ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

Top posting users this week
ayyasamy ram
அதிக உப்பு அதிக ஆபத்து! Poll_c10அதிக உப்பு அதிக ஆபத்து! Poll_m10அதிக உப்பு அதிக ஆபத்து! Poll_c10 
heezulia
அதிக உப்பு அதிக ஆபத்து! Poll_c10அதிக உப்பு அதிக ஆபத்து! Poll_m10அதிக உப்பு அதிக ஆபத்து! Poll_c10 
mohamed nizamudeen
அதிக உப்பு அதிக ஆபத்து! Poll_c10அதிக உப்பு அதிக ஆபத்து! Poll_m10அதிக உப்பு அதிக ஆபத்து! Poll_c10 
Abiraj_26
அதிக உப்பு அதிக ஆபத்து! Poll_c10அதிக உப்பு அதிக ஆபத்து! Poll_m10அதிக உப்பு அதிக ஆபத்து! Poll_c10 
mini
அதிக உப்பு அதிக ஆபத்து! Poll_c10அதிக உப்பு அதிக ஆபத்து! Poll_m10அதிக உப்பு அதிக ஆபத்து! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிக உப்பு அதிக ஆபத்து!

Go down

அதிக உப்பு அதிக ஆபத்து! Empty அதிக உப்பு அதிக ஆபத்து!

Post by தாமு Mon Sep 28, 2009 7:33 am

`உப்பு இல்லா பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. எந்த உணவாக இருந்தாலும் அங்கே உப்புக்கு கொஞ்சம் இடம் இல்லை என்றால் அந்த உணவுக்கு சுவையே இருக்காது. அதேநேரம், நாம் உணவில் போடக்கூடிய உப்பின் அளவு அதிகரித்துவிட்டால், அது ஆபத்தில் போய்தான் முடியும் என்று எச்சரிக்கிறார்கள் அமெரிக்க மருத்துவ நிபுணர்கள்.

அவர்கள் இதுதொடர்பாக ஒரு ஆய்வையும் மேற்கொண்டார்கள். ஆய்வின் முடிவில், அதிக உப்பு கொண்ட உணவு பொருட்களை தவிர்ப்பது நல்லது என்பது உறுதி செய்யப்பட்டது.

உயர் ரத்த அழுத்த பாதிப்பால் அவதிப்படுபவர்கள் ஒரு லட்சம்பேரை எடுத்துக்கொண்டால், அவர்களில் 30 சதவீதம்பேர் அதிக உப்பு கொண்ட உணவை சாப்பிட்டதன் காரணமாகவே அத்தகைய பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்பதும் இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

தென் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் உணவு வகைகளில் உப்பை குறைவான அளவே சேர்த்துக்கொள்வதால் அவர்களுக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படவில்லை என்பதும் அப்போது கண்டறியப்பட்டது.

ஆனால், வளர்ந்த நாடான ஜப்பான் நாட்டு மக்கள் உணவில் உப்பை அதிகமாக சேர்த்துக் கொள்கிறார்களாம். அதாவது, ஒரு ஜப்பானியர் ஒரு நாளைக்கு 15 கிராம் உப்பை எடுத்துக்கொள்கிறாராம்.

இதனால் அங்குள்ளவர்கள் வலிப்பு நோய் தாக்குதலுக்கு அதிகம் ஆளாகுகிறார்களாம். இந்த தகவலும் மேற்படி ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இதுபற்றி ஆய்வை மேற்கொண்டவர்கள் கூறும்போது, `நாள் ஒன்றுக்கு சுறுசுறுப்பான இளம் வயதினர் 2.8 கிராம் உப்பும், வயதானவர்கள் 2.2 கிராம் உப்பும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இது தான் சரியான அளவு. இந்த அளவு அதிகரித்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் நிறைய உள்ளன' என்று குறிப்பிட்டனர்.

ஸோ... உப்பை அளவோடு பயன்படுத்துங்கள். சரியா..?
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum