புதிய பதிவுகள்
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேஸ்புக் வழியாக புதிய வகை வைரஸ் பரவும் அபாயம் Poll_c10பேஸ்புக் வழியாக புதிய வகை வைரஸ் பரவும் அபாயம் Poll_m10பேஸ்புக் வழியாக புதிய வகை வைரஸ் பரவும் அபாயம் Poll_c10 
10 Posts - 71%
heezulia
பேஸ்புக் வழியாக புதிய வகை வைரஸ் பரவும் அபாயம் Poll_c10பேஸ்புக் வழியாக புதிய வகை வைரஸ் பரவும் அபாயம் Poll_m10பேஸ்புக் வழியாக புதிய வகை வைரஸ் பரவும் அபாயம் Poll_c10 
2 Posts - 14%
வேல்முருகன் காசி
பேஸ்புக் வழியாக புதிய வகை வைரஸ் பரவும் அபாயம் Poll_c10பேஸ்புக் வழியாக புதிய வகை வைரஸ் பரவும் அபாயம் Poll_m10பேஸ்புக் வழியாக புதிய வகை வைரஸ் பரவும் அபாயம் Poll_c10 
1 Post - 7%
viyasan
பேஸ்புக் வழியாக புதிய வகை வைரஸ் பரவும் அபாயம் Poll_c10பேஸ்புக் வழியாக புதிய வகை வைரஸ் பரவும் அபாயம் Poll_m10பேஸ்புக் வழியாக புதிய வகை வைரஸ் பரவும் அபாயம் Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேஸ்புக் வழியாக புதிய வகை வைரஸ் பரவும் அபாயம் Poll_c10பேஸ்புக் வழியாக புதிய வகை வைரஸ் பரவும் அபாயம் Poll_m10பேஸ்புக் வழியாக புதிய வகை வைரஸ் பரவும் அபாயம் Poll_c10 
202 Posts - 41%
heezulia
பேஸ்புக் வழியாக புதிய வகை வைரஸ் பரவும் அபாயம் Poll_c10பேஸ்புக் வழியாக புதிய வகை வைரஸ் பரவும் அபாயம் Poll_m10பேஸ்புக் வழியாக புதிய வகை வைரஸ் பரவும் அபாயம் Poll_c10 
199 Posts - 40%
mohamed nizamudeen
பேஸ்புக் வழியாக புதிய வகை வைரஸ் பரவும் அபாயம் Poll_c10பேஸ்புக் வழியாக புதிய வகை வைரஸ் பரவும் அபாயம் Poll_m10பேஸ்புக் வழியாக புதிய வகை வைரஸ் பரவும் அபாயம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பேஸ்புக் வழியாக புதிய வகை வைரஸ் பரவும் அபாயம் Poll_c10பேஸ்புக் வழியாக புதிய வகை வைரஸ் பரவும் அபாயம் Poll_m10பேஸ்புக் வழியாக புதிய வகை வைரஸ் பரவும் அபாயம் Poll_c10 
21 Posts - 4%
prajai
பேஸ்புக் வழியாக புதிய வகை வைரஸ் பரவும் அபாயம் Poll_c10பேஸ்புக் வழியாக புதிய வகை வைரஸ் பரவும் அபாயம் Poll_m10பேஸ்புக் வழியாக புதிய வகை வைரஸ் பரவும் அபாயம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பேஸ்புக் வழியாக புதிய வகை வைரஸ் பரவும் அபாயம் Poll_c10பேஸ்புக் வழியாக புதிய வகை வைரஸ் பரவும் அபாயம் Poll_m10பேஸ்புக் வழியாக புதிய வகை வைரஸ் பரவும் அபாயம் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
பேஸ்புக் வழியாக புதிய வகை வைரஸ் பரவும் அபாயம் Poll_c10பேஸ்புக் வழியாக புதிய வகை வைரஸ் பரவும் அபாயம் Poll_m10பேஸ்புக் வழியாக புதிய வகை வைரஸ் பரவும் அபாயம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பேஸ்புக் வழியாக புதிய வகை வைரஸ் பரவும் அபாயம் Poll_c10பேஸ்புக் வழியாக புதிய வகை வைரஸ் பரவும் அபாயம் Poll_m10பேஸ்புக் வழியாக புதிய வகை வைரஸ் பரவும் அபாயம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பேஸ்புக் வழியாக புதிய வகை வைரஸ் பரவும் அபாயம் Poll_c10பேஸ்புக் வழியாக புதிய வகை வைரஸ் பரவும் அபாயம் Poll_m10பேஸ்புக் வழியாக புதிய வகை வைரஸ் பரவும் அபாயம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பேஸ்புக் வழியாக புதிய வகை வைரஸ் பரவும் அபாயம் Poll_c10பேஸ்புக் வழியாக புதிய வகை வைரஸ் பரவும் அபாயம் Poll_m10பேஸ்புக் வழியாக புதிய வகை வைரஸ் பரவும் அபாயம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேஸ்புக் வழியாக புதிய வகை வைரஸ் பரவும் அபாயம்


   
   

Page 1 of 2 1, 2  Next

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Thu 15 Dec 2011 - 15:07

இணையப் பாதுகாப்பு தரும் டேனிஷ் நிறுவனமொன்று புதிய வகை வைரஸ் ஒன்று பேஸ்புக் வழியாகப் பரவி வருவதாக எச்சரித்துள்ளது.
ஏற்கனவே பேஸ்புக் தளத்தில் தங்கள் கணக்கினைத் திறந்து வைத்து இயங்கும் நபர்களின் கணணியை இது தாக்குகிறது. ஒரு இமேஜ் கோப்பு போல தகவல் அனுப்பப்படுகிறது.

உண்மையில் அது இமேஜ் அல்ல. இதில் கிளிக் செய்தால் .scr என்ற துணைப் பெயருடன் கூடிய கோப்பு ஒன்று உள்ளது.

இதில் கிளிக் செய்தவுடன் ZeuS crimeware என்ற வகை வைரஸ் ஒன்று உள்ளே நுழைகிறது.

தற்போது இது Win32.HLLW.Autoruner.52856 மற்றும் Heure: Trojan.Win32.Generic ஆகிய வைரஸ்களாகக் கண்டறியப்பட்டுள்ளது.

உங்கள் பேஸ்புக் தளத்தில் எந்த இமேஜ் கோப்பாக இருந்தாலும் அதில் கிளிக் செய்திடும் முன் ஒருமுறை யோசிக்கவும்.


viduppu



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

பேஸ்புக் வழியாக புதிய வகை வைரஸ் பரவும் அபாயம் 154550 பேஸ்புக் வழியாக புதிய வகை வைரஸ் பரவும் அபாயம் 154550 பேஸ்புக் வழியாக புதிய வகை வைரஸ் பரவும் அபாயம் 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu 15 Dec 2011 - 15:14

நீங்கள் சொல்வது உண்மைதான் ஏற்கனவே முகநூலில் இதுபோன்ற ஒன்றை தெரியாமல் கிளிக் விட்டேன்..நல்லவேளை என்னுடைய ஆண்டி வைரஸ் காப்பாற்றி விட்டது..
இதேபோல் நிறைய எச்சரிக்கை பதிவுகளை போடுங்கள்
நன்றி



avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu 15 Dec 2011 - 15:26

ரேவதி wrote:நீங்கள் சொல்வது உண்மைதான் ஏற்கனவே முகநூலில் இதுபோன்ற ஒன்றை தெரியாமல் கிளிக் விட்டேன்..நல்லவேளை என்னுடைய ஆண்டி வைரஸ் காப்பாற்றி விட்டது..
இதேபோல் நிறைய எச்சரிக்கை பதிவுகளை போடுங்கள்
நன்றி


என்னது உங்க ஆண்டி ஒரு வைரஸா.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu 15 Dec 2011 - 15:27

மாணிக்கம் நடேசன் wrote:
ரேவதி wrote:நீங்கள் சொல்வது உண்மைதான் ஏற்கனவே முகநூலில் இதுபோன்ற ஒன்றை தெரியாமல் கிளிக் விட்டேன்..நல்லவேளை என்னுடைய ஆண்டி வைரஸ் காப்பாற்றி விட்டது..
இதேபோல் நிறைய எச்சரிக்கை பதிவுகளை போடுங்கள்
நன்றி


என்னது உங்க ஆண்டி ஒரு வைரஸா.
வேலை செயலாம்னு போனா கூட விடமாட்டீங்களே...என்ன கேள்வி இதெல்லாம் உடுட்டுக்கட்டை அடி வ



avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu 15 Dec 2011 - 15:30

இல்ல சரியா தெரியல, ஆண்டியா இல்ல வைரஸான்னு அதான் இப்படி ஒரு கேள்விய கேட்டுப் புட்டேன்.
மன்னிச்சிருங்க அம்மா தாயே. இது அடியேனின் தாழ்மையான வேண்டுகோள்.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu 15 Dec 2011 - 15:32

மாணிக்கம் நடேசன் wrote:இல்ல சரியா தெரியல, ஆண்டியா இல்ல வைரஸான்னு அதான் இப்படி ஒரு கேள்விய கேட்டுப் புட்டேன்.
மன்னிச்சிருங்க அம்மா தாயே. இது அடியேனின் தாழ்மையான வேண்டுகோள்.
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி மன்னிபெல்லாம் இருக்கட்டும்..இப்படி ஒரு கேள்வி கேட்டதற்காக உங்களது கண்ணினீக்கு ஒரு வைரஸ் அனுப்பி வைக்கலாம்னு இருக்கேன் சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu 15 Dec 2011 - 15:43

தகவலுக்கு நன்றி ஜேசுதாஸ். நன்றி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu 15 Dec 2011 - 15:48

இப்படி ஒரு கேள்வி கேட்டதற்காக உங்களது கண்ணினீக்கு ஒரு வைரஸ் அனுப்பி வைக்கலாம்னு இருக்கேன் சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு [/quote]

இது எப்படி இருக்குன்னு நீங்க கேக்கரதும், எனக்கு தெளி்வா கேக்குது.
அதுக்காக இந்த 63 வயசு சின்ன பையன நீங்க இப்படியெல்லாம் அச்சுருத்தப்படாது. காச்சல் ஏதாவது வந்து அப்பறம் நடக்கக் கூடாதது ஏதாவது நடந்துருச்சினா? பாவம் விட்டுடுங்க அம்மா.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 15 Dec 2011 - 17:34

முகநூல் வழி நிறைய வைரஸ்கள் கணினிக்கும், குடும்பத்திற்கும் பரவத் துவங்கிவிட்டது!



பேஸ்புக் வழியாக புதிய வகை வைரஸ் பரவும் அபாயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Thu 15 Dec 2011 - 19:55

சிவா wrote:முகநூல் வழி நிறைய வைரஸ்கள் கணினிக்கும், குடும்பத்திற்கும் பரவத் துவங்கிவிட்டது!

அய்யய்யோ !!!!! அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இப்போ நான் முக நூல் பக்கம் எட்டி பார்க்கலாமா ? இல்லை வேண்டாமா ?

முக நூலுக்கு உள்ளே போனாலே வைரஸ் நம்மள பிடிச்சுக்குமோ அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக