ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் இஸ்லாமிய மூதாட்டி

+5
சதாசிவம்
பிஜிராமன்
மாணிக்கம் நடேசன்
kitcha
பாலாஜி
9 posters

Go down

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் இஸ்லாமிய மூதாட்டி Empty சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் இஸ்லாமிய மூதாட்டி

Post by பாலாஜி Thu Dec 15, 2011 6:17 pm

ஆரியங்காவு: மண்டல பூஜைக்காக சபரி மலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்காக கேரளா மாநிலம் ஆரியங்காவில் அன்னதானம் வழங்கி வருகிறார் இஸ்லாமிய மூதாட்டி ஒருவர். மதத்தால் வேறுபட்டிருந்தாலும் மனதார உணவு வழங்கும் அந்த பெண்மணியின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்கிறது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ஷரிபா. இவரது கணவர் பெயர் இப்ராகீ்ம் குட்டி. இத்தம்பதிகளுக்கு 2 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை. 3 பேரும் பிஜி பட்டதாரிகள். 2 மகன்கள் அரபு நாட்டிலும், மகள் தாயுடனும் உள்ளனர். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் பிழைப்புக்காக தமிழக-கேரள எல்லையான ஆரியங்காவு பகுதிக்கு குடிபெயர்ந்த இத்தம்பதியினர் ஆரியங்காவு ஐயப்பன் கோவில் அருகில் ஒரு சிறிய கடையை வைத்து தங்கள் வாழ்க்கையை தொடங்கினர்.

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் இஸ்லாமிய மூதாட்டி 15-muslim-woman300

ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம்

கடந்த சில ஆண்டு காலமாகவே இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஷரிபாவுக்கு ஒரு ஆசை. ஆம் சபரிமலை போகும் ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும் என்பதுதான். தீவிரமாக முடிவெடுத்து மகன்களிடமும், உறவினர்கள், நண்பர்களிடம் தெரிவித்தார். கடந்த கார்த்திகை 1ம் தேதி முதல் தினமும் 400 முதல் 600 ஐயப்ப பக்தர்கள், வாகன ஓட்டிகள், பாதசாரிகள், வியாபாரிகள் உள்ளிடோருக்கு உளுந்தம் கஞ்சி சுடசுட வழங்குகிறார்.

மனித நேய செயல்

காலை 8 மணி முதல் இரவு வரை தனி ஆளாக நின்று சமையல் செய்து வரும் இவர் ஜனவரி மாதம் சபரி்மலையில் நடைபெறும் மண்டல பூஜை தினம் வரை அன்னதானம் வழங்க உள்ளதாக கூறுகிறார். தினமும் 60 கிலோ அரிசி, 30 கிலோ சிறுபயிறு, 5 கிலோ வெந்தயம், 1 கிலோ பூண்டு, 8 பாக்கெட் ஊறுகாய் என மொத்தம் தினமும் ரூ.4,000 செலவு செய்து வருகிறார். இஸ்லாமியராகப் பிறந்தாலும் ஐயப்பன் அருளால் தன் குடும்பம் அனைத்து வளமும் பெற்றுள்ளதாக கூறும் ஷரிபாவுக்கு வயது 60ஐ தாண்டிவிட்டது. மதங்களை கடந்து மனிதநேயமும், இறைவன் ஒருவனே என்ற கொள்கையும் உள்ளவர்கள் இருக்கும் வரை இவ்வுலகம் இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

-தட்ஸ்தமிழ்

Last edited by வை.பாலாஜி on Thu Dec 15, 2011 6:31 pm; edited 2 times in total

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் இஸ்லாமிய மூதாட்டி Empty Re: சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் இஸ்லாமிய மூதாட்டி

Post by kitcha Thu Dec 15, 2011 6:20 pm

மதங்களை கடந்து மனிதநேயமும், இறைவன் ஒருவனே என்ற கொள்கையும் உள்ளவர்கள் இருக்கும் வரை இவ்வுலகம் இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

நிச்சயமாக மனிதனை மதத்திற்கு அப்பாற்பட்டு மனிதனாக பார்க்கும் நல்ல உள்ளங்கள் மனதில் நல்ல எண்ணங்களையே கொண்டு இருக்கும்.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் இஸ்லாமிய மூதாட்டி Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் இஸ்லாமிய மூதாட்டி Empty Re: சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் இஸ்லாமிய மூதாட்டி

Post by மாணிக்கம் நடேசன் Thu Dec 15, 2011 6:25 pm

இந்தப் புனித பணிய செய்யும் அந்த அம்மையார் பல ஆண்டுகள் சுபிட்சமாக வாழ்கவென வாழ்த்துவோம்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் இஸ்லாமிய மூதாட்டி Empty Re: சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் இஸ்லாமிய மூதாட்டி

Post by பிஜிராமன் Thu Dec 15, 2011 6:27 pm

அருமையான, மனித நேய உணர்வு..........

இது போன்ற செயல்கள் இறைவன் உள்ளான் என்பதை உறுதிபடுத்து கின்றன....... மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் இஸ்லாமிய மூதாட்டி Empty Re: சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் இஸ்லாமிய மூதாட்டி

Post by சதாசிவம் Thu Dec 15, 2011 7:19 pm

பிஜிராமன் wrote:அருமையான, மனித நேய உணர்வு..........

இது போன்ற செயல்கள் இறைவன் உள்ளான் என்பதை உறுதிபடுத்து கின்றன....... மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி

உண்மை மனிதனில் இறைவன் உள்ளான் என்று உரைக்கிறது.

சதாசிவம்
சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் இஸ்லாமிய மூதாட்டி 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் இஸ்லாமிய மூதாட்டி Empty Re: சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் இஸ்லாமிய மூதாட்டி

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Dec 15, 2011 8:09 pm

இதைப்போலவே, மலர் மாலைகளை வருடம்தோரும் தவறாமல் ஐயப்பனுக்கு அனுப்பிவரும் ஒரு இஸ்லாமிய தம்பதியர் பற்றி போன வருடம் செய்தியாக வந்தது. நன்று. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் இஸ்லாமிய மூதாட்டி Empty Re: சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் இஸ்லாமிய மூதாட்டி

Post by பிஜிராமன் Thu Dec 15, 2011 8:09 pm

உண்மை மனிதனில் இறைவன் உள்ளான் என்று உரைக்கிறது.

ஆம் ஐயா....... புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் இஸ்லாமிய மூதாட்டி Empty Re: சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் இஸ்லாமிய மூதாட்டி

Post by இளமாறன் Thu Dec 15, 2011 10:52 pm

நல்ல மனித நேயம் கொண்டவர்கள் கடவுளின் மறு உருவங்கள் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் இஸ்லாமிய மூதாட்டி Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் இஸ்லாமிய மூதாட்டி Empty சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் இஸ்லாமிய பெண்மணி

Post by muthu86 Sun Dec 18, 2011 2:44 pm

ஆரியங்காவு: மண்டல பூஜைக்காக சபரி மலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்காக கேரளா மாநிலம் ஆரியங்காவில் அன்னதானம் வழங்கி வருகிறார் இஸ்லாமிய மூதாட்டி ஒருவர். மதத்தால் வேறுபட்டிருந்தாலும் மனதார உணவு வழங்கும் அந்த பெண்மணியின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்கிறது.

15-muslim-woman300.jpg

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ஷரிபா. இவரது கணவர் பெயர் இப்ராகீ்ம் குட்டி. இத்தம்பதிகளுக்கு 2 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை. 3 பேரும் முதுகலைப் பட்டதாரிகள். 2 மகன்கள் அரபு நாட்டிலும், மகள் தாயுடனும் உள்ளனர். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் பிழைப்புக்காக தமிழக-கேரள எல்லையான ஆரியங்காவு பகுதிக்கு குடிபெயர்ந்த இத்தம்பதியினர் ஆரியங்காவு ஐயப்பன் கோவில் அருகில் ஒரு சிறிய கடையை வைத்து தங்கள் வாழ்க்கையை தொடங்கினர்.

ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம்

கடந்த சில ஆண்டு காலமாகவே இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஷரிபாவுக்கு ஒரு ஆசை. ஆம் சபரிமலை போகும் ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும் என்பதுதான். தீவிரமாக முடிவெடுத்து மகன்களிடமும், உறவினர்கள், நண்பர்களிடம் தெரிவித்தார். கடந்த கார்த்திகை 1ம் தேதி முதல் தினமும் 400 முதல் 600 ஐயப்ப பக்தர்கள், வாகன ஓட்டிகள், பாதசாரிகள், வியாபாரிகள் உள்ளிடோருக்கு உளுந்தம் கஞ்சி சுடசுட வழங்குகிறார்.

மனித நேய செயல்

காலை 8 மணி முதல் இரவு வரை தனி ஆளாக நின்று சமையல் செய்து வரும் இவர் ஜனவரி மாதம் சபரி்மலையில் நடைபெறும் மண்டல பூஜை தினம் வரை அன்னதானம் வழங்க உள்ளதாக கூறுகிறார். தினமும் 60 கிலோ அரிசி, 30 கிலோ சிறுபயிறு, 5 கிலோ வெந்தயம், 1 கிலோ பூண்டு, 8 பாக்கெட் ஊறுகாய் என மொத்தம் தினமும் ரூ.4,000 செலவு செய்து வருகிறார். இஸ்லாமியராகப் பிறந்தாலும் ஐயப்பன் அருளால் தன் குடும்பம் அனைத்து வளமும் பெற்றுள்ளதாக கூறும் ஷரிபாவுக்கு வயது 60ஐ தாண்டிவிட்டது. மதங்களை கடந்து மனிதநேயமும், இறைவன் ஒருவனே என்ற கொள்கையும் உள்ளவர்கள் இருக்கும் வரை இவ்வுலகம் இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Back to top Go down

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் இஸ்லாமிய மூதாட்டி Empty Re: சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் இஸ்லாமிய மூதாட்டி

Post by மகா பிரபு Sun Dec 18, 2011 2:54 pm

பழைய பதிவுடன் இணைக்கப்பட்டது
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் இஸ்லாமிய மூதாட்டி Empty Re: சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் இஸ்லாமிய மூதாட்டி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய முறைகள்
» 15 ஆயிரம் முருக பக்தர்களுக்கு அன்னதானம் கொடுக்கும் இஸ்லாமியர்: சமய ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துகாட்டு
» சபரிமலை பக்தர்களுக்கு ஹெலிகாப்டர் வசதி தொடங்கியது : பக்தர்கள் மகிழ்ச்சி
» கார்த்திகை மாதம் பிறப்பு: சபரிமலை செல்ல ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்
» ஐயப்ப பக்தர்களின் தாரக மந்திரம்……

Permissions in this forum:
You cannot reply to topics in this forum