புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வேலைக்காரின்னா உனக்கு அவ்வளவு கேவலமா...... - Page 2 Poll_c10வேலைக்காரின்னா உனக்கு அவ்வளவு கேவலமா...... - Page 2 Poll_m10வேலைக்காரின்னா உனக்கு அவ்வளவு கேவலமா...... - Page 2 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
வேலைக்காரின்னா உனக்கு அவ்வளவு கேவலமா...... - Page 2 Poll_c10வேலைக்காரின்னா உனக்கு அவ்வளவு கேவலமா...... - Page 2 Poll_m10வேலைக்காரின்னா உனக்கு அவ்வளவு கேவலமா...... - Page 2 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
வேலைக்காரின்னா உனக்கு அவ்வளவு கேவலமா...... - Page 2 Poll_c10வேலைக்காரின்னா உனக்கு அவ்வளவு கேவலமா...... - Page 2 Poll_m10வேலைக்காரின்னா உனக்கு அவ்வளவு கேவலமா...... - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
வேலைக்காரின்னா உனக்கு அவ்வளவு கேவலமா...... - Page 2 Poll_c10வேலைக்காரின்னா உனக்கு அவ்வளவு கேவலமா...... - Page 2 Poll_m10வேலைக்காரின்னா உனக்கு அவ்வளவு கேவலமா...... - Page 2 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
வேலைக்காரின்னா உனக்கு அவ்வளவு கேவலமா...... - Page 2 Poll_c10வேலைக்காரின்னா உனக்கு அவ்வளவு கேவலமா...... - Page 2 Poll_m10வேலைக்காரின்னா உனக்கு அவ்வளவு கேவலமா...... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலைக்காரின்னா உனக்கு அவ்வளவு கேவலமா......

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 15, 2011 4:28 pm

First topic message reminder :

அவள் : ஏன் வேலைக்காரியை வேலையை விட்டு நீக்கிட்டே...?

இவள் : பின்ன என்னடி....வேலைக்காரியை திட்டினதுக்கு
”வேலைக்காரின்னா உனக்கு அவ்வளவு கேவலமா
போச்சா“ன்னு என் வீட்டுக்காரர் கேட்கிறார்டி.... ??!

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

மாணவன் : சார் பத்து தல ராவணனுக்கு பக்க வாட்டுலே புரண்டு படுக்க முடியுமா சார்...?

ஆசிரியர்....: அது எப்படி முடியும்..? பக்கவாட்டுலே ஒன்பது தலை இருக்கே ? எந்திருச்சி உட்கார்ந்துதான் திரும்பிப் படுப்பாரு..

மாணவன் : நீங்க சொல்றது தப்பு சார்... நான் சொல்ற ராவணனுக்கு பத்து தலைதான் ஆனா ஒன்னு மேலே ஒன்னு...அதுனாலே அவர் திரும்பி ஈசியா படுக்க முடியும்...!

ஆசிரியர் : அட ஆமால்லே எனக்கு தெரியாம போச்சே..!

இன்னொரு மாணவன்: சார் அப்படின்னா அவனுக்கு உச்சிலே உள்ள மொத மண்டேல பேன் கடிச்சா எப்படி சார் சொரியுவான்...?

( வாத்த்தியார் கால் பொடதிலே படுறே வேகத்துல ஓடுறார் பாருங்க...! )
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஆசிரியர்: "மகா கவி பாரதி " பற்றி சொல்லு

மாணவன்: சொல்லும்படி ஒன்னும் இல்ல sir மூணுமே சப்ப பிகருங்க

ஆசிரியர்: ????
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

டீச்சர்: உன்னோட பேர் என்னமா?

பெண்: சுந்தரி

டீச்சர்: நல்ல பேரு.. வீட்டுல எப்படி கூப்பிடுவாங்க?

பெண்: கிட்டக்க இருந்தா மெல்லமா கூப்பிடுவாங்க.. தூரமா இருந்தா சவுண்டா கூப்பிடுவாங்க..

டீச்சர்: அவ்வ்வ்வவ்வ்வ்..
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

"அவர் ஏன் தன் மகனோட குளிக்க போறாரு?"

"டாக்டர் அவர சன் பாத் எடுக்க சொன்னாராம்!"
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அம்மா தீபாவளிக்கு பெரிய சிவப்புவெடிய
அப்பா வாங்கிட்டுவர்றார்

டேய் அது சிலிண்டர்டா?!
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

மாணவர் 1 ; தண்ணியிலே ஒடுற பஸ் எது தெரியுமா... ?

மாணவர் 2 : தண்ணீலயா... என்ன பஸ்..?

மாணவர் 1 : ஆக்டோ ’பஸ்’....!?
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நன்றி தமிழ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Dec 15, 2011 5:00 pm

ரேவதி wrote:
செக் புக்ல அமெளண்ட் மாத்தி போட்டுட்டேன்....
என்ன ரேவா.இதுக்கெல்லாம் டென்ஷனா.
வேலை நேரத்தில் அதில் மட்டுமே கவனம் செலுத்து.அதுவும் அக்கௌண்ட்ஸ் என்றால் அதிக கவனம் தேவை. இனிமே சரியா எழுது. மண்டையில் அடி

அமெளண்ட் மாறிடுச்சுனு செக்க கிழிச்சிடாதே. என் அக்கௌண்ட்ல டெபாசிட் பன்னிடு. நா அட்ஜஸ்ட் பணிக்ரேன்.
கண்ணடி

ஜாஹீதாபானு wrote:
இது ஒரு டென்சனா நான் பெயரையே மாத்தி எழுதுவேன் ரிலாக்ஸ்

நான் சொல்ல வந்ததை பானு சொல்லிட்டா.
ஹையோ ...ஹையோ... சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 15, 2011 5:01 pm

ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:
உமா wrote:
என்ன டென்ஷன் சொல்லு. சிரி

செக் புக்ல அமெளண்ட் மாத்தி போட்டுட்டேன்....
இது ஒரு டென்சனா நான் பெயரையே மாத்தி எழுதுவேன் ரிலாக்ஸ்
இல்ல பாட்டி இது சின்ன விஷ்யம்தான்..ஆனால் நான் எழுதிய செக் சேல்ஸ் டாக்ஸ் ஆபீசுக்கு அனுப வேண்டியது...இந்த நம்பரத்தான் சேல்ஸ் டாக்ஸ் ஆன்லைன் ரிடன்ஸ்ல போட வேண்டும்....இப்போ வேற செக் எழுதி கொடுத்தேன் ... எங்க மேனேஜர் சொன்னதை கேட்டு மாத்தி எழுதிட்டேன்..அதான் கொஞ்சம் டென்ஷன்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Dec 15, 2011 5:01 pm

செக் புக்ல அமெளண்ட் மாத்தி போட்டுட்டேன்...

இதுக்கெல்லாம், டென்ஷன் ஆனா எப்படி........நாங்க எல்லாம் எக்ஸாம் ல கணக்கு போடும் போதே அமெளண்ட் தப்பா எழுதுவோம்......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Dec 15, 2011 5:04 pm

அருமை அருமையிருக்கு

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 15, 2011 5:05 pm

உமா wrote:
வேலை நேரத்தில் அதில் மட்டுமே கவனம் செலுத்து.அதுவும் அக்கௌண்ட்ஸ் என்றால் அதிக கவனம் தேவை. இனிமே சரியா எழுது.
இதெல்லாம் திருஷ்டி கண்ணடி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 15, 2011 5:07 pm

இல்ல பாட்டி இது சின்ன விஷ்யம்தான்..ஆனால் நான் எழுதிய செக் சேல்ஸ் டாக்ஸ் ஆபீசுக்கு அனுப வேண்டியது...இந்த நம்பரத்தான் சேல்ஸ் டாக்ஸ் ஆன்லைன் ரிடன்ஸ்ல போட வேண்டும்....இப்போ வேற செக் எழுதி கொடுத்தேன் ... எங்க மேனேஜர் சொன்னதை கேட்டு மாத்தி எழுதிட்டேன்..அதான் கொஞ்சம் டென்ஷன்

கவனமா இருக்கக்கூடாதா ரே இப்போ செக்லா தப்பு பண்ணா வேற செக் தான் எழுதணும் . தப்பு பண்ண இடத்தில் சைன் போடக்கூடாதுணு சொல்லுறாங்க சோகம் சோகம்

சரி சரி இதுக்கெல்லாம் தலையவா சீவிடுவாங்க 2 திட்டு திட்டுவாங்க இந்த காதுல வாங்கி அந்த காது வழியா விட்டுடு... பைத்தியம்
இல்லனா அவுங்க காதுலயே விட்டுரு நடனம் நடனம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Dec 15, 2011 5:08 pm

ரேவதி wrote:
உமா wrote:
வேலை நேரத்தில் அதில் மட்டுமே கவனம் செலுத்து.அதுவும் அக்கௌண்ட்ஸ் என்றால் அதிக கவனம் தேவை. இனிமே சரியா எழுது.
இதெல்லாம் திருஷ்டி கண்ணடி

நானும் இப்படி சொல்லி தான் சமாளிப்பேன்.
சிப்பு வருது

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 15, 2011 5:08 pm

ஜாஹீதாபானு wrote:
இல்ல பாட்டி இது சின்ன விஷ்யம்தான்..ஆனால் நான் எழுதிய செக் சேல்ஸ் டாக்ஸ் ஆபீசுக்கு அனுப வேண்டியது...இந்த நம்பரத்தான் சேல்ஸ் டாக்ஸ் ஆன்லைன் ரிடன்ஸ்ல போட வேண்டும்....இப்போ வேற செக் எழுதி கொடுத்தேன் ... எங்க மேனேஜர் சொன்னதை கேட்டு மாத்தி எழுதிட்டேன்..அதான் கொஞ்சம் டென்ஷன்

கவனமா இருக்கக்கூடாதா ரே இப்போ செக்லா தப்பு பண்ணா வேற செக் தான் எழுதணும் . தப்பு பண்ண இடத்தில் சைன் போடக்கூடாதுணு சொல்லுறாங்க சோகம் சோகம்

சரி சரி இதுக்கெல்லாம் தலையவா சீவிடுவாங்க 2 திட்டு திட்டுவாங்க இந்த காதுல வாங்கி அந்த காது வழியா விட்டுடு... பைத்தியம்
இல்லனா அவுங்க காதுலயே விட்டுரு நடனம் நடனம்
அட இதெல்லாம் நான் அப்பவே மறந்துட்டேன்...இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா நடனம் நடனம்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Dec 15, 2011 5:09 pm

நல்லா இருக்கு ...எங்கோ படிச்சமாதிரி இருக்குது...nanri மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 15, 2011 5:10 pm

உமா wrote:
ரேவதி wrote:
உமா wrote:
வேலை நேரத்தில் அதில் மட்டுமே கவனம் செலுத்து.அதுவும் அக்கௌண்ட்ஸ் என்றால் அதிக கவனம் தேவை. இனிமே சரியா எழுது.
இதெல்லாம் திருஷ்டி கண்ணடி

நானும் இப்படி சொல்லி தான் சமாளிப்பேன்.
சிப்பு வருது
ஆமாம் ஆமாம் வீட்டுக்கு போனதும் ஒரு பெரிய பூசணிக்காயை எடுத்து சுத்தி போட சொல்லணும்...நான் வேலை செஞ்சலே திருஷ்டி பட்டுடுது வேலைக்காரின்னா உனக்கு அவ்வளவு கேவலமா...... - Page 2 745155

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக