ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 11 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 11 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 11 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!

+18
கபாலி
இளமாறன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
கே. பாலா
ராஜ்அருண்
பாலாஜி
உதயசுதா
ராஜா
சார்லஸ் mc
ஆளுங்க
பேகன்
ayyamperumal
ரேவதி
பிஜிராமன்
உமா
மகா பிரபு
சிவா
நேரு
22 posters

Page 11 of 18 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 14 ... 18  Next

Go down

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 11 Empty தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!

Post by நேரு Fri Dec 16, 2011 2:26 pm

First topic message reminder :

மும்பை கர்நாடகம் மலேசியாசமீபத்தில் கேரளா தொடர்ந்து அடி வாங்கும் தமிழன் திருப்பியடிக்க முடியாமல் இருப்பதுதான் இந்திய ஜனநாயகம் ஆனால் தமிழனுக்கு தனி நாடு வேண்டும் என்று போராடியவனும் தமிழன் தான் .. சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Back to top Go down


தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 11 Empty Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!

Post by பிஜிராமன் Sat Dec 17, 2011 1:59 pm

இந்தியாவின் தேசிய மொழி ஒன்றல்ல.... 22 !!
அதில் ஒன்றான தமிழ் எமக்குத் தெரியும்!!


இந்தியா அரசால் அங்கீகரிக்க பட்ட மொழிகள் தான் 22, ஆனால், தேசிய மொழி ஒன்று தான், அது ஹிந்தி தான்.



Last edited by பிஜிராமன் on Sat Dec 17, 2011 2:19 pm; edited 1 time in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 11 Empty Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!

Post by ஆளுங்க Sat Dec 17, 2011 2:01 pm

rajarun wrote:
ஆளுங்க wrote:நானும் அதைத் தான் கேட்கிறேன்..
அவர்கள் அடிக்கிறார்கள் என்பதற்காக நாமும் அடிக்க வேண்டுமா?
அதானே நாம ஏன் அடிக்கணும் ?வாங்குவோம் ,அப்டிதான ஆளுங்க

அப்ப அடிக்கிறான் என்பதற்காக பிரிந்து செல்வோம் என்று சொல்றீங்களா?


தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 11 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 11 Empty Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!

Post by பிஜிராமன் Sat Dec 17, 2011 2:05 pm

பிரிந்து செல்வோம் என்று சொல்றீங்களா?


பிரிந்து செல்வது என்பது இயலாத ஒன்று. அது எக்காலத்திலும் நிகழாது.

ஆனால், திருப்பி அடித்துத் தான் ஆக வேண்டும். காரணம், நாம் இந்தியாவில் ஒரு அங்கமாகவாவது கடைசி வரை இருக்க வேண்டும் அல்லவா...


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 11 Empty Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!

Post by ஆளுங்க Sat Dec 17, 2011 2:06 pm

மகா பிரபு wrote:
நான் உங்களுடைய தனிப்பட்ட பதிலை எதிர்பார்க்கிறேன்.


இந்தியா தானாக எந்த கொள்கையையும் கடைப்பிடிக்காமல் இல்லை ..
அதன் அரசில் இருப்பவர்கள் தான் மீறுகிறார்கள்!!

அரசினர் மீறுவதால், நாமும் மீறுவதா?


தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 11 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 11 Empty Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!

Post by ஆளுங்க Sat Dec 17, 2011 2:09 pm

பிஜிராமன் wrote:
இந்தியாவின் தேசிய மொழி ஒன்றல்ல.... 18 !!
அதில் ஒன்றான தமிழ் எமக்குத் தெரியும்!!


இந்தியா அரசால் அங்கீகரிக்க பட்ட மொழிகள் தான் 18, ஆனால், தேசிய மொழி ஒன்று தான், அது ஹிந்தி தான்.


அது 1963 வரை.. அப்போது நடந்த போராட்டங்களால் தான் ஆட்சி மொழிகளும் நிரந்தரமாயின!!
இந்தியாவின் மீது பற்று இருக்க வேண்டுமெனில், ஒருவருக்கு இந்தி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டுமா?


தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 11 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 11 Empty Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!

Post by மகா பிரபு Sat Dec 17, 2011 2:09 pm

ஆளுங்க wrote:
சிவா wrote:
இந்திய இறையாண்மை பேசும் இந்தியர்களே, உங்களில் எத்தனை பேருக்கு இந்தியாவின் தேசிய மொழி தெரியும். நீங்கள் அனுப்பி வைக்கும் எம்பிக்களில் எத்தனை பேருக்கு ஆங்கிலமும், இந்தியும் தெரியும்.

தேசிய மொழியே அறியாதவர்களெல்லாம், தேசியத்தைப் பற்றிப் பேசுவதற்கு தகுதியற்றவர்கள் என்பது என் தாழ்மையான கருத்து.

இந்தியாவின் தேசிய மொழி ஒன்றல்ல.... 18 !!
அதில் ஒன்றான தமிழ் எமக்குத் தெரியும்!!

CHAPTER II.—REGIONAL LANGUAGES
345. Official language or languages of a State.—Subject to the
provisions of articles 346 and 347, the Legislature of a State may by law adopt
any one or more of the languages in use in the State or Hindi as the language or
languages to be used for all or any of the official purposes of that State:
Provided that, until the Legislature of the State otherwise provides by
law, the English language shall continue to be used for those official purposes
within the State for which it was being used immediately before the
commencement of this Constitution.
திருத்தம் ஆட்சி மொழிகள் மொத்தம் 22

The Eighth Schedule to the Indian Constitution contains a list of 22 scheduled languages.
Via the 92nd Constitutional amendment 2003, 4 new languages – Bodo, Maithili, Dogri, and Santali – were added to the 8th Schedule of the Indian Constitution
http://en.wikipedia.org/wiki/Languages_with_official_status_in_India
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 11 Empty Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!

Post by பிஜிராமன் Sat Dec 17, 2011 2:11 pm

திருத்தம் ஆட்சி மொழிகள் மொத்தம் 22


நன்றிகள் அண்ணா......


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 11 Empty Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!

Post by ஆளுங்க Sat Dec 17, 2011 2:11 pm

பிஜிராமன் wrote:
பிரிந்து செல்வது என்பது இயலாத ஒன்று. அது எக்காலத்திலும் நிகழாது.

ஆனா, தலைப்பைப் பாருங்க!!
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!


தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 11 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 11 Empty Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!

Post by ராஜ்அருண் Sat Dec 17, 2011 2:12 pm

ஆளுங்க wrote:
rajarun wrote:
ஆளுங்க wrote:நானும் அதைத் தான் கேட்கிறேன்..
அவர்கள் அடிக்கிறார்கள் என்பதற்காக நாமும் அடிக்க வேண்டுமா?
அதானே நாம ஏன் அடிக்கணும் ?வாங்குவோம் ,அப்டிதான ஆளுங்க

அப்ப அடிக்கிறான் என்பதற்காக பிரிந்து செல்வோம் என்று சொல்றீங்களா?
என்னதான் பண்ணனும் நு சொல்றீங்க ?
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 11 Empty Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!

Post by உதயசுதா Sat Dec 17, 2011 2:16 pm

ராஜா wrote:நன்றி சுதா ,ஆனால் என் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் எல்லாம் (தமிழகத்தையும் சேர்த்து ) இந்தியாவில் இருந்து வருகிறேன் என்று சொல்கிறார்கள். கேரளா ஆட்கள் மட்டும் கேரளாவில் இருந்து வருகிறேன் என்று சொல்லுறாங்க??
இல்லை ராஜா நீங்க திரும்ப திரும்ப ஒரே கேள்விலயே இருக்கீங்க.
இப்ப என்னை ஒரு மத்த மாநில மக்கள் நீங்க எங்க இருந்து வர்ரிங்க என்று கேட்டா நான் இந்தியாவில் இருந்து என்று சொல்வதில்லை,சென்னை என்றுதால் சொல்வேன்.இதே வேற நாட்டு மக்கள் கேட்டா தான் இந்தியா என்று சொல்வேன்.


தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 11 Uதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 11 Dதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 11 Aதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 11 Yதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 11 Aதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 11 Sதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 11 Uதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 11 Dதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 11 Hதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 11 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 11 Empty Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 11 of 18 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 14 ... 18  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum