ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரளாவை விட்டு 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்: தமிழர்களுக்கு கெடு

+7
பேகன்
உமா
சாந்தன்
krishnaamma
கேசவன்
சார்லஸ் mc
இளமாறன்
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கேரளாவை விட்டு 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்: தமிழர்களுக்கு கெடு Empty கேரளாவை விட்டு 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்: தமிழர்களுக்கு கெடு

Post by இளமாறன் Thu Dec 15, 2011 11:42 pm

கம்பம், டிச. 15-

முல்லை பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக கேரள அரசை கண்டித்து தேனி மாவட்ட மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. காய்கறி, பால், அரிசி போன்றவை நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கேரள மாநிலத்தவர்களுக்கு சொந்தமான ஓட்டல்கள், நகைக்கடைகள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் ஆத்திரம் அடைந்த கேரளக்காரர்கள் கேரளாவில் வசிக்கும் தமிழர்களை தாக்கி வருகிறார்கள்.

சேத்துகுழி, சாஸ்தான் ஓடை, மங்கலம் போன்ற பகுதிகளில் வசிக்கும் தமிழர்களை தாக்கி வருகிறார்கள். உடும்பன்சோலையில் ஏராளமான தமிழர்கள் வசித்து வருகிறார்கள். இங்கு தமிழர்கள் இருக்கக்கூடாது என்று எச்சரித்துள்ளனர்.

24 மணி நேரத்திற்குள் தமிழர்கள் கேரளாவை விட்டு வெளியேற வேண்டும் என்று கெடு விதித்துள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு வசித்து வரும் தமிழர்கள் கேரள அரசின் தலைமை செயலாளருக்கு புகார் மனு அளித்துள்ளனர். அதனை தொடர்ந்து உடும்பன்சோலை, பாரத்தோடு பகுதிகளில் சிறப்பு போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.

மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கேரளாவை விட்டு 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்: தமிழர்களுக்கு கெடு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கேரளாவை விட்டு 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்: தமிழர்களுக்கு கெடு Empty Re: கேரளாவை விட்டு 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்: தமிழர்களுக்கு கெடு

Post by சார்லஸ் mc Fri Dec 16, 2011 8:18 am

இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு விடப்பட்ட சவால். இந்த ஒரு காரணத்திற்காகவே கேரள அரசின் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முன் வரவேண்டும்.
கேரளா இந்திய அரசியல் அமைப்புக்குள்தான் இருக்கிறதா என்று நம்மை சந்த‌ேகபட வைக்கிறது.


கேரளாவை விட்டு 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்: தமிழர்களுக்கு கெடு 154550கேரளாவை விட்டு 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்: தமிழர்களுக்கு கெடு 154550கேரளாவை விட்டு 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்: தமிழர்களுக்கு கெடு 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கேரளாவை விட்டு 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்: தமிழர்களுக்கு கெடு 154550கேரளாவை விட்டு 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்: தமிழர்களுக்கு கெடு 154550கேரளாவை விட்டு 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்: தமிழர்களுக்கு கெடு 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

கேரளாவை விட்டு 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்: தமிழர்களுக்கு கெடு Empty Re: கேரளாவை விட்டு 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்: தமிழர்களுக்கு கெடு

Post by கேசவன் Fri Dec 16, 2011 9:33 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கேரளாவை விட்டு 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்: தமிழர்களுக்கு கெடு 1357389கேரளாவை விட்டு 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்: தமிழர்களுக்கு கெடு 59010615கேரளாவை விட்டு 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்: தமிழர்களுக்கு கெடு Images3ijfகேரளாவை விட்டு 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்: தமிழர்களுக்கு கெடு Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

கேரளாவை விட்டு 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்: தமிழர்களுக்கு கெடு Empty Re: கேரளாவை விட்டு 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்: தமிழர்களுக்கு கெடு

Post by krishnaamma Fri Dec 16, 2011 10:16 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கேரளாவை விட்டு 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்: தமிழர்களுக்கு கெடு Empty Re: கேரளாவை விட்டு 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்: தமிழர்களுக்கு கெடு

Post by சாந்தன் Fri Dec 16, 2011 10:35 am

இவங்க எங்க வேற நாட்டுல இருக்கிற நினைப்போ ...
கொடுமையடா சாமீ ...
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

கேரளாவை விட்டு 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்: தமிழர்களுக்கு கெடு Empty Re: கேரளாவை விட்டு 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்: தமிழர்களுக்கு கெடு

Post by உமா Fri Dec 16, 2011 12:00 pm

பதிலுக்கு பதில் நாமும் செய்தால் அவர்களின் நிலை என்ன. கேரளாவை விட்டு 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்: தமிழர்களுக்கு கெடு 44296



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கேரளாவை விட்டு 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்: தமிழர்களுக்கு கெடு Empty Re: கேரளாவை விட்டு 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்: தமிழர்களுக்கு கெடு

Post by பேகன் Fri Dec 16, 2011 12:03 pm

சார்லஸ் mc wrote:இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு விடப்பட்ட சவால். இந்த ஒரு காரணத்திற்காகவே கேரள அரசின் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முன் வரவேண்டும்.
கேரளா இந்திய அரசியல் அமைப்புக்குள்தான் இருக்கிறதா என்று நம்மை சந்த‌ேகபட வைக்கிறது.

மலையாளீகள் குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள்..
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

கேரளாவை விட்டு 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்: தமிழர்களுக்கு கெடு Empty Re: கேரளாவை விட்டு 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்: தமிழர்களுக்கு கெடு

Post by ayyamperumal Fri Dec 16, 2011 12:10 pm

கோர செயல்பாடுகளின் உச்சகட்டம். இதெற்கெல்லாம்
தமிழகம் சோரம் போகிற நிலையில் இருக்கிறதா ?


கேரளாவை விட்டு 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்: தமிழர்களுக்கு கெடு Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

கேரளாவை விட்டு 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்: தமிழர்களுக்கு கெடு Empty Re: கேரளாவை விட்டு 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்: தமிழர்களுக்கு கெடு

Post by Guest Fri Dec 16, 2011 1:17 pm

கேரளா ஒரு வரலாற்று தவறை செய்து இருக்கிறது ...

இனி நடக்க போவதை யாராலும் தடுக்க முடியாது ...

எதிர்காலத்தில் ஒரு மலயாளியும் தமிழக தெருக்களில் நடமாட முடியாது ...
avatar
Guest
Guest


Back to top Go down

கேரளாவை விட்டு 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்: தமிழர்களுக்கு கெடு Empty Re: கேரளாவை விட்டு 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்: தமிழர்களுக்கு கெடு

Post by பிஜிராமன் Fri Dec 16, 2011 1:44 pm

மலையாளீகள் குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள்..


உண்மை..........

விளையாட்டு தனமா செஞ்சிட்டு இருக்காங்க.........பின்விளைவை யோசிக்காமல்.


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

கேரளாவை விட்டு 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்: தமிழர்களுக்கு கெடு Empty Re: கேரளாவை விட்டு 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்: தமிழர்களுக்கு கெடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» மார்ச் 15-ம் தேதிக்குள் இந்திய வீரர்கள் வெளியேற வேண்டும்: மாலத்தீவு அதிபர் முகமது முய்சு கெடு
» 23 மாதத்தில் எடையை குறைக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்!
» யுனிசெவ் பேச்சாளரை 21 ஆம் திகதிக்கு முன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்:
» கொடைக்கானலில் நித்தியானந்தா... ஹோட்டலை விட்டு வெளியேற போலீஸ் திடீர் தடை!
» நியூயார்க்கை விட்டு வெளியேற ராஜபக்சேவுக்கு அமெரிக்க அதிகாரிகள் திடீர் தடை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum