Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்by Anthony raj Today at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Guna.D |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!"
+6
கேசவன்
prlakshmi
பி.தமிழ்முகில்
இளமாறன்
முகம்மது ஃபரீத்
ANTHAPPAARVAI
10 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!"
First topic message reminder :
ஜிமெயில்-ல் பல உள் நுழைவுகள்.
தொடரும்...
ஜிமெயில்-ல் பல உள் நுழைவுகள்.
நம்மிடம் பல Email_ID-க்கள் இருக்கும். ஆனால் ஒவ்வொன்றையும் OPEN செய்து, CLOSE செய்து, OPEN செய்து..... படிப்பதற்குள், அப்பப்பா போதும் போதும் என்றாகிவிடும்.!
ஆனால் இப்போது பல ID க்களையும் ஒரே நேரத்தில் OPEN செய்து கொள்ள முடியம். ஒவ்வொன்றாக படித்து பதில் கொடுக்கவும் முடியும்! இந்த வசதி Gmail-ளில் உள்ளது.
எப்படி?
முதலில் ஒரு Email ID_யை OPEN செய்து கொள்ளவும். பிறகு நமது Account setting செல்லவும்.
அங்கே "Multible sign-in" என்பது Off என்றிருக்கும். அதன் அருகில் இருக்கும் EDIT என்பதை CLICK செய்யவும்.
உள்ளே "On - Use multiple Google Accounts......" என்பதன் கீழே உள்ள மூன்று பிரிவிலும் 'டிக்' செய்யவும்.
பிறகு SAVE செய்துவிட்டு உங்கள் Email பகுதிக்கு வரவும்.
இப்போது மேலே இருக்கும் நமது Email ID யை CLIK செய்தால் "Sign out" என்பதற்கு பக்கத்தில் இருக்கும் "Switch account" என்பதை Click செய்து "Sign in to another account..." என்பதை CLICK செய்து, மற்றொரு Email முகவரி மற்றும் PASSWORD கொடுத்து OPEN செய்யவும்.
இப்போது மீண்டும் மேலே இருக்கும் நமது Email முகவரியை CLICK செய்து "Switch account" என்பதை CLICK செய்தால், நமது இரண்டு Account களும் இருக்கும் ஒவ்வொன்றை Click செய்து நாம் படித்துக் கொள்ளலாம்.
இதே போல நமது பல முகவரிகளையும் ஒரே நேரத்தில் OPEN செய்து வைத்துக்கொண்டு பயன் படுத்தலாம்.
ஆனால் blogspot, youtube போன்ற பகுதிகளுக்கு செல்லும் போது, நாம் முதலில் OPEN செய்த Email முகவரிதான் பயன்பாட்டில் இருக்கும்.
மேலும் நான் Chrome பயன் படுத்துகிறேன். எனக்கு இது செயல் படுகிறது மற்ற உலாவியில் எப்படி என்பது எனக்கு தெரியாது.
அடுத்து ஏதாவது கண்ணுல பட்டா சுட்டுக் கொண்டுவந்து தருகிறேன்...
பயன் படுத்திப் பாருங்கள்... கருத்துக்களைக் கூறுங்கள்.!
இப்படி நீங்கள் பேசுவது எனக்கு கேட்கும்:
- Spoiler:
யோவ்! இப்ப உனக்கு என்ன கருத்தை சொல்லணும்?.. இது Google-லில் உள்ள வசதி. நாங்க Google க்குத்தான் கருத்து சொல்லணும். உனக்கு ஏன் சொல்லணும்? என்னமோ நீயே இந்த வசதியை உருவாக்குன மாதரி, பெரிசா கருத்தெல்லாம் கேட்டுகிட்டு இருக்கே...?!
ஏதோ தகவல் சொன்னியா... அதுக்கு நன்றி! அதோட போயிகிட்டு இரு... கருத்தெல்லாம் சொல்ல முடியாது.!
தொடரும்...
Last edited by ANTHAPPAARVAI on Thu Dec 15, 2011 12:28 pm; edited 2 times in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!" - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4](https://2img.net/h/img-s3-01.mytextgraphics.com/blinktextmaker/2011/05/30/ea788fae10d32890031d47e17cb8c9a4.gif)
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!"
http://megaupload.com/?d=YB1951R0முகம்மது ஃபரீத் wrote:தனி மடலில் அனுப்பியிருக்கிறேன். தலைப்பில் உள்ள eegarai logo இருக்கும் இடத்தில் "புதிய தனிமடல்" பகுதியில் சென்று பாருங்கள்.
Re: கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!"
மன்னிக்கவும் நண்பா! தவறுதலாக நான் எனக்கே அனுப்பியிருக்கிறேன். இப்போது பாருங்கள்.
இதையெல்லாம் வெளியில் சொல்லிடாதீர்கள்... வெட்கக்கேடு!
இதையெல்லாம் வெளியில் சொல்லிடாதீர்கள்... வெட்கக்கேடு!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!" - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4](https://2img.net/h/img-s3-01.mytextgraphics.com/blinktextmaker/2011/05/30/ea788fae10d32890031d47e17cb8c9a4.gif)
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!"
நல்லா தான் இருக்கும் நமக்கு வயசாயிட்டா அந்த முகத்தை ஏற்றுக் கொள்ளுமாரேவதி wrote:அட இது நல்லா இருக்கே![]()
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!"
நான் யார்க்கிட்டையும் சொல்ல மாட்டேன்ANTHAPPAARVAI wrote:மன்னிக்கவும் நண்பா! தவறுதலாக நான் எனக்கே அனுப்பியிருக்கிறேன். இப்போது பாருங்கள்.
இதையெல்லாம் வெளியில் சொல்லிடாதீர்கள்...
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!"
ராஜா wrote:http://megaupload.com/?d=YB1951R0முகம்மது ஃபரீத் wrote:தனி மடலில் அனுப்பியிருக்கிறேன். தலைப்பில் உள்ள eegarai logo இருக்கும் இடத்தில் "புதிய தனிமடல்" பகுதியில் சென்று பாருங்கள்.
blockrd ULR ன்னு வருது
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Re: கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!"
ஜாஹீதாபானு wrote:நல்லா தான் இருக்கும் நமக்கு வயசாயிட்டா அந்த முகத்தை ஏற்றுக் கொள்ளுமாரேவதி wrote:அட இது நல்லா இருக்கே![]()
![]()
![]()
கவலை வேண்டாம்...! நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் முகத்தை புதுப்பித்துக் கொள்ளலாம்! அல்லது வேறு ஒருவர் முகத்தைக் கூட அமைத்துக் கொள்ளலாம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!" - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4](https://2img.net/h/img-s3-01.mytextgraphics.com/blinktextmaker/2011/05/30/ea788fae10d32890031d47e17cb8c9a4.gif)
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!"
ரேவதி wrote:நான் யார்க்கிட்டையும் சொல்ல மாட்டேன்ANTHAPPAARVAI wrote:மன்னிக்கவும் நண்பா! தவறுதலாக நான் எனக்கே அனுப்பியிருக்கிறேன். இப்போது பாருங்கள்.
இதையெல்லாம் வெளியில் சொல்லிடாதீர்கள்...![]()
நான் சின்னதா தானே போட்டு இருந்தேன்... ஏன்... ஏன்... ஏன்!!??!?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!" - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4](https://2img.net/h/img-s3-01.mytextgraphics.com/blinktextmaker/2011/05/30/ea788fae10d32890031d47e17cb8c9a4.gif)
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!"
ANTHAPPAARVAI wrote:ரேவதி wrote:நான் யார்க்கிட்டையும் சொல்ல மாட்டேன்ANTHAPPAARVAI wrote:மன்னிக்கவும் நண்பா! தவறுதலாக நான் எனக்கே அனுப்பியிருக்கிறேன். இப்போது பாருங்கள்.
இதையெல்லாம் வெளியில் சொல்லிடாதீர்கள்...![]()
நான் சின்னதா தானே போட்டு இருந்தேன்... ஏன்... ஏன்... ஏன்!!??!?
நம்ம ரெண்டு பெரும் சேர்ந்து
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Re: கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!"
ஏதோ என்னால முடிஞ்சதுANTHAPPAARVAI wrote:
நான் சின்னதா தானே போட்டு இருந்தேன்... ஏன்... ஏன்... ஏன்!!??!?
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!"
என்ன தோசை சுட போறீங்களாமுகம்மது ஃபரீத் wrote:
நம்ம ரெண்டு பெரும் சேர்ந்து![]()
![]()
![]()
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Page 3 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது
» நமது குண நலன்களே நமது வெற்றியை நிர்ணயிக்கின்றன !
» நமது குண நலன்களே நமது வெற்றியை நிர்ணயிக்கின்றன !
» பென்ட்ரைவை RAM ஆக்கலாம்
» வாழ்க்கையையே தவம் ஆக்கலாம்!
» நமது குண நலன்களே நமது வெற்றியை நிர்ணயிக்கின்றன !
» நமது குண நலன்களே நமது வெற்றியை நிர்ணயிக்கின்றன !
» பென்ட்ரைவை RAM ஆக்கலாம்
» வாழ்க்கையையே தவம் ஆக்கலாம்!
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|