புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி Poll_c10இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி Poll_m10இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி Poll_c10 
100 Posts - 48%
heezulia
இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி Poll_c10இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி Poll_m10இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி Poll_c10இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி Poll_m10இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி Poll_c10இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி Poll_m10இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி Poll_c10இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி Poll_m10இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி Poll_c10 
7 Posts - 3%
prajai
இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி Poll_c10இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி Poll_m10இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி Poll_c10இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி Poll_m10இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி Poll_c10இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி Poll_m10இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி Poll_c10 
2 Posts - 1%
Barushree
இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி Poll_c10இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி Poll_m10இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி Poll_c10 
2 Posts - 1%
cordiac
இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி Poll_c10இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி Poll_m10இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி Poll_c10இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி Poll_m10இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி Poll_c10 
227 Posts - 51%
heezulia
இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி Poll_c10இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி Poll_m10இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி Poll_c10இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி Poll_m10இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி Poll_c10இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி Poll_m10இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Srinivasan23
இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி Poll_c10இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி Poll_m10இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 14, 2011 2:27 pm

இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி 1315478958_1-2

பாலூரிலிருந்து புறப்பட்ட இளை ஞன் புருஷோத்தமன் மருதூரை அடைந்தபோது நன்கு இருட்டி விட்டது. அன்றைய இரவை எங்கே கழிப்பது என யோசித்தபோது ஒரு சிறு வீட்டைக் கண்டு அதன் கதவைத் தட்டினான்.

சில நிமிடங்களுக்குப் பிறகே கதவைத் திறந்து கொண்டு ஒரு கிழவி வெளியே வந்தாள். அவளைப் பார்த்த அவன், "பாட்டி! நான் பாலூரி லிருந்து ஏதாவது வேலை கிடைக் குமா என்று இந்த ஊருக்கு வந் திருக்கிறேன். மிகவும் பசியாக இருக்கிறது," என்றான். கிழவியும் அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு "சரி. உள்ளே வா!" என்றாள். அவ னும் உள்ளே போனதும் கிழவி ஒரு தட்டில் உணவை வைத்து அவனிடம் கொடுத்தாள்.

அவனும் அதைச் சாப்பிட்டு விட்டு "பாட்டி! இன்றிரவு இங்கே இருந்துவிட்டு நாளைக் காலையில் போய்விடுகிறேன். வீட்டில் வேறு யாரும் இல்லையா?" என்று கேட் டான். கிழவியும் "என் மகனும் மரு மகளும் வெளியூருக்குப் போயிருக் கிறார்கள். நாளைக்குத் தான் வரு வார்கள்," என்றாள். அவனும் "சரி, நான் இங்கே ஓரமாகப் படுத்துக் கொள்கிறேன்," என்று சொல்லி தன் மேல் துண்டை விரித்துப் படுத்தான். ஆனால் அவனுக்குத் தூக்கம் வர வில்லை. அப்போது கிழவி அங் கிருந்த பீரோவைத் திறந்து நகைப் பெட்டியை எடுத்துப் பார்த்துவிட்டு மீண்டும் அதற்குள் வைத்து பீரோ வைப் பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு போவதையும் அவள் அதைத் தன் தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டு படுத்துவிட்டதை யும் அவன் கவனித்தான்.

அப்போது அவன் மனம் அந்த நகைப் பெட்டியைத் திருடிக் கொண்டு போய்விட எண்ணியது. இச்சமயத்தில் யாரோ இருவர் ஜன்னலருகே நின்று தாழ்ந்த குரலில் பேசுவதை அவன் கேட்டான். அவர் களில் ஒருவன் "கிழவி நகைகளை எல்லாம் நகைப் பெட்டியில் வைத்து பீரோவில் வைத்திருக்கிறாள். பீரோ சாவி அவளிடம் இருக்கிறது. அவளை அடித்துப் போட்டுவிட்டு சாவியை எடுத்து பீரோவைத் திறந்து நகைப் பெட்டியை எடுத்துக் கொண்டு ஓடிவிடலாம்," என்றான்.அதைக் கேட்ட புருஷோத்தமன் மனம் கிழவியைத் திருடர்களிட மிருந்து காப்பாற்ற வேண்டும் என எண்ணியது. எனவே மெதுவாக எழுந்து கிழவியருகே போய் அவளை எழுப்பினான். அவளிடம் திருடர்கள் இருவர் திருட வரப்போவதைக் கூறி என்ன செய்ய வேண்டும் என்பதை யும் சொன்னான்.

அதன்படி அவன் வாசல் கதவைத் திறந்து கிழவியுடன் வீதிக்கு வந்து நடந்து சென்றான். கதவு திறந்து கிடப்பதைக் கண்டு திருடர்கள் மகிழ்ந்து போய் அந்த வீட்டிற்குள் சென்றார்கள். புருஷோத்தமன் உடனே ஓடி வந்து வாசல் கதவை மூடி வெளிப்புறம் தாளிட்டான். திருடர் கள் வீட்டினுள் அடைபட்டு விட்டார்கள். கிழவி ‘திருடன்! திருடன்!!’ எனக் கூவவே, அக்கம் பக்கத்தவர் ஓடி வந்தார்கள். அவர்கள் வாசல் கதவைத் திறந்து கொண்டு ‘திபுதிபு’வென்று உள்ளே நுழைந்து திருடர்களைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் காவலதிகாரியிடம் ஒப்படைத்தார்கள்.

அப்போது புருஷோத்தமன் கிழவி யிடம் "பாட்டி! திருடர்கள் வருமுன் உன் நகைகளைத் திருட நானே எண்ணினேன். ஆனால் திருடர்கள் உன்னை அடிக்கப் போவதாகக் கூறி யது என் மனதை மாற்றிவிட்டது," என்றான். கிழவியும் பரிவுடன் அவன் முதுகைத் தடவி "தம்பி! நீ மனம் மாறி எனக்கு உதவி செய்தாய். மனம் மாறிய நீ நல்லவனே. என் மகனின் வயலில் நீ வேலை செய்ய ஏற்பாடு செய்கிறேன். வேலைக்காக நீ இனி அலைய வேண்டாம்," என்றாள். இளைஞன் ஆனந்தக் கண்ணீர் வடித்து கிழவிக்கு நன்றி செலுத்தினான்.

இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி 1315478958_2-2

நன்றி சாந்தன்மாமா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 14, 2011 6:01 pm

இங்க வா ரே கதை சொல்லி எம்பூட்டு நேரமாச்சு கோபம்
ஒரு பயபுள்ளையையும் காணோம் மண்டையில் அடி கன்னத்தில் அறை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 14, 2011 6:03 pm

கதை கிழவிக்கும் நன்றி அதை போட்ட கிழவிக்கும்நன்றி..கதையை கேட்டவுடன் கட்டையால் அடிக்கும் பாட்டி வாழக சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Dec 14, 2011 6:03 pm

மனந்திரும்புதல் எப்பவுமே வலிமை வாய்ந்தது. மனமகிழ்ச்சியை தரக் கூடியது. உயா்வை நோக்கி நம்மை உந்தி தள்ளக் கூடியது.

நல்ல பகிா்வு. சகோ.பானுவுக்கு என் பாராட்டுக்கள் அன்பு மலர்

இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி 154550இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி 154550இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி 154550இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி 154550இன்றும் ஒரு கதை(14/12/11 பானு) கிழவிக்கு நன்றி 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Dec 14, 2011 6:04 pm

தவறுகளை மன்னித்தாலே கெட்டவர்கள் கூட திருந்துவார்கள்.
அது போல செய்ய நினைத்த துரோகத்தை ஒப்புக்கொள்ளவும் மனம் வேணும்.

சூப்பர் கதை சூப்பருங்க அருமையிருக்கு

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 14, 2011 6:05 pm

ரேவதி wrote:கதை கிழவிக்கும் நன்றி அதை போட்ட கிழவிக்கும்நன்றி..கதையை கேட்டவுடன் கட்டையால் அடிக்கும் பாட்டி வாழக சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
கோபம் :farao:

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 14, 2011 6:06 pm

ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:கதை கிழவிக்கும் நன்றி அதை போட்ட கிழவிக்கும்நன்றி..கதையை கேட்டவுடன் கட்டையால் அடிக்கும் பாட்டி வாழக சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
கோபம் :farao:
பாட்டி பயமா இருக்கு..பிளீஸ் இனி முகத்தை குளோஸ்அப்ல காட்டாதீங்க

stephenraj81
stephenraj81
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 24/09/2011
http://stephenraj81@rediffmail.com

Poststephenraj81 Wed Dec 14, 2011 7:44 pm

nanru .naan maindla vachchukiren

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக