ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு

+11
ஜாஹீதாபானு
kitcha
ந.கார்த்தி
ayyamperumal
ரேவதி
Dr.சுந்தரராஜ் தயாளன்
கோவிந்தராஜ்
prlakshmi
பிஜிராமன்
இளமாறன்
மகா பிரபு
15 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு  Empty ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு

Post by மகா பிரபு Thu Dec 15, 2011 11:19 pm

1. உலகில் இரண்டு புனிதமான இடம். ஒன்று தாயின் கருவறை, மற்றொன்று ஆசிரியரின் வகுப்பறை. கருவறையில் ஒருவன் உயிரையும், வகுப்பறையில் அறிவையும் பெறுகிறான் .

2.ஆசிரியர்கள் கதவைத்தான் திறப்பார்கள் .. மாணவர்கள்தான் உள்ளே நுழைய வேண்டும்.

3.மகிழ்ச்சியாக கற்கும் எதையும் நாம் மறப்பது கிடையாது .

4.அறிவை தேடி குழந்தை செல்ல வேண்டும். குழந்தையைத் தேடி அறிவு செல்லக் கூடாது.

5.தேர்வு முக்கியம் . மதிப்பெண்கள் முக்கியம் . ஆனால் அதைவிட குழந்தைகள் முக்கியம் .

6.அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலைப் பற்றி கவலைப் படுகிறார்கள். ஆசிரியர்கள் அடுத்த தலைமுறையைப்பற்றி கவலைப் படுகிறார்கள்..

7.மாணவர்களுக்கு ஆசிரியர் தேவை இல்லை என உணர்த்துகின்றவரே உன்னதமான ஆசிரியர்.

8.அறிவை தேடும் பயணத்தில் பயணம் செய்யும் சக பயணி தான் ஆசிரியர்.

9.ஆயிரம் மத போதகர்களும் ஒரு ஆசிரியரும் சமமே .

10.ஆயிரம் கேள்விகளுக்கு பதில் சொல்லும் மாணவனை விட, ஆயிரம் கேள்விகள் கேட்கும் மாணவனே சிறந்தவன்.

Spoiler:

Last edited by மகா பிரபு on Thu Dec 15, 2011 11:28 pm; edited 2 times in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு  Empty Re: ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு

Post by இளமாறன் Thu Dec 15, 2011 11:23 pm

நல்ல பொன்மொழிகள்

ஆயிரம் கேள்விகளுக்கு பதில் சொல்லும் மாணவனை விட, ஆயிரம் கேள்விகள் கேட்கும் மாணவனே சிறந்தவன்.

எங்களுக்கெல்லாம் கேள்வி தான் கேட்க தெரியும் ஜாலி ஜாலி

வாழ்த்துக்கள் பிரபு 3000 பதிவிற்கு சூப்பருங்க அன்பு மலர் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு  Empty Re: ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு

Post by மகா பிரபு Thu Dec 15, 2011 11:29 pm

இளமாறன் wrote:நல்ல பொன்மொழிகள்

ஆயிரம் கேள்விகளுக்கு பதில் சொல்லும் மாணவனை விட, ஆயிரம் கேள்விகள் கேட்கும் மாணவனே சிறந்தவன்.

எங்களுக்கெல்லாம் கேள்வி தான் கேட்க தெரியும் ஜாலி ஜாலி

வாழ்த்துக்கள் பிரபு 3000 பதிவிற்கு சூப்பருங்க அன்பு மலர் அன்பு மலர்
நன்றி இளா..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு  Empty Re: ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு

Post by பிஜிராமன் Thu Dec 15, 2011 11:33 pm

ஆயிரம் கேள்விகளுக்கு பதில் சொல்லும் மாணவனை விட, ஆயிரம் கேள்விகள் கேட்கும் மாணவனே சிறந்தவன்.

அண்ணா உங்கள் 3000 ஆம் பதிவிற்கு வாழ்த்துக்கள்......

உங்களுக்கு நினைவிருக்கிறதா அண்ணா, நான் குஓட்டே செய்துள்ள, பொன் மொழி சம்பந்தமாக நாம் என் கவிதை திரியில் விவாதம் செய்திருக்கின்றோம்.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு  Empty Re: ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு

Post by மகா பிரபு Thu Dec 15, 2011 11:38 pm

பிஜிராமன் wrote:
ஆயிரம் கேள்விகளுக்கு பதில் சொல்லும் மாணவனை விட, ஆயிரம் கேள்விகள் கேட்கும் மாணவனே சிறந்தவன்.

அண்ணா உங்கள் 3000 ஆம் பதிவிற்கு வாழ்த்துக்கள்......

உங்களுக்கு நினைவிருக்கிறதா அண்ணா, நான் குஓட்டே செய்துள்ள, பொன் மொழி சம்பந்தமாக நாம் என் கவிதை திரியில் விவாதம் செய்திருக்கின்றோம்.....
நன்றி ராமன். நிச்சயமாக நினைவில் இருக்கிறது . இதோ அது .
இழவு வீடு !!!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு  Empty Re: ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு

Post by பிஜிராமன் Thu Dec 15, 2011 11:47 pm

நன்றி ராமன். நிச்சயமாக நினைவில் இருக்கிறது . இதோ அது .
இழவு வீடு !!!

ஆம், அண்ணா, நான் இன்று தான், என் பதிவுகளை எல்லாம், ஒரு முறை பார்த்தேன், அதில் முழுமையாக புரட்டி பார்த்த பதிவு இந்த பதிவு தான்.

உங்கள் பதிவை பார்த்ததும் நியாபகம் வந்தது........நன்றிகள் அண்ணா.

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு  Empty Re: ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு

Post by மகா பிரபு Thu Dec 15, 2011 11:50 pm

பிஜிராமன் wrote:
நன்றி ராமன். நிச்சயமாக நினைவில் இருக்கிறது . இதோ அது .
இழவு வீடு !!!

ஆம், அண்ணா, நான் இன்று தான், என் பதிவுகளை எல்லாம், ஒரு முறை பார்த்தேன், அதில் முழுமையாக புரட்டி பார்த்த பதிவு இந்த பதிவு தான்.

உங்கள் பதிவை பார்த்ததும் நியாபகம் வந்தது........நன்றிகள் அண்ணா.
இப்பொழுது படிப்பு எப்படி போகிறது தம்பி .
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு  Empty ஆசிரியர்

Post by prlakshmi Fri Dec 16, 2011 4:53 am

பயனுள்ள பதிவு.

Last edited by prlakshmi on Fri Dec 16, 2011 4:54 am; edited 1 time in total (Reason for editing : தலைப்பு மாற்றம்)
prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Back to top Go down

ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு  Empty Re: ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு

Post by கோவிந்தராஜ் Fri Dec 16, 2011 7:39 am

மாணவர்களுக்கு ஆசிரியர் தேவை இல்லை என உணர்த்துகின்றவரே உன்னதமான ஆசிரியர்
.அறிவை தேடும் பயணத்தில் பயணம் செய்யும் சக பயணி தான் ஆசிரியர்.
ஆயிரம் கேள்விகளுக்கு பதில் சொல்லும் மாணவனை விட, ஆயிரம் கேள்விகள் கேட்கும் மாணவனே சிறந்தவன்.
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு  599303
ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு  102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு  Empty Re: ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு

Post by மகா பிரபு Fri Dec 16, 2011 7:42 am

நன்றி கோவி ..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு  Empty Re: ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum