவா wrote:
மலேசியாவில் மலேசியத் தமிழனுக்கு இருக்கும் மரியாதையில் நூற்றில் ஒரு மடங்கு கூட இந்தியாவில் உள்ள தமிழனுக்கு இந்திய அரசிடம் இல்லை. எனவே மலேசியாவில் தனி நாடு தேவையில்லை என்பது என் கருத்து.
அப்படியெனில், ஒரு தமிழன் எப்படி சில காலத்திற்கு முன்பு குடியரசுத்தலைவர் ஆனார்?
இப்போது ஒரு தமிழன் எப்படி உள்துறை மந்திரியாக இருக்கிறார்?
ஓ, இது போன்ற அற்ப விடயங்களே உங்களுக்கு பெரு மகிழ்ச்சி அளிக்கிறது போலும், ஆனால் ஒரு தமிழன் எப்பொழுது இந்தியாவின் பிரதமராக வருகிறானோ அன்றுதான் என்னால் மகிழ்ச்சியடைய முடியும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
இதற்கு உங்களுடைய பதில்.???மகா பிரபு wrote:இந்திய அரசு அனைத்து கொள்கைகளையும் சரியாக கடைபிடிக்கிறதா நண்பரே ??ஆளுங்க wrote:தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் தெரிந்திருக்க வேண்டிய ஒன்று:
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுவது குற்றம்
அப்படி பேசுவது எனில், இந்திய எல்லைக்கு அப்பால் போய் நின்று பேசுவது நன்று..
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
ஆளுங்க wrote:நானும் அதைத் தான் கேட்கிறேன்..
அவர்கள் அடிக்கிறார்கள் என்பதற்காக நாமும் அடிக்க வேண்டுமா?
சரியான நகைச்சுவையாளராக இருக்கிறீர்கள். அப்படியென்றால் இப்படி, இப்படியென்றால் அப்படி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
இந்தியாவில் இதுவரை 7 மாநிலத்தவரே பிரதமாராகி உள்ளனர்.. அப்படியெனில், மற்ற மாநிலங்களுக்கு மரியாதை இல்லை என்று அர்த்தமா?
கேரளாவில் கூட ஒருவரும் பிரதமரானது இல்லை.. அப்ப?????????
இந்தியாவில் ஒரு இந்தியர் பிரதமராக வந்தால் போதும்.. தனியே தமிழர் வரவேண்டும் என்று இல்லை..
கேரளாவில் கூட ஒருவரும் பிரதமரானது இல்லை.. அப்ப?????????
இந்தியாவில் ஒரு இந்தியர் பிரதமராக வந்தால் போதும்.. தனியே தமிழர் வரவேண்டும் என்று இல்லை..
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
ஆளுங்க wrote:உமா wrote:
கேரளாவில் உள்ள தமிழர்களை வெளியேற சொல்லி 24 மணி நேர அவகாசம் கொடுத்தார்களே. அதை நாம் செய்ய எவ்ளோ நேரம் ஆகும். ஏன் செய்யவில்லை.
அதில் தான் நாம் நம் மாண்பைக் காட்டுகிறோம்..
அவர்கள் செய்தால் நாம் திருப்பி செய்யணுமா??
அதற்க்கும் ஒரு அளவுண்டு தானே.
அடித்தல் வலிக்கும் என்பது அனைவருக்குமே தெரியும்.
தெரிந்தும் அடித்து கொண்டே இருந்தால் அமைதியாக இருக்க முடியாது.
எவ்ளோ நாள் அமைதியாக இருக்க வேண்டும்
அங்கே உள்ள தமிழர்களை வீடு புகுந்து அடிக்கும் வரையா ...
மீண்டும் நாளை நீங்களே சொல்வீர்கள் ...
"கேரள தமிழர்களை கேரள மக்கள் அடித்து வெளியேற்றினர். சில உயிர் இழப்பும் ஏற்பட்டது.
தமிழனே தமிழனுக்கு எதிரி..வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர் தமிழர்கள் என்று""
இப்படியும் சொல்வீங்க
அப்படியும் சொல்வீங்க
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
ஆளுங்க wrote:இந்தியாவில் இதுவரை 7 மாநிலத்தவரே பிரதமாராகி உள்ளனர்.. அப்படியெனில், மற்ற மாநிலங்களுக்கு மரியாதை இல்லை என்று அர்த்தமா?
கேரளாவில் கூட ஒருவரும் பிரதமரானது இல்லை.. அப்ப?????????
இந்தியாவில் ஒரு இந்தியர் பிரதமராக வந்தால் போதும்.. தனியே தமிழர் வரவேண்டும் என்று இல்லை..
ஓர் தாயின் வயிற்றிற் பிறந்தோர் - தம்முள்
சண்டைச் செய்தாலும் சகோதர ரன்றோ
ஆளுங்க, நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மையே......
ஆனால், தம்பி தப்பு செய்கிறான் என்றால், அண்ணன், சப்பு சப்பு என்று அப்பி அவனை திருத்துவது தான் அண்ணனின் கடமை.
அதை விடுத்து, தம்பி அண்ணனை அடிபடும் அண்ணன் தம்பியிடம் அடிவாங்குவதும், சரியாக இருக்காது.
உதாரணத்திற்கு தம்பி அண்ணன் என்று கூறினேன். மத்தபடி அனைவரும் இந்தியச் சகோதரர்களே.......
ஆக, நாம், அமைதியாக இருப்பது நம் மாண்பைக் காட்டினாலும், தக்க சமயத்தில் போரில் குதிப்பதுவும் நம் மாண்பு தான்.
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
ஆளுங்க wrote:இந்தியாவில் இதுவரை 7 மாநிலத்தவரே பிரதமாராகி உள்ளனர்.. அப்படியெனில், மற்ற மாநிலங்களுக்கு மரியாதை இல்லை என்று அர்த்தமா?
கேரளாவில் கூட ஒருவரும் பிரதமரானது இல்லை.. அப்ப?????????
இந்தியாவில் ஒரு இந்தியர் பிரதமராக வந்தால் போதும்.. தனியே தமிழர் வரவேண்டும் என்று இல்லை..
இந்திய இறையாண்மை பேசும் இந்தியர்களே, உங்களில் எத்தனை பேருக்கு இந்தியாவின் தேசிய மொழி தெரியும். நீங்கள் அனுப்பி வைக்கும் எம்பிக்களில் எத்தனை பேருக்கு ஆங்கிலமும், இந்தியும் தெரியும்.
தேசிய மொழியே அறியாதவர்களெல்லாம், தேசியத்தைப் பற்றிப் பேசுவதற்கு தகுதியற்றவர்கள் என்பது என் தாழ்மையான கருத்து.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 8 of 18 • 1 ... 5 ... 7, 8, 9 ... 13 ... 18
Similar topics
» இனியும் ஏன் நாம் "டமில் நாடாக' இருக்க வேண்டும்?
» ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
» தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்.: முழு சம்பளத்தையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்
» ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
» தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்.: முழு சம்பளத்தையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்
Page 8 of 18
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|