Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
+18
கபாலி
இளமாறன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
கே. பாலா
ராஜ்அருண்
பாலாஜி
உதயசுதா
ராஜா
சார்லஸ் mc
ஆளுங்க
பேகன்
ayyamperumal
ரேவதி
பிஜிராமன்
உமா
மகா பிரபு
சிவா
நேரு
22 posters
Page 6 of 18
Page 6 of 18 • 1 ... 5, 6, 7 ... 12 ... 18
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
First topic message reminder :
மும்பை கர்நாடகம் மலேசியாசமீபத்தில் கேரளா தொடர்ந்து அடி வாங்கும் தமிழன் திருப்பியடிக்க முடியாமல் இருப்பதுதான் இந்திய ஜனநாயகம் ஆனால் தமிழனுக்கு தனி நாடு வேண்டும் என்று போராடியவனும் தமிழன் தான் ..
மும்பை கர்நாடகம் மலேசியாசமீபத்தில் கேரளா தொடர்ந்து அடி வாங்கும் தமிழன் திருப்பியடிக்க முடியாமல் இருப்பதுதான் இந்திய ஜனநாயகம் ஆனால் தமிழனுக்கு தனி நாடு வேண்டும் என்று போராடியவனும் தமிழன் தான் ..
நேரு- இளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
இதுதான் en கருத்தும். ஒரு குடும்பம் என்றால் அண்ணன் ,தம்பிக்குள் சண்டை வருது சகஜம் தான். சொத்துக்காக அண்ணன்,தம்பிகள் சண்டை போடுவது போல் இன்று முல்லை பெரியார் பிரச்சினைக்காக நாம் சண்டை போட்டு கொண்டு இருக்கிறோம் அவ்வளவுதான்.கால போக்கில் எல்லாம் சரி ஆகி விடும்.அதற்காக தனி நாடு வேண்டும் என்று கேட்பது எந்த விதத்தில் நியாயம்? முதலில் நமக்குள் ஒற்றுமைய பல படுத்துங்கள்.ஆளுங்க wrote:தமிழகம் தனி நாடானால் எல்லா பிரச்சனையும் தீர்ந்து விடுமா?
தனி நாடானால் மட்டும் கேரளாவிலும், மும்பையிலும் உதைக்காமல் இருப்பார்களா?
அப்ப மலேசியா, சிங்கப்பூரிலும் தனி நாடு கேட்பதாக உத்தேசமோ??
எதற்கெடுத்தாலும், பிரிவினை பற்றி பேசுவதே தமிழனாய்க் காட்டிக் கொள்பவர்களுக்கு வேலையாகப் போய் விட்டது!! சே!!
(நெஞ்சு பொறுக்குதில்லையே!!)
குடும்ப உறவுகளில் பிரச்சனை என்றாலும், தனியே பிரிந்து வாழ முயற்சி எடுப்பது தான் சரியான முடிவோ?
இந்திய தேசம் ஒரு குடும்பம். அதில் பிரச்சனைகள் வரத் தான் செய்யும்!! அதற்காக, பிரிந்து செல்வது தீர்வாகாது!!
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுவது குற்றம்
தனி நாடு என்று ஆனால் உங்களால் என்ன செய்துவிட முடியும்.இன்னொரு சோமாலியாவ உருவாக்க முடியும் அவ்வளவுதான். இன்னிக்கு இந்தியா அரசு கொடுக்கும் கடன் உதவிகளால் தான் தமிழ்நாடு உட்பட எல்லா மாநிலமும் பிழைத்து கொண்டு இருக்கின்றன.தனி நாடு என்று ஆனால் எங்கு இருந்து வருமானத்தை பெருக்குவது.மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது.சும்மா தனி நாடு வாதிட்டு கொண்டு இருக்காமல் தமிழ்நாடு தன்னிறைவு நிலை அடைய என்ன செய்ய வேண்டும் என்று யோசியுங்கள்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
நேரு wrote:உரிமக்காக போராடுபவன் ..மானமுள்ள தமிழன் ..என் மண் தமிழ்மண் ,,,என்மண்ணை மீட்பதும் ,எந்தமிழ் மக்களை உயர்த்துவதும் எம் கடமை ...!...என்னை என் மண்ணைவிட்டு போகச்சொல்ல யார்க்கும் உரிமையில்லை
மண்ணை விட்டு யாரும் போகச் சொல்லவில்லை...
ஆனால், மண்ணின் விதிகளை மதிப்பது கடமை!!
பேச்சு/ எழுத்து சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் எழுதுவதா?
இப்போது புரிகிறது இதை எழுதியவர் ஒரு இந்தியன் இல்லை என்பது...நேரு wrote:என் மண் தமிழ்மண்
,,,என்மண்ணை மீட்பதும் ,எந்தமிழ் மக்களை உயர்த்துவதும் எம் கடமை
தமிழகத்தை மீட்க வேண்டும் என்று இப்போது தான் தோன்றுகிறதோ?
இது ஏன் ஈழப்போராட்டத்தின் போதே தோன்றவில்லை????
அப்போதே, தமிழகம் மற்றும் ஈழம் இரண்டையும் சேர்த்து தனி நாடு கேட்டிருக்கலாமே?
எப்படியாவது தனி நாடு அடைய வேண்டும் என்கிற ஆதங்கம்.. ஈழம் போனதால் இப்போது தமிழகத்தின் மீது கண்!! ...
இங்கு உங்கள் பாச்சா பலிக்காது!!!
தமிழனுக்குத் தனி நாடு வேண்டும் என்று கேட்கும் போதே, இதனையும் சேர்த்து கேட்ட்
நேரு wrote: கேரளாவில் நின்று கொண்டு முல்லை பெரியாறு பற்றியோ ?...அல்லது தம்ழிநாட்டில் இருக்கும் உங்கள் ஊர் பற்றியோ சொல்லிபருங்கள் ..ஆதாரம் கிடைக்கும்
அப்படி எத்தனை பேருடன் பேசினீர்கள்?
அவர்கள் தமிழர்களைத் தரக்குறைவாக பேசியது உண்மை தான்.. ஆனால், இறையாண்மைக்கு எதிராக பேசவில்லை!!
(ஆதாரம் ஒன்றைக் காட்ட முடியாத போதே, அந்த வாதம் ஆதாரமற்றது என்று ஒப்புக் கொள்கிறீர்கள்!!)
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
நேரு wrote:தப்பு பண்ணினால் யாராக இருந்தால் என்ன ?மகா பிரபு wrote:நண்பா எழுத்து பிழை அதிகமாக உள்ளது.சார்லஸ் mc wrote:அதற்காக தந்தையை திரத்த மனநல மருத்தவா் மற்றும் திருத்தும் வழிகளை தேட வேண்டமெ ஒழிய தகப்பனையே அடிப்பது, உடன்பிறந்த மாற்றாந் தாய் பிள்ளைகளை அடிக்க நினைப்பதுஈ எந்த விதத்தில் நியாயம்?
திருத்த மயற்சிக்க வேண்டமெ தவிர, பிா்க்கவோ, திருப்பி அடிக்கவோ, வன்மறையை தூண்டிவிடும்படி பேசுவதோ தவறு என்றுதான் நாங்கள் கூறுகிறோம்.
உங்களை பெற்ற தந்தை உங்களுக்கு எதிராகவே செயல்பட்டால்.
தந்தைக்கு கட்டுப்படாத தறுதலை பிள்ளை என்று ஊராா் ஏச்சுக்கு பேச்சும் ஆளாக வேண்டியிருக்கும் அந்த பழி சொல் தேவையா?
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
நன்றி அக்கா!!!உதயசுதா wrote:
ஒரு குடும்பம் என்றால் அண்ணன் ,தம்பிக்குள் சண்டை வருது சகஜம் தான். சொத்துக்காக அண்ணன்,தம்பிகள் சண்டை போடுவது போல் இன்று முல்லை பெரியார் பிரச்சினைக்காக நாம் சண்டை போட்டு கொண்டு இருக்கிறோம் அவ்வளவுதான்.கால போக்கில் எல்லாம் சரி ஆகி விடும்.அதற்காக தனி நாடு வேண்டும் என்று கேட்பது எந்த விதத்தில் நியாயம்? முதலில் நமக்குள் ஒற்றுமைய பல படுத்துங்கள்.
இது தான் இன்றைய தேவை.. தேவை தன்னிறைவு!! தனி நாடல்ல!!உதயசுதா wrote: சும்மா தனி நாடு வாதிட்டு கொண்டு இருக்காமல் தமிழ்நாடு தன்னிறைவு நிலை அடைய என்ன செய்ய வேண்டும் என்று யோசியுங்கள்
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
//இதை எழுதியவர் ஒரு இந்தியன் இல்லை//
நான் தமிழன் ,தமிழன்
நான் தமிழன் ,தமிழன்
பாதையை தேடாதே !..உருவாக்கு......
!]
மேதகு பிரபாகரன் அவர்கள்
நேரு- இளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
நேரு wrote:நீங்கள் யேசுவின் வழியில் யோசிக்கிறீர்கள் ....சார்லஸ் mc wrote:அவரை மன்னித்து விடுவேன். அவா் திருந்தும் வரை காத்திருப்பேன்.
கண்ணுக்கு கண் பல்லுக்கு பல்..இதுதான் என் பாலிசி
ஓ.கே.
நல்லது . என் வழியை கண்டு விட்டீா்கள். அதில் நடக்கமாட்டேன் என சொல்லி விட்டீா்கள். நான் வருகிறேன் நண்பா. மீண்டம் சந்திப்போம்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
நேரு wrote:நீங்கள் யேசுவின் வழியில் யோசிக்கிறீர்கள் ....
கண்ணுக்கு கண் பல்லுக்கு பல்..இதுதான் என் பாலிசி
அப்படியெனில், இனி உலகப்பொதுமறை திருக்குறள் எங்கள் மொழி என்று சொல்லாதீர்கள்!!
"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்"
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
எந்த நாட்டு தமிழன் சார் நீங்க? தமிழனாக மட்டும் இருக்க வேண்டும் என்றால் இந்தியா அரசாங்கம் தரும் அனைத்து சலுகைகளையும் இழக்க வேண்டி வரும்.வாக்காளர் அடையாள அட்டை,உங்கள் பாஸ்போர்ட்.மற்றும் தமிழகத்தை தவிர வேறு எங்கும் செல்வதற்கான உரிமையும்.நேரு wrote://இதை எழுதியவர் ஒரு இந்தியன் இல்லை//
நான் தமிழன் ,தமிழன்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
அந்த பணம் எங்கிருந்து வந்தது ???உதயசுதா wrote:
இதுதான் en கருத்தும். ஒரு குடும்பம் என்றால் அண்ணன் ,தம்பிக்குள் சண்டை வருது சகஜம் தான். சொத்துக்காக அண்ணன்,தம்பிகள் சண்டை போடுவது போல் இன்று முல்லை பெரியார் பிரச்சினைக்காக நாம் சண்டை போட்டு கொண்டு இருக்கிறோம் அவ்வளவுதான்.கால போக்கில் எல்லாம் சரி ஆகி விடும்.அதற்காக தனி நாடு வேண்டும் என்று கேட்பது எந்த விதத்தில் நியாயம்? முதலில் நமக்குள் ஒற்றுமைய பல படுத்துங்கள்.
தனி நாடு என்று ஆனால் உங்களால் என்ன செய்துவிட முடியும்.இன்னொரு சோமாலியாவ உருவாக்க முடியும் அவ்வளவுதான். இன்னிக்கு இந்தியா அரசு கொடுக்கும் கடன் உதவிகளால் தான் தமிழ்நாடு உட்பட எல்லா மாநிலமும் பிழைத்து கொண்டு இருக்கின்றன.தனி நாடு என்று ஆனால் எங்கு இருந்து வருமானத்தை பெருக்குவது.மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது.சும்மா தனி நாடு வாதிட்டு கொண்டு இருக்காமல் தமிழ்நாடு தன்னிறைவு நிலை அடைய என்ன செய்ய வேண்டும் என்று யோசியுங்கள்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
ஆளுங்க wrote:தமிழகம் தனி நாடானால் எல்லா பிரச்சனையும் தீர்ந்து விடுமா?
தனி நாடானால் மட்டும் கேரளாவிலும், மும்பையிலும் உதைக்காமல் இருப்பார்களா?
அப்ப மலேசியா, சிங்கப்பூரிலும் தனி நாடு கேட்பதாக உத்தேசமோ??
எதற்கெடுத்தாலும், பிரிவினை பற்றி பேசுவதே தமிழனாய்க் காட்டிக் கொள்பவர்களுக்கு வேலையாகப் போய் விட்டது!! சே!!
(நெஞ்சு பொறுக்குதில்லையே!!)
குடும்ப உறவுகளில் பிரச்சனை என்றாலும், தனியே பிரிந்து வாழ முயற்சி எடுப்பது தான் சரியான முடிவோ?
இந்திய தேசம் ஒரு குடும்பம். அதில் பிரச்சனைகள் வரத் தான் செய்யும்!! அதற்காக, பிரிந்து செல்வது தீர்வாகாது!!
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுவது குற்றம்
நீங்கள் சொன்ன அனைத்தையுமே எற்க்கும் மனதில் ஒரே ஒரு கேள்வி மட்டும்.
குடும்பத்தில் தகராறு என்றால் பிரிந்து செல்வது சரியல்ல.உண்மைதான்.ஆனால் கூடவே இருந்து நம்மை அழிக்க நினைப்பவர்களுன் சேர்ந்து வாழ்ந்தால் அது தான் பெரிய பிரச்சனை ஆகும்.
கேரளாவில் உள்ள தமிழர்களை வெளியேற சொல்லி 24 மணி நேர அவகாசம் கொடுத்தார்களே. அதை நாம் செய்ய எவ்ளோ நேரம் ஆகும். ஏன் செய்யவில்லை. நீங்கள் கூறியது போல ஒரே குடும்பமாக நினைப்பதால் தான். ஆனால் நம்மை கொன்றே ஆக வேண்டும் என்று சொல்லும்போது தலையை குனிந்து காட்டி வெட்டுங்க என்று சொல்ல முடியாது...நிமிர்ந்து போரிட தானே செய்வோம்.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Page 6 of 18 • 1 ... 5, 6, 7 ... 12 ... 18
Similar topics
» இனியும் ஏன் நாம் "டமில் நாடாக' இருக்க வேண்டும்?
» ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
» தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்.: முழு சம்பளத்தையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்
» ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
» தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்.: முழு சம்பளத்தையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்
Page 6 of 18
Permissions in this forum:
You cannot reply to topics in this forum