ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிர்

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

புதிர் - Page 2 Empty புதிர்

Post by பி.தமிழ்முகில் Fri Dec 16, 2011 6:39 am

First topic message reminder :

1)இங்கே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு வார்த்தை கண்டுபிடிக்க வேண்டும்.
முற்பாதி போய்விட்டால் இருட்டே யாகும்
முன்னேழுத்து இல்லாவிட்டால் பெண்ணே யாம்
பிற்பாதி போய்விட்டால் ஏவற் சொல்லாம்
பிற்பாதியுடன் முன்எழுத்து இருந்தால் மேகம்
சொற்பாகக் கடைதலைசின் மிருகத்தீனி
தொடர் இரண்டாம் எழுத்துமா தத்தில் ஒன்று
2)மேரியின் தந்தைக்கு மொத்தம் 5 மகள்கள் முறையே,
1. NANA
2. NENE
3. NINI
4. NONO
5வது மகளின் பெயர் என்ன ?


Last edited by Tamizhmuhil on Fri Dec 16, 2011 7:59 am; edited 1 time in total
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down


புதிர் - Page 2 Empty Re: புதிர்

Post by பி.தமிழ்முகில் Sat Dec 17, 2011 1:36 am

கோவிந்தராஜ் wrote:புதையல்
1. அல்
2. தையல்
3. புதை
4. புயல்
5. புல்
6. தை

NUNU
நண்பரே...NUNU என்ற விடை தவறு.நான் சரியாக கவனிக்கவில்லை.சரியான விடை MARY என்பதாகும்.
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

புதிர் - Page 2 Empty Re: புதிர்

Post by கோவிந்தராஜ் Sat Dec 17, 2011 1:43 am

Tamizhmuhil wrote:
நண்பரே...NUNU என்ற விடை தவறு.நான் சரியாக கவனிக்கவில்லை.சரியான விடை MARY என்பதாகும்.

சரிங்க அக்கா நான் மேர்யின் தந்தைக்கு என்பதை கவனிக்கவில்லை !
மெரிக்கு என்று எண்ணி aeiou என்ற வரிசை படி எழுதிவிட்டேன் புன்னகை


புதிர் - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! புதிர் - Page 2 599303
புதிர் - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! புதிர் - Page 2 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

புதிர் - Page 2 Empty Re: புதிர்

Post by பி.தமிழ்முகில் Sat Dec 17, 2011 1:49 am

நானும் இப்போது தான் கவனித்தேன்.
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

புதிர் - Page 2 Empty Re: புதிர்

Post by பி.தமிழ்முகில் Sat Dec 17, 2011 2:19 am

1) இப்பாடலைப் பாடியவர் இராமசாமிக் கவிராயர்.
முன்னொரு ஊரின் பேராம்;முன்னெழுத்து இல்லாவிட்டால்
நன்னகர் மன்னர் பேராம்;நடுஎழுத்து இல்லாவிட்டால்
கன்னமா மிருகத்தின் பேர்;கடைஎழுத் தில்லாவிட்டால்
உன்னிய தேனின் பேராம்;ஊரின் பேர் விளம்புவீரே!

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

2) இது ஒரு உணவுப் பொருள்.செடியில் இருந்து பறித்து, ப‌றித்த உடன் உண‌வுப்பொருளின் வெளியே இருப்பதை எல்லாம் உரித்து எறிந்துவிட்டு உள்ளே இருப்பதை சமைப்போம்.சமைத்ததில்,வெளியே இருப்பதை சாப்பிட்டுவிட்டு,உள்ளே இருப்பதை தூர எறிவோம்.இது என்ன உணவுப் பொருள்?
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

புதிர் - Page 2 Empty Re: புதிர்

Post by மகா பிரபு Sat Dec 17, 2011 8:04 am

Tamizhmuhil wrote:1) இப்பாடலைப் பாடியவர் இராமசாமிக் கவிராயர்.
முன்னொரு ஊரின் பேராம்;முன்னெழுத்து இல்லாவிட்டால்
நன்னகர் மன்னர் பேராம்;நடுஎழுத்து இல்லாவிட்டால்
கன்னமா மிருகத்தின் பேர்;கடைஎழுத் தில்லாவிட்டால்
உன்னிய தேனின் பேராம்;ஊரின் பேர் விளம்புவீரே!

மதுரை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

புதிர் - Page 2 Empty Re: புதிர்

Post by பி.தமிழ்முகில் Sat Dec 17, 2011 8:08 am

சரியான விடை...வாழ்த்துக்கள்.
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

புதிர் - Page 2 Empty Re: புதிர்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 17, 2011 8:20 am

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

புதிர் - Page 2 Empty Re: புதிர்

Post by பி.தமிழ்முகில் Mon Dec 19, 2011 7:59 am

இது ஒரு உணவுப் பொருள்.செடியில் இருந்து பறித்து, ப‌றித்த உடன் உண‌வுப்பொருளின் வெளியே இருப்பதை எல்லாம் உரித்து எறிந்துவிட்டு உள்ளே இருப்பதை சமைப்போம்.சமைத்ததில்,வெளியே இருப்பதை சாப்பிட்டுவிட்டு,உள்ளே இருப்பதை தூர எறிவோம்.இது என்ன உணவுப் பொருள்?
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

புதிர் - Page 2 Empty Re: புதிர்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 19, 2011 8:04 am

மக்காச்சோளக் கதிர்
முகில்,நீங்களும் கிழே கொடுத்துள்ள எனது புதிய பதிப்புக்கு வந்து பார்க்கவும். கலந்துகொன்ல்லவும்.
http://www.eegarai.net/t76813-topic#696381

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

புதிர் - Page 2 Empty Re: புதிர்

Post by பி.தமிழ்முகில் Mon Dec 19, 2011 9:29 pm

சரியான விடை...நிச்சயம் வந்து பார்க்கிறேன்.
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

புதிர் - Page 2 Empty Re: புதிர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum