புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேரள அரசை வலியுறுத்தும் தீர்மானம் ஜெ., தாக்கல் - தமிழக சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று கூடியது
Page 1 of 1 •
- GuestGuest
சென்னை: தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம், இன்று காலை 11 மணிக்கு துவங்கியது. முதல் நிகழ்வாக மறைந்த அமைச்சர் கருப்பசாமியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் அவை ஒத்திவைக்கப்பட்டதும் மீண்டும் 11. 20 க்கு துவங்கும் என சபாநாயகர் ஜெயக்குமார் அறிவித்தார். தொடர்ந்து அவை கூடியதும் முதல்வர் ஜெ., முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசை வலியுறுத்தும் அம்சங்களை தீர்மானமாக தாக்கல் செய்தார்.
தீர்மானம் தாக்கல் செய்து அவர் பேசுகையில்: அணையில் 142 அடியாக நீர்தேக்கம் என்ற கேரள பாசன சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும், எதிர்காலத்தில் அணை நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும், அணையை பலப்படுத்தவும், நீர் மட்டத்தை உயர்த்துவதிலும் கேரளா அரசு தடையாக இருக்க கூடாது என்றும் , அணை விஷயத்தில் தமிழக அரசின் உரிமையை ஒரு போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. உயர் கட்டுமான முறைப்படி அணை எப்போதும் பலமாகத்தான் இருக்கிறது. சுப்ரீம்கோர்ட் அணை பாதுகாப்பானது என்று கருத்து தெரிவித்துள்ளது. நீர்க்சிவு என்பதும் அணைக்கு விஞ்ஞான முறைப்படி நல்லதுதான். நிலடுக்க வாய்ப்புகள் கூட அணை பாதி்க்காது. அணை பாதிப்படையும் என்ற பொய்பிரசாரத்தை ஏற்படுத்தி கேரள அரசுக்கு கண்டனம் தெரிவித்தால் இது சரியாக இருக்காது என்பதால் தமிழக மக்களின் சார்பில் வருத்தத்தை தெரிவித்து கொள்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்படவிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் இந்த தீர்மானத்தில் தமிழக அரசு சார்பில் கூறப்பட்டிருப்பதாவது: கேரள அரசு நிறைவேற்றிய தீர்மானம் வருத்தமளிக்கிறது. புதிய அணை கட்ட வேண்டும் என்ற கேரள அரசு கைவிட வேண்டும். பதட்டத்தை தணிக்கும் வகையில் பாதுகபாப்பிற்கு உறுதி ஏற்படுத்த அணைக்கு மத்திய தொழில் நுட்ப பாதுகாப்பு போடப்பட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக ஒரு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. விவாதத்திற்கு பின்னர் சபாநாயகர் ஜெயக்குமார் இன்னும் சில மணி நேரத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அறிவிப்பார் .
சுப்ரீம் கோர்ட் உத்தரவு காரணமாக, முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக நிறைவேற்றப்படும் தீர்மானம், கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முல்லைப் பெரியாறு பிரச்னை தீவிரமடைந்து வருவதால், தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும், இவ்விஷயத்தில் ஒரே கருத்தைக் கொண்டுள்ளன என்பதை நிலைநிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. கேரள அரசு அனைத்துக்கட்சி கூட்டம், சிறப்பு சட்டசபைக் கூட்டம் போன்றவற்றை நடத்தியது.
இந்நிலையில், தமிழகமும் சிறப்பு சட்டசபைக் கூட்டத்தை நடத்தி, ஒருமித்த கருத்துடன் தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாக, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதன்படி, இன்று காலை சட்டசபை கூடியது. இக்கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா பெரியாறு அணை தொடர்பாக தீர்மானத்தை முன்மொழிந்து தாக்கல் செய்தார். இதன் மீதான விவாதத்தை சட்டசபையில் உள்ள எதிர்கட்சியான தே.மு.தி.க., தி.மு.க., அ.தி.மு.க., மற்றும் பா.ம.க., இடதுசாரி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பேச அனுமதிக்கப்படுவர். பேசியதும், அதற்கு முதல்வர் நன்றி தெரிவித்து பேசுவார். பின்னர், தீர்மானம் நிறைவேற்றப்படும்.
கருணாநிதி வரவில்லை: இன்றைய சட்டசபைக் கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இன்று வரவில்லை. ஆட்சி மாறியதில் இருந்து, அவர் சட்டசபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஒரு முறை மட்டும் வந்து, கையெழுத்து போட்டுவிட்டுச் சென்றார். இந்நிலையில், முல்லைப் பெரியாறு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால், இன்று நடக்கும் சிறப்புக் கூட்டத்தில், கருணாநிதி கலந்து கொள்வார் என்று தி.மு.க., வட்டாரத்தில் கூறப்பட்டது. ஆனால் இவர் வரவில்லை. தி.மு.க., சட்டமன்ற கட்சி தலைவர் ஸ்டாலின் அவையில் பேசுவார்.
தீர்மானத்தை முழு மனதுடன் ஆதரிக்கிறோம்: ஸ்டாலி்ன் : விவாதத்தின் மீது தி.மு.க., சார்பில் பேசிய மு.க.,ஸ்டாலின்: முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தி.மு.க., பலக்கட்டங்களாக போராட்டம் நடத்தியிருக்கிறோம். கேரள அரசு சுப்ரீம் கோர்ட் உத்தரவுகளை மதிக்காமல் நடந்து வருகிறது. மேலும் பொய்யான பிரசாரங்களை இட்டுக்கட்டி செய்து வருகிறது. தமிழக அரசு கொண்டு வரும் இந்த தீர்மானத்தை தி.மு.க., சார்பில் முழுமனதாக, மனப்பூர்வமாக ஆதரிக்கிறோம் என்றார்.
ராணுவ பாதுகாப்பு வேண்டும் என்கிறது தே.மு..தி.க.,: விவாதத்தி்ல் தே.மு.தி.க., சார்பில் பேசிய பன்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில்: கேரள அரசு இந்த விவகாரத்தில் நயவஞ்சகமாக செயல்படுகிறது. அங்கு புதிய அணை கட்டுவதற்கு அனுமதித்தால் கேரள அரசுக்கு தண்ணீரும், தமிழக அரசுக்கு கண்ணீரும் கிடைக்கும். அணை பகுதியில் தொழில்நுட்ப பாதுகாப்பும், ராணுவ பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும். அணையை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர மத்திய அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும். பராமரிப்பு, பாதுகாப்பை மத்திய அரசு ஏற்க வேண்டும். இந்த பிரச்னையில் தமிழக அரசு கொண்டுவரும் தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்கின்றோம் என்றார். எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் அவைக்கு வந்திருந்தார் ஆனால் எதுவும் பேசவில்லை.
தினமலர்

Re: கேரள அரசை வலியுறுத்தும் தீர்மானம் ஜெ., தாக்கல் - தமிழக சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று கூடியது
#694048- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
எல்லோரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். அது இல்லாமல்தான் நம்ம எல்லாவற்றையும் இழந்து வருகின்றோம்.
Similar topics
» தமிழக சட்டசபை தேர்தலுக்கு மனு தாக்கல் முடிந்தது 6,812 பேர் வேட்பு மனு தாக்கல் இன்று பரிசீலனை நடைபெறும்
» மதமாற்றத்தை ஊக்குவிக்கும்!: மத்திய அரசை வலியுறுத்தும் சட்டசபை தீர்மானத்துக்கு எதிர்ப்பு
» தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்; 29-ந் தேதி கடைசி நாள்
» 3 நாட்கள் தமிழக சட்டசபை கூட்டம்
» தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1