புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
Page 7 of 18 •
Page 7 of 18 • 1 ... 6, 7, 8 ... 12 ... 18
- நேருஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
First topic message reminder :
மும்பை கர்நாடகம் மலேசியாசமீபத்தில் கேரளா தொடர்ந்து அடி வாங்கும் தமிழன் திருப்பியடிக்க முடியாமல் இருப்பதுதான் இந்திய ஜனநாயகம் ஆனால் தமிழனுக்கு தனி நாடு வேண்டும் என்று போராடியவனும் தமிழன் தான் ..
மும்பை கர்நாடகம் மலேசியாசமீபத்தில் கேரளா தொடர்ந்து அடி வாங்கும் தமிழன் திருப்பியடிக்க முடியாமல் இருப்பதுதான் இந்திய ஜனநாயகம் ஆனால் தமிழனுக்கு தனி நாடு வேண்டும் என்று போராடியவனும் தமிழன் தான் ..
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இந்த பணம் நீங்க, நான் உட்பட எல்லா மாநிலமும் கொடுத்த பணம்.தமிழ் நாடு மட்டும் கொடுத்த பணமல்ல. எல்லா மாநிலமும் கொடுக்கும் பணத்தில் உதவி மட்டும் பெற வேண்டும்.ஆனால் நான் இந்தியா அரசாங்கத்தில் அங்கம் வகிக்க மாட்டேன் என்று சொல்வது நன்றி கெட்ட தனம் இல்லையாமகா பிரபு wrote:அந்த பணம் எங்கிருந்து வந்தது ???உதயசுதா wrote:
இதுதான் en கருத்தும். ஒரு குடும்பம் என்றால் அண்ணன் ,தம்பிக்குள் சண்டை வருது சகஜம் தான். சொத்துக்காக அண்ணன்,தம்பிகள் சண்டை போடுவது போல் இன்று முல்லை பெரியார் பிரச்சினைக்காக நாம் சண்டை போட்டு கொண்டு இருக்கிறோம் அவ்வளவுதான்.கால போக்கில் எல்லாம் சரி ஆகி விடும்.அதற்காக தனி நாடு வேண்டும் என்று கேட்பது எந்த விதத்தில் நியாயம்? முதலில் நமக்குள் ஒற்றுமைய பல படுத்துங்கள்.
தனி நாடு என்று ஆனால் உங்களால் என்ன செய்துவிட முடியும்.இன்னொரு சோமாலியாவ உருவாக்க முடியும் அவ்வளவுதான். இன்னிக்கு இந்தியா அரசு கொடுக்கும் கடன் உதவிகளால் தான் தமிழ்நாடு உட்பட எல்லா மாநிலமும் பிழைத்து கொண்டு இருக்கின்றன.தனி நாடு என்று ஆனால் எங்கு இருந்து வருமானத்தை பெருக்குவது.மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது.சும்மா தனி நாடு வாதிட்டு கொண்டு இருக்காமல் தமிழ்நாடு தன்னிறைவு நிலை அடைய என்ன செய்ய வேண்டும் என்று யோசியுங்கள்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்ஆளுங்க wrote:நேரு wrote:நீங்கள் யேசுவின் வழியில் யோசிக்கிறீர்கள் ....
கண்ணுக்கு கண் பல்லுக்கு பல்..இதுதான் என் பாலிசி
அப்படியெனில், இனி உலகப்பொதுமறை திருக்குறள் எங்கள் மொழி என்று சொல்லாதீர்கள்!!
"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்"
உடையானாம் வேந்தர்க் கொளி.
நலவாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்கியும், நிலையுணர்ந்து கருணை காட்டியும், நடுநிலை தவறாமல் ஆட்சி நடத்தியும், மக்களைப் பேணிக் காப்பதே ஓர் அரசுக்குப் புகழொளி சேர்ப்பதாகும்.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஆளுங்க wrote:
இது தான் இன்றைய தேவை.. தேவை தன்னிறைவு!! தனி நாடல்ல!!
இது தான் சரி.
தனி நாடாக வேண்டும் என்று நமக்குள்ளே வாதங்கள் எழுந்து கருத்து வேறுபாடுகள் தேவையில்லை.
முதலில் தமிழனாக இணைவோம். பிறகு தான் இந்தியனே.
அதை கருத்தில் கொண்டு செல்வோம்.
இனி நோ பிரச்சனை....
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
உண்மைதான் அக்கா. இங்கு வந்து பாருங்கள், சாலை வரி என்று குறிப்பிட்ட சதவீதம் அளவு பெட்ரோல் விலையில் இருந்து பிடிக்கிறார்கள். பிறகு சாலையை பயன்படுத்த ஒவ்வொரு 70 கிமீ க்கும் தனியாக வரி, நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் தனியாக வரி, 2000 மதிப்புள்ள கைபேசி வாங்கினால் 300 அளவுக்கு வரி. யப்பப்பா....உதயசுதா wrote:இந்த பணம் நீங்க, நான் உட்பட எல்லா மாநிலமும் கொடுத்த பணம்.தமிழ் நாடு மட்டும் கொடுத்த பணமல்ல. எல்லா மாநிலமும் கொடுக்கும் பணத்தில் உதவி மட்டும் பெற வேண்டும்.ஆனால் நான் இந்தியா அரசாங்கத்தில் அங்கம் வகிக்க மாட்டேன் என்று சொல்வது நன்றி கெட்ட தனம் இல்லையாமகா பிரபு wrote:அந்த பணம் எங்கிருந்து வந்தது ???உதயசுதா wrote:
இதுதான் en கருத்தும். ஒரு குடும்பம் என்றால் அண்ணன் ,தம்பிக்குள் சண்டை வருது சகஜம் தான். சொத்துக்காக அண்ணன்,தம்பிகள் சண்டை போடுவது போல் இன்று முல்லை பெரியார் பிரச்சினைக்காக நாம் சண்டை போட்டு கொண்டு இருக்கிறோம் அவ்வளவுதான்.கால போக்கில் எல்லாம் சரி ஆகி விடும்.அதற்காக தனி நாடு வேண்டும் என்று கேட்பது எந்த விதத்தில் நியாயம்? முதலில் நமக்குள் ஒற்றுமைய பல படுத்துங்கள்.
தனி நாடு என்று ஆனால் உங்களால் என்ன செய்துவிட முடியும்.இன்னொரு சோமாலியாவ உருவாக்க முடியும் அவ்வளவுதான். இன்னிக்கு இந்தியா அரசு கொடுக்கும் கடன் உதவிகளால் தான் தமிழ்நாடு உட்பட எல்லா மாநிலமும் பிழைத்து கொண்டு இருக்கின்றன.தனி நாடு என்று ஆனால் எங்கு இருந்து வருமானத்தை பெருக்குவது.மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது.சும்மா தனி நாடு வாதிட்டு கொண்டு இருக்காமல் தமிழ்நாடு தன்னிறைவு நிலை அடைய என்ன செய்ய வேண்டும் என்று யோசியுங்கள்
நேரு wrote:/நான் தமிழன் ,தமிழன்
நீங்கள் தமிழனா??? ஆச்சரியமாக இருக்கிறது!!
தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவர்க்கோர் குணமுண்டு
அமிழ்தம் அவனது மொழியாகும்
அன்பே அவனது வழியாகும்
இவை பொருந்தாதோ???
இனியும் யாரும் கணியன் பூங்குன்றனாரின் வரிகளைப் பயன்படுத்தாதீர்!!!
யாதும் ஊரே யாவரும் கேளிர்
அன்றும் சரி, இன்றும் சரி, தமிழன் என்பது மொழிக்கான அடையாளம் மட்டுமே!! அது மொழியைப் பேசுபவர்களின் இனம்.. மண்ணின் அடையாளம் அல்ல!!
அப்படி அது ஒரு மண்ணின் அடையாளமாக இருந்ததும் இல்லை...
திராவிட நாடு என்பது கூட தென்னிந்தியா மொத்த்தையும் உள்ளடக்கியதே !!
வரலாற்றில் கூட தனித் தமிழகம் ஒரு போதும் இருந்ததில்லை......... அன்றே தமிழகம் மூன்று பகுதிகளாக பிரிந்திருந்தது..
(அப்படி இருந்த மொழிகள் உலகில் இரண்டு தான்- சீனம் மற்றும் கிரேக்கம்)தமிழ் மொழியைப் பேசுபவர்களே தமிழர்கள்..
ஒரு பகுதியில் வசிப்பதால் அவர்கள் தமிழர்கள் அல்ல!!
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க wrote:சிவா wrote:தமிழனாக இருப்பதற்கு தனி நாடு அவசியமில்லை, ஆனால் தமிழனாக வாழ்வதற்கு தனி நாடு மிக மிக அவசியம்.
அருமையான கருத்து....
முதலில் மலேசியாவில் தனி நாடு கேட்டு போராடுங்கள்..
(முன்னொரு காலத்தில் சோழ நாட்டில் ஒரு அங்கம் என்பதைக் கவனிக்க!)
பிறகு இங்கு கேட்போம்!
மலேசியாவில் மலேசியத் தமிழனுக்கு இருக்கும் மரியாதையில் நூற்றில் ஒரு மடங்கு கூட இந்தியாவில் உள்ள தமிழனுக்கு இந்திய அரசிடம் இல்லை. எனவே மலேசியாவில் தனி நாடு தேவையில்லை என்பது என் கருத்து.
இந்திய அரசிடமிருந்து எல்லாம் கிடைக்கிறது என்பது கேலிக்கூத்து, வாங்கும் வரிப்பணத்தை திரும்பத் தருகிறார்கள். அவ்வளவுதான். அதற்காக அவன் காலில்தான் வீழ்ந்து கிடப்பேன் என்றால் உங்களைக் காக்க கடவுளாலும் முடியாது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா wrote:
கேரளாவில் உள்ள தமிழர்களை வெளியேற சொல்லி 24 மணி நேர அவகாசம் கொடுத்தார்களே. அதை நாம் செய்ய எவ்ளோ நேரம் ஆகும். ஏன் செய்யவில்லை.
அதில் தான் நாம் நம் மாண்பைக் காட்டுகிறோம்..
அவர்கள் செய்தால் நாம் திருப்பி செய்யணுமா??
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
[quote="உதயசுதா"]
நேரு wrote:
எந்த நாட்டு தமிழன் சார் நீங்க? தமிழனாக மட்டும் இருக்க வேண்டும் என்றால் இந்தியா அரசாங்கம் தரும் அனைத்து சலுகைகளையும் இழக்க வேண்டி வரும்.வாக்காளர் அடையாள அட்டை,உங்கள் பாஸ்போர்ட்.மற்றும் தமிழகத்தை தவிர வேறு எங்கும் செல்வதற்கான உரிமையும்.
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க wrote:உமா wrote:
கேரளாவில் உள்ள தமிழர்களை வெளியேற சொல்லி 24 மணி நேர அவகாசம் கொடுத்தார்களே. அதை நாம் செய்ய எவ்ளோ நேரம் ஆகும். ஏன் செய்யவில்லை.
அதில் தான் நாம் நம் மாண்பைக் காட்டுகிறோம்..
அவர்கள் செய்தால் நாம் திருப்பி செய்யணுமா??
உங்கள் மாண்புதான் இங்கு வெளிப்பட்டுவிட்டதே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எப்படி இந்திய அரசில் தமிழனுக்கு மரியாதை இல்லை என்று சொல்கிறீர்கள்?சிவா wrote:
மலேசியாவில் மலேசியத் தமிழனுக்கு இருக்கும் மரியாதையில் நூற்றில் ஒரு மடங்கு கூட இந்தியாவில் உள்ள தமிழனுக்கு இந்திய அரசிடம் இல்லை. எனவே மலேசியாவில் தனி நாடு தேவையில்லை என்பது என் கருத்து.
அப்படியெனில், ஒரு தமிழன் எப்படி சில காலத்திற்கு முன்பு குடியரசுத்தலைவர் ஆனார்?
இப்போது ஒரு தமிழன் எப்படி உள்துறை மந்திரியாக இருக்கிறார்?
மலேசியாவிலும் வாங்கும் வரிப்பணத்தில் இருந்து தானே தருகிறார்கள்... பிறகு அங்கு மட்டும் தனியே எப்படி மரியாதை கிடைக்கிறது?சிவா wrote: இந்திய அரசிடமிருந்து எல்லாம் கிடைக்கிறது என்பது கேலிக்கூத்து, வாங்கும் வரிப்பணத்தை திரும்பத் தருகிறார்கள். அவ்வளவுதான். அதற்காக அவன் காலில்தான் வீழ்ந்து கிடப்பேன் என்றால் உங்களைக் காக்க கடவுளாலும் முடியாது.
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
- Sponsored content
Page 7 of 18 • 1 ... 6, 7, 8 ... 12 ... 18
Similar topics
» இனியும் ஏன் நாம் "டமில் நாடாக' இருக்க வேண்டும்?
» ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
» தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்.: முழு சம்பளத்தையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 18