Latest topics
» கருத்துப்படம் 18/09/2024by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
+18
கபாலி
இளமாறன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
கே. பாலா
ராஜ்அருண்
பாலாஜி
உதயசுதா
ராஜா
சார்லஸ் mc
ஆளுங்க
பேகன்
ayyamperumal
ரேவதி
பிஜிராமன்
உமா
மகா பிரபு
சிவா
நேரு
22 posters
Page 1 of 18
Page 1 of 18 • 1, 2, 3 ... 9 ... 18
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
மும்பை கர்நாடகம் மலேசியாசமீபத்தில் கேரளா தொடர்ந்து அடி வாங்கும் தமிழன் திருப்பியடிக்க முடியாமல் இருப்பதுதான் இந்திய ஜனநாயகம் ஆனால் தமிழனுக்கு தனி நாடு வேண்டும் என்று போராடியவனும் தமிழன் தான் ..
நேரு- இளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
தமிழ்நாடு தனி நாடாகச் செயல்படுவதற்கு உரிய அனைத்துத் தகுதிகளையும் கொண்டுள்ளது.
இதற்கு மேலும் தமிழ்நாடு இந்தியாவுடன் இணைந்திருக்கக் கூடாது. தமிழ்நாடு தனிநாடாகச் செயல்பட வேண்டும். அப்பொழுதுதான் உலகின் பல நாடுகளில் வாழும் தமிழர்களைப் பாதுகாக்க முடியும்.
தமிழ்நாடே உலகத் தமிழர்களின் தாய்வீடு.
இதற்கு மேலும் தமிழ்நாடு இந்தியாவுடன் இணைந்திருக்கக் கூடாது. தமிழ்நாடு தனிநாடாகச் செயல்பட வேண்டும். அப்பொழுதுதான் உலகின் பல நாடுகளில் வாழும் தமிழர்களைப் பாதுகாக்க முடியும்.
தமிழ்நாடே உலகத் தமிழர்களின் தாய்வீடு.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
ஆனால் இது நடப்பது மிகவும் கடினம் போல் தோன்றுகிறது.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
சிவா wrote:தமிழ்நாடு தனி நாடாகச் செயல்படுவதற்கு உரிய அனைத்துத் தகுதிகளையும் கொண்டுள்ளது.
இதற்கு மேலும் தமிழ்நாடு இந்தியாவுடன் இணைந்திருக்கக் கூடாது. தமிழ்நாடு தனிநாடாகச் செயல்பட வேண்டும். அப்பொழுதுதான் உலகின் பல நாடுகளில் வாழும் தமிழர்களைப் பாதுகாக்க முடியும்.
தமிழ்நாடே உலகத் தமிழர்களின் தாய்வீடு.
சரியாக சொன்னீர்கள் அண்ணா. எங்கு போனாலும் நம்மை தான் அடிக்கிறார்கள். இங்கே அனைவருக்குமே நாம் இடம் கொடுக்கிறோம்.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
சிவா wrote:தமிழ்நாடு தனி நாடாகச் செயல்படுவதற்கு உரிய அனைத்துத் தகுதிகளையும் கொண்டுள்ளது.
இதற்கு மேலும் தமிழ்நாடு இந்தியாவுடன் இணைந்திருக்கக் கூடாது. தமிழ்நாடு தனிநாடாகச் செயல்பட வேண்டும். அப்பொழுதுதான் உலகின் பல நாடுகளில் வாழும் தமிழர்களைப் பாதுகாக்க முடியும்.
தமிழ்நாடே உலகத் தமிழர்களின் தாய்வீடு.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கிடின் அனைவர்க்கும் தாழ்வே
என்று சொன்ன மேதையின் சொல்லை.
மனதில் கனத்துடன்,
துண்டுபட்டால் உண்டு வாழ்வே - இன்னும்
ஒற்றுமை போற்றிட வந்திடும் வீழ்வே
என்று மாற்றினால் தான், வாழ முடியும் போல் இருக்கிறது.....
முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில்
முப்பது கோடியும் முழுமையும் வீழ்வோம்
என்று பாரதி பாடிய அனைத்தும் பொய்யாக போகிறது........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
அருமையான கருத்து ராமன். நம் ஏழரை கோடி மக்களுக்கும் இப்ப ஏழரை தான் நடக்குது .பிஜிராமன் wrote:சிவா wrote:தமிழ்நாடு தனி நாடாகச் செயல்படுவதற்கு உரிய அனைத்துத் தகுதிகளையும் கொண்டுள்ளது.
இதற்கு மேலும் தமிழ்நாடு இந்தியாவுடன் இணைந்திருக்கக் கூடாது. தமிழ்நாடு தனிநாடாகச் செயல்பட வேண்டும். அப்பொழுதுதான் உலகின் பல நாடுகளில் வாழும் தமிழர்களைப் பாதுகாக்க முடியும்.
தமிழ்நாடே உலகத் தமிழர்களின் தாய்வீடு.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கிடின் அனைவர்க்கும் தாழ்வே
என்று சொன்ன மேதையின் சொல்லை.
மனதில் கனத்துடன்,
துண்டுபட்டால் உண்டு வாழ்வே - இன்னும்
ஒற்றுமை போற்றிட வந்திடும் வீழ்வே
என்று மாற்றினால் தான், வாழ முடியும் போல் இருக்கிறது.....
முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில்
முப்பது கோடியும் முழுமையும் வீழ்வோம்
என்று பாரதி பாடிய அனைத்தும் பொய்யாக போகிறது........
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
மகா பிரபு wrote:ஆனால் இது நடப்பது மிகவும் கடினம் போல் தோன்றுகிறது.
ஆம், மிகவும் கடினம் தான். தமிழகம் பிரிய எண்ணம் கொண்டால் மேலும் பல மாநிலங்கள் பிரிந்து செல்லும். இதனை அடக்க இராணுவம் ஏவப்படும். இதனால் இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழப்பார்கள்.
ஆனால் என்றாவது ஒருநாள் தமிழகம் தனிநாடாக மாறும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
ஆமாம் அண்ணா.சிவா wrote:மகா பிரபு wrote:ஆனால் இது நடப்பது மிகவும் கடினம் போல் தோன்றுகிறது.
ஆம், மிகவும் கடினம் தான். தமிழகம் பிரிய எண்ணம் கொண்டால் மேலும் பல மாநிலங்கள் பிரிந்து செல்லும். இதனை அடக்க இராணுவம் ஏவப்படும். இதனால் இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழப்பார்கள்.
ஆனால் என்றாவது ஒருநாள் தமிழகம் தனிநாடாக மாறும்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
அருமையான கருத்து ராமன். நம் ஏழரை கோடி மக்களுக்கும் இப்ப ஏழரை தான் நடக்குது .
ஆம், அண்ணா,
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
விரைவில் பிரச்சனை அனைத்தும் தீரும் என நம்புவோம் .பிஜிராமன் wrote:அருமையான கருத்து ராமன். நம் ஏழரை கோடி மக்களுக்கும் இப்ப ஏழரை தான் நடக்குது .
ஆம், அண்ணா,
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Page 1 of 18 • 1, 2, 3 ... 9 ... 18
Similar topics
» இனியும் ஏன் நாம் "டமில் நாடாக' இருக்க வேண்டும்?
» ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
» தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்.: முழு சம்பளத்தையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்
» ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
» தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்.: முழு சம்பளத்தையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்
Page 1 of 18
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|