ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய 10 தமிழ் வார்த்தை

+10
பாலாஜி
Dr.சுந்தரராஜ் தயாளன்
kitcha
சதாசிவம்
மகா பிரபு
ந.கார்த்தி
மிதுனா
பேகன்
இளமாறன்
சரண்யா ராஜேந்திரன்
14 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இன்றைய 10 தமிழ் வார்த்தை - Page 2 Empty இன்றைய 10 தமிழ் வார்த்தை

Post by சரண்யா ராஜேந்திரன் Fri Dec 16, 2011 11:28 am

First topic message reminder :

அ-அழகு
அகக்கண்-ஞானம்
அகசியம்-வேடிக்கை
அகங்காரம்-இறுமாப்பு
அகங்கை-உள்ளங்கை
அகடம்-வஞ்சகம்
அகடு-வயிறு
அகணி-பனை
அகம்பு-உள்
அகரம்-ஊர்


அன்பு மட்டுமே எல்லாம் செய்யும்..
என்றும் அன்புடன் தோழி,
சரண்யா ராஜேந்திரன்
[You must be registered and logged in to see this image.]
சரண்யா ராஜேந்திரன்
சரண்யா ராஜேந்திரன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 31
இணைந்தது : 07/12/2011

http://penpirai.ப்ளாக்ஸ்பாட்.com

Back to top Go down


இன்றைய 10 தமிழ் வார்த்தை - Page 2 Empty Re: இன்றைய 10 தமிழ் வார்த்தை

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 17, 2011 4:35 pm

சரண்யா ராஜேந்திரன் wrote:
அகசியம்-வேடிக்கை
அகடு-வயிறு
நன்றி...இந்த இரண்டு சொற்களையும் தெரிந்து கொண்டேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

இன்றைய 10 தமிழ் வார்த்தை - Page 2 Empty Re: இன்றைய 10 தமிழ் வார்த்தை

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 17, 2011 4:40 pm

சரண்யா ராஜேந்திரன் wrote:அச்சம்-கரடி
அச்சாறு-ஊறுகாய்
அச்சு-புகழ்
அஞ்சல்-நிறுத்துமிடம்
அஞ்சலி-பேதை
அஞ்சலர்-பகைவர்
அஞ்சி-கண்
அடகு-கீரை
அடக்கம்-மனமொழி மெய்கள் அடங்குகை
அடங்கக் கேள்-சுருங்கக் கேள்
இதிலும் இரண்டு சொல் புதியது ...நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி தொடருங்கள்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

இன்றைய 10 தமிழ் வார்த்தை - Page 2 Empty Re: இன்றைய 10 தமிழ் வார்த்தை

Post by இளமாறன் Sat Dec 17, 2011 9:25 pm

அஞ்சல் என்பது தபால் இல்லையா அதிர்ச்சி
அச்சு என்பது எழுத்து உறு என்று நினைத்து இருந்தேன் அதிர்ச்சி

உங்களால் புது வார்த்தைகள் கண்டு கொண்டேன் சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this image.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இன்றைய 10 தமிழ் வார்த்தை - Page 2 Empty இன்றைய 10 தமிழ் வார்த்தைகள்

Post by சரண்யா ராஜேந்திரன் Wed Dec 28, 2011 2:01 pm

அடத்தி – வாசி
அடர் – பூவிதழ்
அடவி – மிகுதி
அடாணா – ஒர் ராகம்
அடல் – கொல்லுதல்
அடவியல் திருடி – சதுரக்கள்ளி
அடாத்து – அவமதி
அடி – செருப்பு,ஆதி,தாக்கு
அடிசில் – உணவு
அடிச்செருப்பாதல் – அடிமைப்பட்டு உழைத்தல்


தாமதத்திற்கு மன்னிக்கவும்


அன்பு மட்டுமே எல்லாம் செய்யும்..
என்றும் அன்புடன் தோழி,
சரண்யா ராஜேந்திரன்
[You must be registered and logged in to see this image.]
சரண்யா ராஜேந்திரன்
சரண்யா ராஜேந்திரன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 31
இணைந்தது : 07/12/2011

http://penpirai.ப்ளாக்ஸ்பாட்.com

Back to top Go down

இன்றைய 10 தமிழ் வார்த்தை - Page 2 Empty Re: இன்றைய 10 தமிழ் வார்த்தை

Post by பாலாஜி Wed Dec 28, 2011 2:14 pm

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இன்றைய 10 தமிழ் வார்த்தை - Page 2 Empty Re: இன்றைய 10 தமிழ் வார்த்தை

Post by நியாஸ் அஷ்ரஃப் Wed Dec 28, 2011 2:16 pm

நன்றி நன்றி பயனுள்ள பதிவு சூப்பருங்க



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


[You must be registered and logged in to see this image.]
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

இன்றைய 10 தமிழ் வார்த்தை - Page 2 Empty Re: இன்றைய 10 தமிழ் வார்த்தை

Post by அல்கெனா ரிஷி Wed Dec 28, 2011 4:14 pm

சூப்பருங்க


நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

இன்றைய 10 தமிழ் வார்த்தை - Page 2 Empty Re: இன்றைய 10 தமிழ் வார்த்தை

Post by உமா Wed Dec 28, 2011 4:24 pm

அறிய தந்தமைக்கு நன்றி சரண்யா ராஜேந்திரன். நன்றி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இன்றைய 10 தமிழ் வார்த்தை - Page 2 Empty Re: இன்றைய 10 தமிழ் வார்த்தை

Post by ரேவதி Wed Dec 28, 2011 4:25 pm

நிறைய வார்த்தைகளை உங்களால் கற்று கொண்டேன் அன்பு மலர்


[You must be registered and logged in to see this image.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இன்றைய 10 தமிழ் வார்த்தை - Page 2 Empty Re: இன்றைய 10 தமிழ் வார்த்தை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum