ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய 10 தமிழ் வார்த்தை

+10
பாலாஜி
Dr.சுந்தரராஜ் தயாளன்
kitcha
சதாசிவம்
மகா பிரபு
ந.கார்த்தி
மிதுனா
பேகன்
இளமாறன்
சரண்யா ராஜேந்திரன்
14 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இன்றைய 10 தமிழ் வார்த்தை Empty இன்றைய 10 தமிழ் வார்த்தை

Post by சரண்யா ராஜேந்திரன் Fri Dec 16, 2011 11:28 am

அ-அழகு
அகக்கண்-ஞானம்
அகசியம்-வேடிக்கை
அகங்காரம்-இறுமாப்பு
அகங்கை-உள்ளங்கை
அகடம்-வஞ்சகம்
அகடு-வயிறு
அகணி-பனை
அகம்பு-உள்
அகரம்-ஊர்


அன்பு மட்டுமே எல்லாம் செய்யும்..
என்றும் அன்புடன் தோழி,
சரண்யா ராஜேந்திரன்
[You must be registered and logged in to see this image.]
சரண்யா ராஜேந்திரன்
சரண்யா ராஜேந்திரன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 31
இணைந்தது : 07/12/2011

http://penpirai.ப்ளாக்ஸ்பாட்.com

Back to top Go down

இன்றைய 10 தமிழ் வார்த்தை Empty Re: இன்றைய 10 தமிழ் வார்த்தை

Post by இளமாறன் Fri Dec 16, 2011 11:49 am

அகடம் அகடு தெரிந்து கொண்டேன் நன்றி பகிர்ந்தமைக்கு நன்றி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this image.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இன்றைய 10 தமிழ் வார்த்தை Empty Re: இன்றைய 10 தமிழ் வார்த்தை

Post by பேகன் Fri Dec 16, 2011 11:56 am

நன்றி
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

இன்றைய 10 தமிழ் வார்த்தை Empty Re: இன்றைய 10 தமிழ் வார்த்தை

Post by மிதுனா Fri Dec 16, 2011 12:25 pm

நன்றி தோழி , தொடர்ந்து தாருங்கள் புன்னகை
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

இன்றைய 10 தமிழ் வார்த்தை Empty Re: இன்றைய 10 தமிழ் வார்த்தை

Post by ந.கார்த்தி Fri Dec 16, 2011 1:22 pm

:நல்வரவு: :நல்வரவு: நன்றி நன்றி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


[You must be registered and logged in to see this image.]
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

இன்றைய 10 தமிழ் வார்த்தை Empty இன்றைய 10 தமிழ் வார்த்தைகள்

Post by சரண்யா ராஜேந்திரன் Sat Dec 17, 2011 2:44 pm

அச்சம்-கரடி
அச்சாறு-ஊறுகாய்
அச்சு-புகழ்
அஞ்சல்-நிறுத்துமிடம்
அஞ்சலி-பேதை
அஞ்சலர்-பகைவர்
அஞ்சி-கண்
அடகு-கீரை
அடக்கம்-மனமொழி மெய்கள் அடங்குகை
அடங்கக் கேள்-சுருங்கக் கேள்


அன்பு மட்டுமே எல்லாம் செய்யும்..
என்றும் அன்புடன் தோழி,
சரண்யா ராஜேந்திரன்
[You must be registered and logged in to see this image.]
சரண்யா ராஜேந்திரன்
சரண்யா ராஜேந்திரன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 31
இணைந்தது : 07/12/2011

http://penpirai.ப்ளாக்ஸ்பாட்.com

Back to top Go down

இன்றைய 10 தமிழ் வார்த்தை Empty Re: இன்றைய 10 தமிழ் வார்த்தை

Post by மகா பிரபு Sat Dec 17, 2011 2:56 pm

இவை அனைத்தையும் நீங்கள் ஒரே இடத்தில் பதியாலாமே!. நான் இவற்றை இணைத்து விட்டேன். நீங்கள் இனிமேல் இதே திரியில் தொடர்ந்து பதியலாம்.

மேலும் இவற்றை தமிழ் அகராதி என்ற பகுதிக்கு மாற்றி விட்டேன். நன்றி .
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இன்றைய 10 தமிழ் வார்த்தை Empty Re: இன்றைய 10 தமிழ் வார்த்தை

Post by சதாசிவம் Sat Dec 17, 2011 2:58 pm

பயனுள்ள பதிவு, மகிழ்ச்சி மகிழ்ச்சி
தொடருங்கள்


சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

இன்றைய 10 தமிழ் வார்த்தை Empty Re: இன்றைய 10 தமிழ் வார்த்தை

Post by kitcha Sat Dec 17, 2011 2:59 pm

உங்களின் இந்த முயற்சிக்கு,சேவைக்கு வாழ்த்துகள் மகிழ்ச்சி நன்றி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

இன்றைய 10 தமிழ் வார்த்தை Empty Re: இன்றைய 10 தமிழ் வார்த்தை

Post by மகா பிரபு Sat Dec 17, 2011 3:06 pm

சரண்யா ராஜேந்திரன் wrote:அகரம்-ஊர்
“அகரம்” என்ற ஒரு ஊர், திருச்செங்கோடு அருகே உள்ளது.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இன்றைய 10 தமிழ் வார்த்தை Empty Re: இன்றைய 10 தமிழ் வார்த்தை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum