ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 21:16

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 21:14

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 21:13

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 21:12

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 21:11

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 21:10

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 21:09

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பனே கரைகிறேன் உன் நினைவிலே

+5
முகம்மது ஃபரீத்
ரேவதி
ஹிஷாலீ
உமா
ஜாஹீதாபானு
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நண்பனே கரைகிறேன் உன் நினைவிலே Empty நண்பனே கரைகிறேன் உன் நினைவிலே

Post by ஜாஹீதாபானு Thu 15 Dec 2011 - 17:07

மனசெல்லாம் உன்னிடம் கொடுத்தேன் என் உயிர் தோழா
பழசெல்லாம் நினைவுக்கு வருதே நேரில் வாடா
வான் என்று உன்னை நினைத்தேன் வானவில்லாய் மறைந்தாயே
திருக்குறளாய் வந்து என் வாழ்வில் இரு வரியில் முடிந்தாயே

கண் மூடினால் இருள் ஏது? நீயே தெரிகிறாய்
நான் பேசினால் மொழியாக தானே வருகிறாய்

எனக்காக பிறந்தாய் பின் ஏனோ பிரிந்தாய்
உன்னாலே நினைவுகளாலே மோதி விடுகின்றதே
உயிராய் நீ இருந்தாய் கனவிலும் தெரிந்தாய்
நண்பா உன் நினைவால் நடைபிணம் ஆகிறேன்

கரை மோதும் அலைகளை போல நினைவுகள் மோதிடுதே
ஊதுகின்ற சிகரெட் துண்டுகள் கதைகள் சொல்லிடுதே
தண்ணீரில் குமிழியை pola வந்தவன் போனானே
விளையாடும் மைதானங்கள் மயானம் ஆகிடுதே
இங்கு எனக்கென்று ஏதும் இல்லையே
என் பள்ளியே முற்று புள்ளியே
இனி முழுவதும் நான் அழுவதும் உன்னை நினைத்தே தோழா

நீ எங்கு போனாலும் உன் நினைவாய் அலைகிறேன்
என் நண்பனே உனக்காக கிடக்கிறேன் என் நண்பனே
கரைகிறேன் உன் நினைவிலே
உன்னை இழக்கிறேன் என் நண்பனே!!!

என் மெயிலில் வந்தது எழுதியவர் பெயரில்லை சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நண்பனே கரைகிறேன் உன் நினைவிலே Empty Re: நண்பனே கரைகிறேன் உன் நினைவிலே

Post by உமா Thu 15 Dec 2011 - 17:11

kavithaikalanjiyam.blogspot.com/2010_09_01_archive.html

இந்திலே உள்ளது பானு.
பகிர்வுக்கு நன்றி. மகிழ்ச்சி சூப்பருங்க



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நண்பனே கரைகிறேன் உன் நினைவிலே Empty Re: நண்பனே கரைகிறேன் உன் நினைவிலே

Post by ஹிஷாலீ Thu 15 Dec 2011 - 17:15

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

நண்பனே கரைகிறேன் உன் நினைவிலே Empty Re: நண்பனே கரைகிறேன் உன் நினைவிலே

Post by ரேவதி Thu 15 Dec 2011 - 17:16

அசத்தலான வரிகள்...எழுதியவருக்கும் பகிர்தவருக்கும் நன்றி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நண்பனே கரைகிறேன் உன் நினைவிலே Empty Re: நண்பனே கரைகிறேன் உன் நினைவிலே

Post by ஜாஹீதாபானு Thu 15 Dec 2011 - 17:16

உமா wrote:kavithaikalanjiyam.blogspot.com/2010_09_01_archive.html

இந்திலே உள்ளது பானு.
பகிர்வுக்கு நன்றி. மகிழ்ச்சி சூப்பருங்க
இதில் போய் தேடமுடியாது உமா சோகம் அப்புறம் எங்க சார் என்னை தேடிட்டு வருவார் அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நண்பனே கரைகிறேன் உன் நினைவிலே Empty Re: நண்பனே கரைகிறேன் உன் நினைவிலே

Post by உமா Thu 15 Dec 2011 - 17:25

ஜாஹீதாபானு wrote:
உமா wrote:kavithaikalanjiyam.blogspot.com/2010_09_01_archive.html

இந்திலே உள்ளது பானு.
பகிர்வுக்கு நன்றி. மகிழ்ச்சி சூப்பருங்க
இதில் போய் தேடமுடியாது உமா சோகம் அப்புறம் எங்க சார் என்னை தேடிட்டு வருவார் அதிர்ச்சி

தேட சொல்லவில்லை அக்கா.
தளத்தின் முகவரி வேணுமல்லவா,,,அதனால் தான் சொன்னேன். அங்கே உள்ளது என்று.
பாட்டிக்கு வர வர கண்ணே தெரியல. நண்பனே கரைகிறேன் உன் நினைவிலே 676261



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நண்பனே கரைகிறேன் உன் நினைவிலே Empty Re: நண்பனே கரைகிறேன் உன் நினைவிலே

Post by ஜாஹீதாபானு Thu 15 Dec 2011 - 17:26

உமா wrote:
ஜாஹீதாபானு wrote:
உமா wrote:kavithaikalanjiyam.blogspot.com/2010_09_01_archive.html

இந்திலே உள்ளது பானு.
பகிர்வுக்கு நன்றி. மகிழ்ச்சி சூப்பருங்க
இதில் போய் தேடமுடியாது உமா சோகம் அப்புறம் எங்க சார் என்னை தேடிட்டு வருவார் அதிர்ச்சி

தேட சொல்லவில்லை அக்கா.
தளத்தின் முகவரி வேணுமல்லவா,,,அதனால் தான் சொன்னேன். அங்கே உள்ளது என்று.
பாட்டிக்கு வர வர கண்ணே தெரியல. நண்பனே கரைகிறேன் உன் நினைவிலே 676261
சரி சரி விடு........ ரிலாக்ஸ்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நண்பனே கரைகிறேன் உன் நினைவிலே Empty Re: நண்பனே கரைகிறேன் உன் நினைவிலே

Post by முகம்மது ஃபரீத் Thu 15 Dec 2011 - 17:30

அருமையான கவிதை சூப்பருங்க சூப்பருங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

நண்பனே கரைகிறேன் உன் நினைவிலே Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

நண்பனே கரைகிறேன் உன் நினைவிலே Empty Re: நண்பனே கரைகிறேன் உன் நினைவிலே

Post by ரேவதி Thu 15 Dec 2011 - 17:32

உமா wrote:
பாட்டிக்கு வர வர கண்ணே தெரியல. நண்பனே கரைகிறேன் உன் நினைவிலே 676261
இப்போவெல்லாம் நீங்களும் இதை எடுக்க ஆரம்பிசிடிங்களா ஒன்னும் புரியல


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நண்பனே கரைகிறேன் உன் நினைவிலே Empty Re: நண்பனே கரைகிறேன் உன் நினைவிலே

Post by உமா Thu 15 Dec 2011 - 17:38

ரேவதி wrote:
உமா wrote:
பாட்டிக்கு வர வர கண்ணே தெரியல. நண்பனே கரைகிறேன் உன் நினைவிலே 676261
இப்போவெல்லாம் நீங்களும் இதை எடுக்க ஆரம்பிசிடிங்களா ஒன்னும் புரியல

அப்பப்ப ......... கண்ணடி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நண்பனே கரைகிறேன் உன் நினைவிலே Empty Re: நண்பனே கரைகிறேன் உன் நினைவிலே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum