புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 3 I_vote_lcapஎன் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 3 I_voting_barஎன் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 3 I_vote_rcap 
90 Posts - 74%
heezulia
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 3 I_vote_lcapஎன் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 3 I_voting_barஎன் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 3 I_vote_rcap 
15 Posts - 12%
Dr.S.Soundarapandian
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 3 I_vote_lcapஎன் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 3 I_voting_barஎன் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 3 I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 3 I_vote_lcapஎன் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 3 I_voting_barஎன் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 3 I_vote_rcap 
4 Posts - 3%
Anthony raj
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 3 I_vote_lcapஎன் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 3 I_voting_barஎன் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 3 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 3 I_vote_lcapஎன் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 3 I_voting_barஎன் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 3 I_vote_lcapஎன் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 3 I_voting_barஎன் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 3 I_vote_rcap 
255 Posts - 76%
heezulia
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 3 I_vote_lcapஎன் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 3 I_voting_barஎன் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 3 I_vote_rcap 
42 Posts - 13%
mohamed nizamudeen
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 3 I_vote_lcapஎன் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 3 I_voting_barஎன் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 3 I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 3 I_vote_lcapஎன் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 3 I_voting_barஎன் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 3 I_vote_lcapஎன் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 3 I_voting_barஎன் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 3 I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 3 I_vote_lcapஎன் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 3 I_voting_barஎன் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 3 I_vote_lcapஎன் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 3 I_voting_barஎன் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 3 I_vote_lcapஎன் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 3 I_voting_barஎன் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு)

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 15, 2011 5:39 pm

First topic message reminder :

என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 3 Senai+1

தேவையான பொருட்கள்

சேனைக்கிழங்கு ...................1/4 கிலோ
மிளகாய்த் தூள் (காரத்திற்கேற்ப ) 1 டீஸ்பூன்
சோளமாவு..............................1 டீஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்
குழம்பு மசாலா ......................1/2 டீஸ்பூன்

செய்முறை .

சேனைக்கிழங்கை தோல் சீவி மெல்லியதாக படத்தில் உள்ளது போல் கட் பண்ணிக் கொள்ளவும் .
பின் ஒரு பாத்திரத்தில் கிழங்கு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும் . மாவுகிழங்காக இருந்தால் ஒரு கொதி போதும்.கெட்டிக் கிழங்காக இருந்தால் 1/2 நிமிஷம் வேகவிடவும்.

பின் தண்ணீரை வடித்து விட்டு ஒரு பாத்திரத்தில் மசாலா அனைத்தையும் போட்டு கலந்து அதில் கிழங்கையும் சேர்த்து பிசிறி வைக்கவும்.

அரைமணி நேரம் ஊறின பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக எண்ணெய் காய்ந்ததும் கிழங்கை போட்டு நன்றாக பொன் வருவலாக வறுத்து எடுக்கவும் .

சேனைக்கிழங்கு வறுவல் ரெடி சூப்பருங்க

கிழங்கு வறுத்த எண்ணெய் மிகவும் ருசியாக இருக்கும் சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம் ஜாலி .

என் பிள்ளைகள் இந்தக் கிழங்கு பொரித்தால் குழம்பு ஊற்றி சாப்பிட மாட்டார்கள் என்ன கொடுமை சார் இது

செய்து பார்த்து சொல்லுங்க உறவுகளே
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Dec 16, 2011 10:27 am

எனக்கு மிகவும் பிடித்த வறுவல் ..
நன்றி சகோதரி

மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Fri Dec 16, 2011 11:56 am

ரேவதி wrote:
மிதுனா wrote:
sorry banu அழுகை

நான் உங்கள் குழம்பை பார்த்து சிரிக்கவில்லை புன்னகை

ரேவதி எழுதி இருந்தாளே அந்த கமெண்ட் --- அதை பாத்துதான் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
நல்லா மாட்டிக்கிட்டீங்களா ஜாலி

நம்ம பானுதானே புன்னகை நடனம் நடனம் நடனம் நடனம்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 16, 2011 12:02 pm

கேசவன் wrote:
இளமாறன் wrote:நல்ல சமையல் குறிப்பு தான் ஆனால் பக்கத்து தெருவில் இருக்கும் சீனர்கள் கடையில் நிறைய மாடல் கருணை கிழங்கு இருக்கிறது சோதிக்க பயமாகவும் இருக்கிறது சோகம்
சீனர்கள் கடையில் பாம்பு ,பல்லி,மண்புளு எல்லாம் கிடைக்குமாமே உண்மையா? அதிர்ச்சி

இருக்கே வேண்டுமா .. தவளை தொடை நன்றாக இருக்கும்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 3 Ila
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Fri Dec 16, 2011 12:06 pm

இளமாறன் wrote:
கேசவன் wrote:
இளமாறன் wrote:நல்ல சமையல் குறிப்பு தான் ஆனால் பக்கத்து தெருவில் இருக்கும் சீனர்கள் கடையில் நிறைய மாடல் கருணை கிழங்கு இருக்கிறது சோதிக்க பயமாகவும் இருக்கிறது சோகம்
சீனர்கள் கடையில் பாம்பு ,பல்லி,மண்புளு எல்லாம் கிடைக்குமாமே உண்மையா? அதிர்ச்சி

இருக்கே வேண்டுமா .. தவளை தொடை நன்றாக இருக்கும்

அட ராமா !!!! அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

அதையவா நீங்க சாப்பிடுறீங்க ? பயம் பயம் பயம்

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Fri Dec 16, 2011 12:07 pm

சூப்பருங்க

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 16, 2011 12:08 pm

மிதுனா wrote:
இளமாறன் wrote:
கேசவன் wrote:
இளமாறன் wrote:நல்ல சமையல் குறிப்பு தான் ஆனால் பக்கத்து தெருவில் இருக்கும் சீனர்கள் கடையில் நிறைய மாடல் கருணை கிழங்கு இருக்கிறது சோதிக்க பயமாகவும் இருக்கிறது சோகம்
சீனர்கள் கடையில் பாம்பு ,பல்லி,மண்புளு எல்லாம் கிடைக்குமாமே உண்மையா? அதிர்ச்சி
ராமா க்கு பங்கு எல்லாம் கொடுக்க முடியாது
நல்ல இருந்தா சாப்பிட வேண்டியது தானே சிரி
இருக்கே வேண்டுமா .. தவளை தொடை நன்றாக இருக்கும்

அட ராமா !!!! அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

அதையவா நீங்க சாப்பிடுறீங்க ? பயம் பயம் பயம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 3 Ila
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Fri Dec 16, 2011 12:11 pm

இளமாறன் wrote:
ராமா க்கு பங்கு எல்லாம் கொடுக்க முடியாது
நல்ல இருந்தா சாப்பிட வேண்டியது தானே

ஏன் ஸார் , தவளை சாக்கடையில் எல்லாம் நடந்து போகுமே ?!! அதிர்ச்சி சோகம்

அத போயி யாராவது எடுத்து சாப்பிடுவாங்களா ? அதிர்ச்சி சோகம்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 16, 2011 12:12 pm

வாத்து கூட தான் போகும் சாப்பிடுறது இல்லையா ...

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 3 Ila
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 16, 2011 12:14 pm

prlakshmi wrote:இந்த முறை வீட்டில் செய்வது உண்டு. ஆனால் கடாயில் வறுக்கும் சிப்ஸ் குறிப்பு தெரியுமா?
நீங்க பச்சையாக மசாலா போட்டு செய்வீங்க . ஒரு கொதி விட்டு மசாலா சேர்த்து செய்தால் நல்லா இருக்கும் சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 16, 2011 12:16 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:நானும் சின்ன வயதில் இதெல்லாம் என் அம்மா செய்வார்கள். சாப்பிடுவேன். கொஞ்சம் தொண்டையில் கரகரப்பு, எரிச்சல் வருமே. யாரும் அதைப்பற்றி பேசவே இல்லையே? புன்னகை
அதற்க்கு தான் கொஞ்சம் சுடுதண்ணியில் போட்டு செய்யணும் எரிச்சல் இருக்காது சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக