புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எஸ்.எம்.எஸ். மூலம் சமையல் கியாஸ் சிலிண்டர் பதிவு செய்வதில் குளறுபடி
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சென்னை, டிச.14-
சமையல் கியாஸ் வினியோகம் செய்வதில் இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
மத்திய அரசின் இந்த நிறுவனங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் மட்டும் 60 சதவீத சமையல் கியாஸ் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. சென்னையில் சுமார் 26 லட்சம் சமையல் கியாஸ் இணைப்புகள் இவற்றிக்கு உள்ளன.
அடுத்ததாக பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு சுமார் 15 லட்சம் இணைப்புகள் இருக்கின்றன. 3-வது இடத்தில் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் உள்ளது. கடந்த 3 மாதமாக சமையல் கியாஸ் தட்டுப்பாடு இருந்து வந்தது.
தொழிலாளர்கள் பிரச்சினையால் ஐ.ஓ.சி. யின் சிலிண்டர் வினியோகம் பாதித்தது. அவை படிப்படியாக சரிசெய்து தற்போது நிலைமை சீரடைந்துள்ளது. சிலிண்டர் கேட்டு பதிவு செய்த 4 அல்லது 5 நாளில் சப்ளை செய்யப்படும். தாமதம் ஏற்படாது என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆனால் பாரத், இந்துஸ்தான் நிறுவன சிலிண்டர்கள் இன்னும் தட்டுப்பாடாக இருக்கிறது. பதிவு செய்து 25, 30 நாட்கள் காத்திருந்தும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் குமுறுகின்றனர்.
சிலிண்டர் எப்போது கிடைக்கும் என்று கியாஸ் ஏஜென்சிகளும் வாய் திறப்பது இல்லை. முன்பு ஏஜென்சிகளின் அலுவலகத்திற்கு நேரிலோ, போனிலோ தொடர்பு கொண்டால் பதிவு தருவார்கள். ஆனால் எஸ்.எம்.எஸ். மூலம் பதிவு செய்யும் முறை வந்தபிறகு ஏஜென்சிகள் வினியோகம் செய்வது பற்றி விளக்கம் தருவது இல்லை.
எஸ்.எம்.எஸ். மூலம் பதிவு செய்யும் முறையில் ஏஜென்சிகள் முறைகேடு செய்ய வழியில்லை. பொது மக்களுக்கு சிலிண்டர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வேண்டும் என்பதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் அதிலும் பல்வேறு கோளாறுகள் அடிக்கடி நடப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
பாரத் பெட்ரோலிய வாடிக்கையாளர்கள் கடந்த 25 நாட்களாக பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். எஸ்.எம்.எஸ். மூலம் பதிவு செய்து விட்டோம் என்று நம்பிக்கையுடன் இருந்த வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
பதிவு செய்து 20 நாட்களாகியும் சிலிண்டர் வராததால் ஏஜென்சியிடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு நீங்கள் இன்னும் பதிவு செய்யவே இல்லை... எப்படி சிலிண்டர் அனுப்ப முடியும் என்று பதில் அளித்தனர்.
சென்னையில் உள்ள பாரத் பெட்ரோலிய கியாஸ் நிறுவன வாடிக்கையாளர்கள் பதிவு செய்தும் சிலிண்டர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். சிலர் ஏஜென்சிகளிடம் தகராறு செய்தனர். பதிவு செய்ததற்கான ரசீது எண்ணையும் காண்பித்தனர். குறிப்பிட்ட தேதியில் பதிவு செய்து அதற்கான எண்ணும் தனக்கு வழங்கப்பட்டு இருப்பததாக தெரிவித்தனர்.
ஆனாலும் கியாஸ் ஏஜென்சிகள் பொதுமக்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் நிலைமை மோசமாகி பிரச்சினை பாரத் பெட்ரோலிய நிறுவன அதிகாரிகளுக்கு சென்றது. அதன்பிறகுதான் தவறு நடந்திருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
எஸ்.எம்.எஸ். மூலம் பதிவு செய்யும் கம்ப்யூட்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பதிவு செய்த வாடிக்கையாளர்களின் எண், பெயர் பதிவு செய்த நாள் ஆகியவை அழிந்து விட்டது தெரியவந்தது. தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து பதிவு செய்யும் பொதுமக்கள் கொடுத்த தகவல்கள் அனைத்தும் அழிந்து விட்டது.
இந்த விவரம் அதிகாரிகளுக்கும், கியாஸ் ஏஜென்சிகளுக்கும் தெரியவில்லை. பதிவு செய்த மக்கள் இன்னும் சிலிண்டர் வரவில்லையே என்று பாதிக்கப்பட்டனர். ஒரு சிலிண்டர் இணைப்பு வைத்திருந்தவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
இதுபற்றி பாரத் பெட்ரோலிய அதிகாரியிடம் கேட்டதற்கு, தவறு எங்கள் பக்கம்தான் நடந்துள்ளது. எஸ்.எம்.எஸ். மூலம் பதிவு செய்யப்படும் தகவல்கள் கம்ப்யூட்டர் பதிவாகும். தினமும் ஆயிரக்கணக்கான பதிவுகள் இடம்பெறும். இவற்றில் ஒரு பகுதியை தவிர மற்ற எண்கள் அனைத்தும் அழிந்து விட்டன. கம்ப்யூட்டரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தவறு நடந்துள்ளது. அவற்றை சரி செய்துவிட்டோம் என்றார்.
மாலைமலர்

பத்து நாள்கள் ஆயிற்று. எனக்கும் இன்னும் வரவில்லை. என்ன கொடுமை.. எல்லாத்துக்கும் மெஷினை நம்பினா இப்படித்தான்.....
இதுல ஒரு மொபைல் எண்ணில் இருந்து கேஸ் பதிவு செய்தால் அதே அலைபேசியில் இருந்துதான் பதிவு செய்யனுமாம். எல்லாம் விதி.
தகவலுக்கு நன்றி இளா.
இதுல ஒரு மொபைல் எண்ணில் இருந்து கேஸ் பதிவு செய்தால் அதே அலைபேசியில் இருந்துதான் பதிவு செய்யனுமாம். எல்லாம் விதி.
தகவலுக்கு நன்றி இளா.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Aathira wrote:பத்து நாள்கள் ஆயிற்று. எனக்கும் இன்னும் வரவில்லை. என்ன கொடுமை.. எல்லாத்துக்கும் மெஷினை நம்பினா இப்படித்தான்.....
இதுல ஒரு மொபைல் எண்ணில் இருந்து கேஸ் பதிவு செய்தால் அதே அலைபேசியில் இருந்துதான் பதிவு செய்யனுமாம். எல்லாம் விதி.
தகவலுக்கு நன்றி இளா.
வரும் ஆனா வராது
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஜாஹீதாபானு wrote:நானும் பதிவு பண்ணி 15 நாளாகுது இன்னும் வரல இதெல்லாம் என்ன சிஸ்டம்னு புரியல .போன் இல்லாதவங்க என்ன பண்ணுவாங்க .
அதே தான்.
Similar topics
» சென்னையில் சமையல் கியாஸ் கடும் தட்டுப்பாடு: பதிவு செய்து 40 நாட்கள் கழித்தே சிலிண்டர் கிடைக்கிறது
» சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
» கியாஸ் சிலிண்டருக்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்த இந்தியன் ஆயில் நிறுவனம் வேண்டுகோள்
» பெட்ரோல் லிட்டருக்கு ரூ.140, கியாஸ் சிலிண்டர் ரூ.2000!!!
» கியாஸ் சிலிண்டர் விலை கடந்த 15 நாட்களில் ரூ.100 அதிகரிப்பு-இல்லத்தரசிகள் குமுறல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1