புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்? Poll_c10தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்? Poll_m10தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்? Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்? Poll_c10தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்? Poll_m10தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்? Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்? Poll_c10தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்? Poll_m10தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்? Poll_c10 
3 Posts - 6%
mohamed nizamudeen
தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்? Poll_c10தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்? Poll_m10தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்? Poll_c10 
2 Posts - 4%
heezulia
தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்? Poll_c10தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்? Poll_m10தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்? Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்? Poll_c10தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்? Poll_m10தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்? Poll_c10தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்? Poll_m10தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்? Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்? Poll_c10தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்? Poll_m10தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்? Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்? Poll_c10தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்? Poll_m10தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்? Poll_c10தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்? Poll_m10தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்? Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்? Poll_c10தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்? Poll_m10தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்? Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்?

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 16, 2011 1:00 am

தமிழகத்தில், 2011ம் ஆண்டு, மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கடந்த 10 ஆண்டுகளில், 20 ஆயிரம் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப் பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்திய அளவில், குழந்தைகள் பாலின விகிதாசாரப் படி, 31 லட்சம் பெண் கருக்கொலைகள் நடந்திருக்கலாம் என, கணிக்கப் படுகிறது.

"பெண் கருக்கொலைக்கு எதிரான பிரசாரம்' என்ற தன்னார்வ நிறுவனம், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற விவரங்களின் படி, தமிழகத்தில் திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில், பெண் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

14 மாவட்டங்கள்: அதுபோல், தமிழகம் முழுவதும் உள்ள மொத்தம், 1,547 ஆரம்ப சுகாதார நிலையங்களில், 434 நிலையங்களில், பெண் பிறப்பு விகிதம், 900க்கும் குறைவாக உள்ளது. இயற்கை பெண் பிறப்பு விகிதமான, 952யை விட, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கடலூர், விழுப்புரம், தேனி, திண்டுக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர், வேலூர், மதுரை, திருவண்ணாமலை ஆகிய, 14 மாவட்டங்களில், குறைவாக உள்ளது. இந்த விவரங்கள், கருவிலேயே பெண்கள் கொல்லப் படுவதையே காட்டுகிறது.

காற்றில் பறக்கும் விதிகள்: கருவில் இருக்கும் குழந்தைக்கு ஏதாவது குறைபாடு உள்ளதா எனக் கண்டுபிடிக்க, கருத்தரித்த நான்காவது மாதத்தில், ஸ்கேன் எடுக்கப்படுகிறது. ஆனால், சிலர், கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என அறிந்து கருவை அழித்து விடுவதாக, புகார்கள் குவிந்தன. பாலின தேர்வை தடை செய்ய 1994ல் சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி, தமிழகத்தில், 4,060 "ஸ்கேன்' மையங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. ஸ்கேன் செய்யும் கர்ப்பிணிகளின் விவரங்களைச் சேகரித்து, அதை ஒவ்வொரு மாதமும், மருத்துவ சேவை இணை இயக்குனருக்கு அனுப்ப வேண்டும். 50 சதவீத மையங்கள் கூட, சட்டத்தில் உள்ள இத்தகைய விதிகளை முழுமையாக பின்பற்றுவது இல்லை.

நடவடிக்கை இல்லை: சென்னையில் உள்ள பிரபலமான ஸ்கேன் மையம் கூட, இந்த விவரங்களை சேகரிக்கவில்லை. விவரங்களை அனுப்பாதது குறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகளும் கேட்பதில்லை. சட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பு, மருத்துவ சேவைகள் இயக்குனரிடம் (டி.எம்.எஸ்.,) கொடுக்கப் பட்டுள்ளது. இப்போது, மாவட்ட கலெக்டர்களும் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப் பட்டுள்ளனர். ஆனால், இதுவரை எந்த கணிசமான நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. விதியை மீறியதாக தமிழகம் முழுவதும், 73 ஸ்கேன் மையங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பெயரளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. உதாரணத்துக்கு, "நீங்கள், கர்ப்பிணி பெண்களுக்கான படிவங்களை சரியாக பராமரிக்க வில்லை என தெரியவந்துள்ளது. உங்கள் குறையை, 30 நாள்களுக்குள் சரி செய்ய வேண்டும்,' என வெறும் கடிதம் மட்டும் வருகிறது; அதோடு சரி. மதுரையில் ஒரு மையம், 6 மாதத்துக்கு மூடப்பட்டு, தற்போது வழக்கம்போல் செயல்பட்டு வருகிறது.

விதி மீறும் மையங்கள்: கருக் கொலைக்கு எதிரான பிரசார அமைப்பின், மையக் குழு இயக்குனர் ஜீவா கூறியதாவது: பெண் பிறப்பு விகிதம் குறைந்துள்ளதன் காரணம் குறித்து அரசும், இதுவரை எந்த ஆய்வும் நடத்தவில்லை. இந்த சட்டத்தை முனைப்பாக அமல்படுத்தும் ஆலோசனை குழு, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கூடி, ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், பல மாவட்டங்களில் இந்தக் குழுவின் கூட்டம், பல மாதங்கள் நடப்பதே இல்லை. இவ்வாறு ஜீவா கூறினார்.

கடும் நடவடிக்கை: சுகாதார துறை அமைச்சர் விஜய்யிடம் இதுகுறித்து கேட்டபோது, ""கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை ரகசியமாக வெளியிடுவதை தடுக்க, ஸ்கேன் மையங்கள் மற்றும் குழந்தை பேறு மருத்துவமனைகள் மீது கண்காணிப்பு அதிகரிக்கப்படும். தவறு செய்யும் ஸ்கேன் மையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிடப் படும்,'' என்றார்.

- நமது சிறப்பு நிருபர் -

தினமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்? Ila
prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Fri Dec 16, 2011 4:30 am

பெண்களுக்கு கல்வி , வேலைவாய்ப்பில் முன்னுரிமை,வயதான பெண்களுக்கு சலுகைகள்,வீட்டில் இருக்கும் பெண்களுக்கு தொலைக்காட்சியினைத்தவிர விழிப்புணர்வு அளிக்கும் பயனுள்ள குறிப்புகள் அளிக்கலாம்.இதன் மூலம் பெண் -போகப்பொருள் அல்ல என்று உலகிற்கு புரியும்.
prlakshmi
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் prlakshmi

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Fri Dec 16, 2011 6:23 am

சிறந்த பதிவிது. இவ்வாறான பதிவுகள் நம்மாளுகளுக்கு வழிகாட்டுமே.

உங்கள் யாழ்பாவாணன்
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Dec 16, 2011 9:05 am

பெண் என்றால் பேயும் இரங்குமாம்?
பெண் கருவை சுமக்கும் பெண்ணே
நீ ஏன் மனம் இரங்க மறுக்கிறாய்?
பெண்ணுக்கு பெண்ணெ எதிாி என்பது
இது தானொ...???

தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்? 154550தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்? 154550தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்? 154550தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்? 154550தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 16, 2011 12:05 pm

பெண்கள் பற்றிய சமுதாய சிந்தனைகள் அப்படி உள்ளது அவைகளை மாற்ற வேண்டும் நன்றி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்? Ila
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Fri Dec 16, 2011 12:15 pm

yarlpavanan wrote:சிறந்த பதிவிது. இவ்வாறான பதிவுகள் நம்மாளுகளுக்கு வழிகாட்டுமே.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Dec 16, 2011 12:39 pm

கருவில் பாரமாய் நான்
சுவைக்காமல் சுமந்தாய் நீ.

வளர்ந்து சுமப்பேன் நான் - என்று
மறந்தனயோ அம்மா.

நீ என்னை அழிக்க நினைந்த - நொடியே
நான் அழிந்தேன்.

இருந்தும் உனக்காய் இறக்கிறேன்-நான்
உன்னிலை அறிந்து.

ஜேன்.

அருமையான பதிவு இளா...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக