புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 16 I_vote_lcapதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 16 I_voting_barதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 16 I_vote_rcap 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 16 I_vote_lcapதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 16 I_voting_barதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 16 I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 16 I_vote_lcapதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 16 I_voting_barதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 16 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 16 I_vote_lcapதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 16 I_voting_barதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 16 I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 16 I_vote_lcapதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 16 I_voting_barதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 16 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!


   
   

Page 16 of 18 Previous  1 ... 9 ... 15, 16, 17, 18  Next

நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Fri Dec 16, 2011 2:26 pm

First topic message reminder :

மும்பை கர்நாடகம் மலேசியாசமீபத்தில் கேரளா தொடர்ந்து அடி வாங்கும் தமிழன் திருப்பியடிக்க முடியாமல் இருப்பதுதான் இந்திய ஜனநாயகம் ஆனால் தமிழனுக்கு தனி நாடு வேண்டும் என்று போராடியவனும் தமிழன் தான் .. சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!


ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sat Dec 17, 2011 6:31 pm

சார்லஸ் mc wrote:

சகோ. உமா அவா்களுக்கு

அவா் வீரம் பெசவில்லை சகோதாி.

பிாிவினையை பற்றி பேசியவா்களுக்கு விளக்கமளித்தாா்

அவ்வளவே
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 16 359383



தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 16 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sat Dec 17, 2011 6:31 pm

உதயசுதா wrote:
இந்த பிரச்சினைக்கு அவர் எதுக்கு தீர்வு சொல்லணும் உமா.தனி நாடு என்று கூப்பாடு போட்டவர்கள் சொல்லவேண்டும்.என்ன செய்ய போகிறார்கள்,நடைமுறை பிரச்சினைகளை எப்படி சமாளிக்க போகிறார்கள் என்று
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 16 359383



தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 16 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sat Dec 17, 2011 6:35 pm

கே. பாலா wrote:
உமா wrote:
ஆளுங்க wrote:தொடருங்கள் கபாலி!!!

கணிணி முன் அமர்ந்து வீர வசனம் பேசுபவர்களை விட குமுளியில் கூடியவர்கள் மாவீரர்கள்!!!

நீங்களும் காலையில் இருந்து இதை தான் செய்து கொண்டு இருந்தீர்கள் என்பதை நினைவு படுத்துகிறேன். தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 16 678642

சிவா wrote:
ஆளுங்க wrote:நானும் அதைத் தான் கேட்கிறேன்..
அவர்கள் அடிக்கிறார்கள் என்பதற்காக நாமும் அடிக்க வேண்டுமா?

சரியான நகைச்சுவையாளராக இருக்கிறீர்கள். அப்படியென்றால் இப்படி, இப்படியென்றால் அப்படி! தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 16 168300 தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 16 403484

ஓ!! இப்படி ஒன்று இருக்கோ?
சரி... ஐயா!! நான் எங்கு அடியுங்கள் என்று சொன்னேன்.. அதைக் காட்டுங்க!!



தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 16 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sat Dec 17, 2011 6:35 pm

உதயசுதா wrote:
உமா wrote:
ஆளுங்க wrote:தொடருங்கள் கபாலி!!!

கணிணி முன் அமர்ந்து வீர வசனம் பேசுபவர்களை விட குமுளியில் கூடியவர்கள் மாவீரர்கள்!!!

நீங்களும் காலையில் இருந்து இதை தான் செய்து கொண்டு இருந்தீர்கள் என்பதை நினைவு படுத்துகிறேன். தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 16 678642
அவர் வீர வசனம் பேசவில்லை என்று நினைவு படுத்துகிறேன்.வீர வசனம் பேசியவர்கள் தனிநாடு வேண்டும் என்று கோரிக்கை எழுப்பியவர்கள்.அவர்களுக்கு விளக்கம் தான் கொடுத்து கொண்டு இருந்தார்
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 16 359383



தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 16 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Dec 17, 2011 6:39 pm

தனி நாடு வேணும் என்று சொல்வதின் பெயர் வீர வசனமா.
அது அவரவர் கருத்துரிமை.
அப்படியென்றால் திரிக்கும் இங்கே நடந்த எந்த வாததீர்க்கும் சம்பந்தமே இல்லையே...அவன் அடித்தால் திருப்பி அடிக்கணுமா என்று நீங்கள் கேட்க்க அடித்தே ஆக வேண்டும் என்று நாங்கள் சொன்னோம்,...

இது தான் பக்கம் பக்கமாக சென்றது....

நீங்கள் பேசியதை பாலா அண்ணா எடுத்து போட்டு இருக்கார் பாருங்க.அதன் பெயரும் வசனமே...

இன்னும் பேசி கொண்டு சென்றால் நமக்குலே பிரச்சனை வரும்..வேண்டாம் ... :வணக்கம்:





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sat Dec 17, 2011 6:49 pm

உமா wrote:தனி நாடு வேணும் என்று சொல்வதின் பெயர் வீர வசனமா.
அது அவரவர் கருத்துரிமை.
அப்படியென்றால் திரிக்கும் இங்கே நடந்த எந்த வாததீர்க்கும் சம்பந்தமே இல்லையே...அவன் அடித்தால் திருப்பி அடிக்கணுமா என்று நீங்கள் கேட்க்க அடித்தே ஆக வேண்டும் என்று நாங்கள் சொன்னோம்,...

இது தான் பக்கம் பக்கமாக சென்றது....

நீங்கள் பேசியதை பாலா அண்ணா எடுத்து போட்டு இருக்கார் பாருங்க.அதன் பெயரும் வசனமே...

இன்னும் பேசி கொண்டு சென்றால் நமக்குலே பிரச்சனை வரும்..வேண்டாம் ... தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 16 1772578765
நீங்கள் அடிக்க வேண்டும் என்று சொன்னது தான் பக்கம் பக்கமாக போவதாக சொல்கிறீர்கள்..
ஆனால், இடையே மீண்டும் பிரிவினை வாத பேச்சு வருகிறது .. அதைப் பாருங்க!
அது தான் பத்திகள் தொடர காரணம்



தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 16 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Dec 17, 2011 6:50 pm

ராஜா wrote:ஒருவரை ஒருவர் தாழ்த்திக்கொண்டும் , நீ பெரியவனா நான் பெரியவனா என்று போட்டி போட்டு கொண்டு. சம்பந்தெமெயில்லாத வெளியாளை பெரிய ஆளாக ஆக்கிவிடுவது தான் தமிழர்களின் தலையாய கொள்கை.

அது போல தான் இங்கு காலையில் இருந்து நடந்து வருகிறது.

சிலரின் பின்னூட்டம் அப்படி உள்ளது அண்ணா.
அதனாலே தான். கோபம்
நீங்கள் சொல்வதால் மீண்டும் சந்திப்போம் நன்றி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Dec 17, 2011 6:51 pm

உமா wrote:தனி நாடு வேணும் என்று சொல்வதின் பெயர் வீர வசனமா.
அது அவரவர் கருத்துரிமை.
அப்படியென்றால் திரிக்கும் இங்கே நடந்த எந்த வாததீர்க்கும் சம்பந்தமே இல்லையே...அவன் அடித்தால் திருப்பி அடிக்கணுமா என்று நீங்கள் கேட்க்க அடித்தே ஆக வேண்டும் என்று நாங்கள் சொன்னோம்,...

இது தான் பக்கம் பக்கமாக சென்றது....

நீங்கள் பேசியதை பாலா அண்ணா எடுத்து போட்டு இருக்கார் பாருங்க.அதன் பெயரும் வசனமே...

இன்னும் பேசி கொண்டு சென்றால் நமக்குலே பிரச்சனை வரும்..வேண்டாம் ... :வணக்கம்:

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Dec 17, 2011 7:31 pm

ஆளுங்க wrote:
ஓ!! இப்படி ஒன்று இருக்கோ?
சரி... ஐயா!! நான் எங்கு அடியுங்கள் என்று சொன்னேன்.. அதைக் காட்டுங்க!!
கேரளாகாரர்கள் அடிப்பதை இந்திய சட்டத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லையே???

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat Dec 17, 2011 7:52 pm

தண்ணீரில்கூட தன்னிறைவு அடையவியலா தமிழகம் தனிநாடாக ஆகவேண்டும் என்று கூக்குரலிடுவோர் தொலைநோக்கு இல்லாதோர்..



தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 16 0018-2தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 16 0001-3தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 16 0010-3தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 16 0001-3
Sponsored content

PostSponsored content



Page 16 of 18 Previous  1 ... 9 ... 15, 16, 17, 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக