ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!

+18
கபாலி
இளமாறன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
கே. பாலா
ராஜ்அருண்
பாலாஜி
உதயசுதா
ராஜா
சார்லஸ் mc
ஆளுங்க
பேகன்
ayyamperumal
ரேவதி
பிஜிராமன்
உமா
மகா பிரபு
சிவா
நேரு
22 posters

Page 7 of 18 Previous  1 ... 6, 7, 8 ... 12 ... 18  Next

Go down

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Empty தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!

Post by நேரு Fri Dec 16, 2011 2:26 pm

First topic message reminder :

மும்பை கர்நாடகம் மலேசியாசமீபத்தில் கேரளா தொடர்ந்து அடி வாங்கும் தமிழன் திருப்பியடிக்க முடியாமல் இருப்பதுதான் இந்திய ஜனநாயகம் ஆனால் தமிழனுக்கு தனி நாடு வேண்டும் என்று போராடியவனும் தமிழன் தான் .. சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Empty Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!

Post by உதயசுதா Sat Dec 17, 2011 11:50 am

மகா பிரபு wrote:
உதயசுதா wrote:
இதுதான் en கருத்தும். ஒரு குடும்பம் என்றால் அண்ணன் ,தம்பிக்குள் சண்டை வருது சகஜம் தான். சொத்துக்காக அண்ணன்,தம்பிகள் சண்டை போடுவது போல் இன்று முல்லை பெரியார் பிரச்சினைக்காக நாம் சண்டை போட்டு கொண்டு இருக்கிறோம் அவ்வளவுதான்.கால போக்கில் எல்லாம் சரி ஆகி விடும்.அதற்காக தனி நாடு வேண்டும் என்று கேட்பது எந்த விதத்தில் நியாயம்? முதலில் நமக்குள் ஒற்றுமைய பல படுத்துங்கள்.
தனி நாடு என்று ஆனால் உங்களால் என்ன செய்துவிட முடியும்.இன்னொரு சோமாலியாவ உருவாக்க முடியும் அவ்வளவுதான். இன்னிக்கு இந்தியா அரசு கொடுக்கும் கடன் உதவிகளால் தான் தமிழ்நாடு உட்பட எல்லா மாநிலமும் பிழைத்து கொண்டு இருக்கின்றன.தனி நாடு என்று ஆனால் எங்கு இருந்து வருமானத்தை பெருக்குவது.மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது.சும்மா தனி நாடு வாதிட்டு கொண்டு இருக்காமல் தமிழ்நாடு தன்னிறைவு நிலை அடைய என்ன செய்ய வேண்டும் என்று யோசியுங்கள்
அந்த பணம் எங்கிருந்து வந்தது ???
இந்த பணம் நீங்க, நான் உட்பட எல்லா மாநிலமும் கொடுத்த பணம்.தமிழ் நாடு மட்டும் கொடுத்த பணமல்ல. எல்லா மாநிலமும் கொடுக்கும் பணத்தில் உதவி மட்டும் பெற வேண்டும்.ஆனால் நான் இந்தியா அரசாங்கத்தில் அங்கம் வகிக்க மாட்டேன் என்று சொல்வது நன்றி கெட்ட தனம் இல்லையா

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Uதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Dதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Aதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Yதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Aதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Sதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Uதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Dதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Hதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Empty Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!

Post by மகா பிரபு Sat Dec 17, 2011 11:51 am

ஆளுங்க wrote:
நேரு wrote:நீங்கள் யேசுவின் வழியில் யோசிக்கிறீர்கள் ....
கண்ணுக்கு கண் பல்லுக்கு பல்..இதுதான் என் பாலிசி

அப்படியெனில், இனி உலகப்பொதுமறை திருக்குறள் எங்கள் மொழி என்று சொல்லாதீர்கள்!!

"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்"
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி.

நலவாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்கியும், நிலையுணர்ந்து கருணை காட்டியும், நடுநிலை தவறாமல் ஆட்சி நடத்தியும், மக்களைப் பேணிக் காப்பதே ஓர் அரசுக்குப் புகழொளி சேர்ப்பதாகும்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Empty Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!

Post by உமா Sat Dec 17, 2011 11:53 am

ஆளுங்க wrote:
இது தான் இன்றைய தேவை.. தேவை தன்னிறைவு!! தனி நாடல்ல!! தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 224747944

இது தான் சரி. ஆமோதித்தல்

தனி நாடாக வேண்டும் என்று நமக்குள்ளே வாதங்கள் எழுந்து கருத்து வேறுபாடுகள் தேவையில்லை.
முதலில் தமிழனாக இணைவோம். பிறகு தான் இந்தியனே.
அதை கருத்தில் கொண்டு செல்வோம்.
இனி நோ பிரச்சனை....
பாடகன்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Empty Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!

Post by மகா பிரபு Sat Dec 17, 2011 11:56 am

உதயசுதா wrote:
மகா பிரபு wrote:
உதயசுதா wrote:
இதுதான் en கருத்தும். ஒரு குடும்பம் என்றால் அண்ணன் ,தம்பிக்குள் சண்டை வருது சகஜம் தான். சொத்துக்காக அண்ணன்,தம்பிகள் சண்டை போடுவது போல் இன்று முல்லை பெரியார் பிரச்சினைக்காக நாம் சண்டை போட்டு கொண்டு இருக்கிறோம் அவ்வளவுதான்.கால போக்கில் எல்லாம் சரி ஆகி விடும்.அதற்காக தனி நாடு வேண்டும் என்று கேட்பது எந்த விதத்தில் நியாயம்? முதலில் நமக்குள் ஒற்றுமைய பல படுத்துங்கள்.
தனி நாடு என்று ஆனால் உங்களால் என்ன செய்துவிட முடியும்.இன்னொரு சோமாலியாவ உருவாக்க முடியும் அவ்வளவுதான். இன்னிக்கு இந்தியா அரசு கொடுக்கும் கடன் உதவிகளால் தான் தமிழ்நாடு உட்பட எல்லா மாநிலமும் பிழைத்து கொண்டு இருக்கின்றன.தனி நாடு என்று ஆனால் எங்கு இருந்து வருமானத்தை பெருக்குவது.மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது.சும்மா தனி நாடு வாதிட்டு கொண்டு இருக்காமல் தமிழ்நாடு தன்னிறைவு நிலை அடைய என்ன செய்ய வேண்டும் என்று யோசியுங்கள்
அந்த பணம் எங்கிருந்து வந்தது ???
இந்த பணம் நீங்க, நான் உட்பட எல்லா மாநிலமும் கொடுத்த பணம்.தமிழ் நாடு மட்டும் கொடுத்த பணமல்ல. எல்லா மாநிலமும் கொடுக்கும் பணத்தில் உதவி மட்டும் பெற வேண்டும்.ஆனால் நான் இந்தியா அரசாங்கத்தில் அங்கம் வகிக்க மாட்டேன் என்று சொல்வது நன்றி கெட்ட தனம் இல்லையா
உண்மைதான் அக்கா. இங்கு வந்து பாருங்கள், சாலை வரி என்று குறிப்பிட்ட சதவீதம் அளவு பெட்ரோல் விலையில் இருந்து பிடிக்கிறார்கள். பிறகு சாலையை பயன்படுத்த ஒவ்வொரு 70 கிமீ க்கும் தனியாக வரி, நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் தனியாக வரி, 2000 மதிப்புள்ள கைபேசி வாங்கினால் 300 அளவுக்கு வரி. யப்பப்பா....
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Empty Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!

Post by ஆளுங்க Sat Dec 17, 2011 11:59 am

நேரு wrote:/நான் தமிழன் ,தமிழன் தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 740322

நீங்கள் தமிழனா??? ஆச்சரியமாக இருக்கிறது!!

தமிழன் என்றோர் இனமுண்டு

தனியே அவர்க்கோர் குணமுண்டு
அமிழ்தம் அவனது மொழியாகும்

அன்பே அவனது வழியாகும்

இவை பொருந்தாதோ???

இனியும் யாரும் கணியன் பூங்குன்றனாரின் வரிகளைப் பயன்படுத்தாதீர்!!!
யாதும் ஊரே யாவரும் கேளிர்

அன்றும் சரி, இன்றும் சரி, தமிழன் என்பது மொழிக்கான அடையாளம் மட்டுமே!! அது மொழியைப் பேசுபவர்களின் இனம்.. மண்ணின் அடையாளம் அல்ல!!

அப்படி அது ஒரு மண்ணின் அடையாளமாக இருந்ததும் இல்லை...
திராவிட நாடு என்பது கூட தென்னிந்தியா மொத்த்தையும் உள்ளடக்கியதே !!
வரலாற்றில் கூட தனித் தமிழகம் ஒரு போதும் இருந்ததில்லை......... அன்றே தமிழகம் மூன்று பகுதிகளாக பிரிந்திருந்தது..
(அப்படி இருந்த மொழிகள் உலகில் இரண்டு தான்- சீனம் மற்றும் கிரேக்கம்)
தமிழ் மொழியைப் பேசுபவர்களே தமிழர்கள்..
ஒரு பகுதியில் வசிப்பதால் அவர்கள் தமிழர்கள் அல்ல!!

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Empty Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!

Post by சிவா Sat Dec 17, 2011 12:09 pm

ஆளுங்க wrote:
சிவா wrote:தமிழனாக இருப்பதற்கு தனி நாடு அவசியமில்லை, ஆனால் தமிழனாக வாழ்வதற்கு தனி நாடு மிக மிக அவசியம்.

அருமையான கருத்து....
முதலில் மலேசியாவில் தனி நாடு கேட்டு போராடுங்கள்..
(முன்னொரு காலத்தில் சோழ நாட்டில் ஒரு அங்கம் என்பதைக் கவனிக்க!)

பிறகு இங்கு கேட்போம்!

மலேசியாவில் மலேசியத் தமிழனுக்கு இருக்கும் மரியாதையில் நூற்றில் ஒரு மடங்கு கூட இந்தியாவில் உள்ள தமிழனுக்கு இந்திய அரசிடம் இல்லை. எனவே மலேசியாவில் தனி நாடு தேவையில்லை என்பது என் கருத்து.

இந்திய அரசிடமிருந்து எல்லாம் கிடைக்கிறது என்பது கேலிக்கூத்து, வாங்கும் வரிப்பணத்தை திரும்பத் தருகிறார்கள். அவ்வளவுதான். அதற்காக அவன் காலில்தான் வீழ்ந்து கிடப்பேன் என்றால் உங்களைக் காக்க கடவுளாலும் முடியாது.

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Empty Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!

Post by ஆளுங்க Sat Dec 17, 2011 12:10 pm

உமா wrote:

கேரளாவில் உள்ள தமிழர்களை வெளியேற சொல்லி 24 மணி நேர அவகாசம் கொடுத்தார்களே. அதை நாம் செய்ய எவ்ளோ நேரம் ஆகும். ஏன் செய்யவில்லை.

அதில் தான் நாம் நம் மாண்பைக் காட்டுகிறோம்..
அவர்கள் செய்தால் நாம் திருப்பி செய்யணுமா??

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Empty Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!

Post by ஆளுங்க Sat Dec 17, 2011 12:11 pm

[quote="உதயசுதா"]
நேரு wrote:
எந்த நாட்டு தமிழன் சார் நீங்க? தமிழனாக மட்டும் இருக்க வேண்டும் என்றால் இந்தியா அரசாங்கம் தரும் அனைத்து சலுகைகளையும் இழக்க வேண்டி வரும்.வாக்காளர் அடையாள அட்டை,உங்கள் பாஸ்போர்ட்.மற்றும் தமிழகத்தை தவிர வேறு எங்கும் செல்வதற்கான உரிமையும்.
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 224747944

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Empty Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!

Post by சிவா Sat Dec 17, 2011 12:15 pm

ஆளுங்க wrote:
உமா wrote:

கேரளாவில் உள்ள தமிழர்களை வெளியேற சொல்லி 24 மணி நேர அவகாசம் கொடுத்தார்களே. அதை நாம் செய்ய எவ்ளோ நேரம் ஆகும். ஏன் செய்யவில்லை.

அதில் தான் நாம் நம் மாண்பைக் காட்டுகிறோம்..
அவர்கள் செய்தால் நாம் திருப்பி செய்யணுமா??

உங்கள் மாண்புதான் இங்கு வெளிப்பட்டுவிட்டதே! என்ன கொடுமை சார் இது

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Empty Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!

Post by ஆளுங்க Sat Dec 17, 2011 12:16 pm

சிவா wrote:
மலேசியாவில் மலேசியத் தமிழனுக்கு இருக்கும் மரியாதையில் நூற்றில் ஒரு மடங்கு கூட இந்தியாவில் உள்ள தமிழனுக்கு இந்திய அரசிடம் இல்லை. எனவே மலேசியாவில் தனி நாடு தேவையில்லை என்பது என் கருத்து.
எப்படி இந்திய அரசில் தமிழனுக்கு மரியாதை இல்லை என்று சொல்கிறீர்கள்?
அப்படியெனில், ஒரு தமிழன் எப்படி சில காலத்திற்கு முன்பு குடியரசுத்தலைவர் ஆனார்?
இப்போது ஒரு தமிழன் எப்படி உள்துறை மந்திரியாக இருக்கிறார்?

சிவா wrote: இந்திய அரசிடமிருந்து எல்லாம் கிடைக்கிறது என்பது கேலிக்கூத்து, வாங்கும் வரிப்பணத்தை திரும்பத் தருகிறார்கள். அவ்வளவுதான். அதற்காக அவன் காலில்தான் வீழ்ந்து கிடப்பேன் என்றால் உங்களைக் காக்க கடவுளாலும் முடியாது.
மலேசியாவிலும் வாங்கும் வரிப்பணத்தில் இருந்து தானே தருகிறார்கள்... பிறகு அங்கு மட்டும் தனியே எப்படி மரியாதை கிடைக்கிறது?

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Empty Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 7 of 18 Previous  1 ... 6, 7, 8 ... 12 ... 18  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum