புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலைக்காரின்னா உனக்கு அவ்வளவு கேவலமா...... Poll_c10வேலைக்காரின்னா உனக்கு அவ்வளவு கேவலமா...... Poll_m10வேலைக்காரின்னா உனக்கு அவ்வளவு கேவலமா...... Poll_c10 
30 Posts - 83%
heezulia
வேலைக்காரின்னா உனக்கு அவ்வளவு கேவலமா...... Poll_c10வேலைக்காரின்னா உனக்கு அவ்வளவு கேவலமா...... Poll_m10வேலைக்காரின்னா உனக்கு அவ்வளவு கேவலமா...... Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
வேலைக்காரின்னா உனக்கு அவ்வளவு கேவலமா...... Poll_c10வேலைக்காரின்னா உனக்கு அவ்வளவு கேவலமா...... Poll_m10வேலைக்காரின்னா உனக்கு அவ்வளவு கேவலமா...... Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
வேலைக்காரின்னா உனக்கு அவ்வளவு கேவலமா...... Poll_c10வேலைக்காரின்னா உனக்கு அவ்வளவு கேவலமா...... Poll_m10வேலைக்காரின்னா உனக்கு அவ்வளவு கேவலமா...... Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
வேலைக்காரின்னா உனக்கு அவ்வளவு கேவலமா...... Poll_c10வேலைக்காரின்னா உனக்கு அவ்வளவு கேவலமா...... Poll_m10வேலைக்காரின்னா உனக்கு அவ்வளவு கேவலமா...... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலைக்காரின்னா உனக்கு அவ்வளவு கேவலமா......


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 15, 2011 4:28 pm

அவள் : ஏன் வேலைக்காரியை வேலையை விட்டு நீக்கிட்டே...?

இவள் : பின்ன என்னடி....வேலைக்காரியை திட்டினதுக்கு
”வேலைக்காரின்னா உனக்கு அவ்வளவு கேவலமா
போச்சா“ன்னு என் வீட்டுக்காரர் கேட்கிறார்டி.... ??!

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

மாணவன் : சார் பத்து தல ராவணனுக்கு பக்க வாட்டுலே புரண்டு படுக்க முடியுமா சார்...?

ஆசிரியர்....: அது எப்படி முடியும்..? பக்கவாட்டுலே ஒன்பது தலை இருக்கே ? எந்திருச்சி உட்கார்ந்துதான் திரும்பிப் படுப்பாரு..

மாணவன் : நீங்க சொல்றது தப்பு சார்... நான் சொல்ற ராவணனுக்கு பத்து தலைதான் ஆனா ஒன்னு மேலே ஒன்னு...அதுனாலே அவர் திரும்பி ஈசியா படுக்க முடியும்...!

ஆசிரியர் : அட ஆமால்லே எனக்கு தெரியாம போச்சே..!

இன்னொரு மாணவன்: சார் அப்படின்னா அவனுக்கு உச்சிலே உள்ள மொத மண்டேல பேன் கடிச்சா எப்படி சார் சொரியுவான்...?

( வாத்த்தியார் கால் பொடதிலே படுறே வேகத்துல ஓடுறார் பாருங்க...! )
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஆசிரியர்: "மகா கவி பாரதி " பற்றி சொல்லு

மாணவன்: சொல்லும்படி ஒன்னும் இல்ல sir மூணுமே சப்ப பிகருங்க

ஆசிரியர்: ????
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

டீச்சர்: உன்னோட பேர் என்னமா?

பெண்: சுந்தரி

டீச்சர்: நல்ல பேரு.. வீட்டுல எப்படி கூப்பிடுவாங்க?

பெண்: கிட்டக்க இருந்தா மெல்லமா கூப்பிடுவாங்க.. தூரமா இருந்தா சவுண்டா கூப்பிடுவாங்க..

டீச்சர்: அவ்வ்வ்வவ்வ்வ்..
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

"அவர் ஏன் தன் மகனோட குளிக்க போறாரு?"

"டாக்டர் அவர சன் பாத் எடுக்க சொன்னாராம்!"
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அம்மா தீபாவளிக்கு பெரிய சிவப்புவெடிய
அப்பா வாங்கிட்டுவர்றார்

டேய் அது சிலிண்டர்டா?!
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

மாணவர் 1 ; தண்ணியிலே ஒடுற பஸ் எது தெரியுமா... ?

மாணவர் 2 : தண்ணீலயா... என்ன பஸ்..?

மாணவர் 1 : ஆக்டோ ’பஸ்’....!?
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நன்றி தமிழ்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 15, 2011 4:30 pm

வேலைக்காரின்னா உனக்கு அவ்வளவு கேவலமா...... Tumblr_lmecl1RL6V1qbcq69
சரியான டென்ஷன்ல் இருந்தேன் உங்கள் நகைச்சுவையெல்லாம் படித்த பிறகு ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
எல்லாத்தையும் தேடி புடிச்சி போடுறீங்க பாட்டி அருமையிருக்கு
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 15, 2011 4:32 pm

ரேவதி wrote:சரியான டென்ஷன்ல் இருந்தேன் உங்கள் நகைச்சுவையெல்லாம் படித்த பிறகு ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
எல்லாத்தையும் தேடி புடிச்சி போடுறீங்க பாட்டி அருமையிருக்கு
நன்றி ஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Dec 15, 2011 4:33 pm

ரேவதி wrote:சரியான டென்ஷன்ல் இருந்தேன் உங்கள் நகைச்சுவையெல்லாம் படித்த பிறகு ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

சரியான டென்ஷன் ல தான ரேவதி இருந்திருக்கீங்க.......அதுல என்ன பிரச்சினை.......ஏதாவது தவறான பிரச்சினைனா சொல்லுங்க........பாத்துக்கலாம்...... அய்யோ, நான் இல்லை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 15, 2011 4:35 pm

பிஜிராமன் wrote:
ரேவதி wrote:சரியான டென்ஷன்ல் இருந்தேன் உங்கள் நகைச்சுவையெல்லாம் படித்த பிறகு ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

சரியான டென்ஷன் ல தான ரேவதி இருந்திருக்கீங்க.......அதுல என்ன பிரச்சினை.......ஏதாவது தவறான பிரச்சினைனா சொல்லுங்க........பாத்துக்கலாம்...... அய்யோ, நான் இல்லை

ஏன் இப்படி....



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Dec 15, 2011 4:42 pm

ஏன் இப்படி....


நானும், சற்று கடிக்கலாம் என்று முயற்சித்தேன் ரேவதி.......
நீங்கள் கேட்ட விததிலேயே, உங்களுக்கு ரத்தம் சொட்டிவிட்டது எனபதால், அந்த காயம் ஆறியவுடன் அடுத்து கடிக்கிறேன்...... சிரி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 15, 2011 4:49 pm

பிஜிராமன் wrote:
ஏன் இப்படி....


நானும், சற்று கடிக்கலாம் என்று முயற்சித்தேன் ரேவதி.......
நீங்கள் கேட்ட விததிலேயே, உங்களுக்கு ரத்தம் சொட்டிவிட்டது எனபதால், அந்த காயம் ஆறியவுடன் அடுத்து கடிக்கிறேன்...... சிரி

நாங்கயெல்லாம் அசரமா நின்னு அடிவாங்குவோம்....அடி வாங்கும்போது சத்தமும் வராது ரத்தமும் வராது



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Dec 15, 2011 4:52 pm

ரேவதி wrote:வேலைக்காரின்னா உனக்கு அவ்வளவு கேவலமா...... Tumblr_lmecl1RL6V1qbcq69
சரியான டென்ஷன்ல் இருந்தேன் உங்கள் நகைச்சுவையெல்லாம் படித்த பிறகு ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
எல்லாத்தையும் தேடி புடிச்சி போடுறீங்க பாட்டி அருமையிருக்கு

என்ன டென்ஷன் சொல்லு. சிரி

நல்ல நகைச்சுவை பானு. சிப்பு வருது




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 15, 2011 4:53 pm

உமா wrote:
என்ன டென்ஷன் சொல்லு. சிரி

செக் புக்ல அமெளண்ட் மாத்தி போட்டுட்டேன்....



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 15, 2011 4:54 pm

ரேவதி wrote:
உமா wrote:
என்ன டென்ஷன் சொல்லு. சிரி

செக் புக்ல அமெளண்ட் மாத்தி போட்டுட்டேன்....
இது ஒரு டென்சனா நான் பெயரையே மாத்தி எழுதுவேன் ரிலாக்ஸ்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக