Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!"
+6
கேசவன்
prlakshmi
பி.தமிழ்முகில்
இளமாறன்
முகம்மது ஃபரீத்
ANTHAPPAARVAI
10 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!"
First topic message reminder :
ஜிமெயில்-ல் பல உள் நுழைவுகள்.
தொடரும்...
ஜிமெயில்-ல் பல உள் நுழைவுகள்.
நம்மிடம் பல Email_ID-க்கள் இருக்கும். ஆனால் ஒவ்வொன்றையும் OPEN செய்து, CLOSE செய்து, OPEN செய்து..... படிப்பதற்குள், அப்பப்பா போதும் போதும் என்றாகிவிடும்.!
ஆனால் இப்போது பல ID க்களையும் ஒரே நேரத்தில் OPEN செய்து கொள்ள முடியம். ஒவ்வொன்றாக படித்து பதில் கொடுக்கவும் முடியும்! இந்த வசதி Gmail-ளில் உள்ளது.
எப்படி?
முதலில் ஒரு Email ID_யை OPEN செய்து கொள்ளவும். பிறகு நமது Account setting செல்லவும்.
அங்கே "Multible sign-in" என்பது Off என்றிருக்கும். அதன் அருகில் இருக்கும் EDIT என்பதை CLICK செய்யவும்.
உள்ளே "On - Use multiple Google Accounts......" என்பதன் கீழே உள்ள மூன்று பிரிவிலும் 'டிக்' செய்யவும்.
பிறகு SAVE செய்துவிட்டு உங்கள் Email பகுதிக்கு வரவும்.
இப்போது மேலே இருக்கும் நமது Email ID யை CLIK செய்தால் "Sign out" என்பதற்கு பக்கத்தில் இருக்கும் "Switch account" என்பதை Click செய்து "Sign in to another account..." என்பதை CLICK செய்து, மற்றொரு Email முகவரி மற்றும் PASSWORD கொடுத்து OPEN செய்யவும்.
இப்போது மீண்டும் மேலே இருக்கும் நமது Email முகவரியை CLICK செய்து "Switch account" என்பதை CLICK செய்தால், நமது இரண்டு Account களும் இருக்கும் ஒவ்வொன்றை Click செய்து நாம் படித்துக் கொள்ளலாம்.
இதே போல நமது பல முகவரிகளையும் ஒரே நேரத்தில் OPEN செய்து வைத்துக்கொண்டு பயன் படுத்தலாம்.
ஆனால் blogspot, youtube போன்ற பகுதிகளுக்கு செல்லும் போது, நாம் முதலில் OPEN செய்த Email முகவரிதான் பயன்பாட்டில் இருக்கும்.
மேலும் நான் Chrome பயன் படுத்துகிறேன். எனக்கு இது செயல் படுகிறது மற்ற உலாவியில் எப்படி என்பது எனக்கு தெரியாது.
அடுத்து ஏதாவது கண்ணுல பட்டா சுட்டுக் கொண்டுவந்து தருகிறேன்...
பயன் படுத்திப் பாருங்கள்... கருத்துக்களைக் கூறுங்கள்.!
இப்படி நீங்கள் பேசுவது எனக்கு கேட்கும்:
- Spoiler:
யோவ்! இப்ப உனக்கு என்ன கருத்தை சொல்லணும்?.. இது Google-லில் உள்ள வசதி. நாங்க Google க்குத்தான் கருத்து சொல்லணும். உனக்கு ஏன் சொல்லணும்? என்னமோ நீயே இந்த வசதியை உருவாக்குன மாதரி, பெரிசா கருத்தெல்லாம் கேட்டுகிட்டு இருக்கே...?!
ஏதோ தகவல் சொன்னியா... அதுக்கு நன்றி! அதோட போயிகிட்டு இரு... கருத்தெல்லாம் சொல்ல முடியாது.!
தொடரும்...
Last edited by ANTHAPPAARVAI on Thu Dec 15, 2011 12:28 pm; edited 2 times in total
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!"
இல்லை நண்பா. நான் கொடுத்திருப்பது "Luxand Blink Pro"
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!"
ANTHAPPAARVAI wrote:இல்லை நண்பா. நான் கொடுத்திருப்பது "Luxand Blink Pro"
எல்லாவற்றிளையும் பாஸ்வோர்ட் இருக்கு அந்த பாஸ்வேர்ட் ஐ கண்டுபுடிக்கனும்னா நான்கு நாளும் ஆறு மணி நேரமும் காட்டுது......
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Re: கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!"
நான் கொடுத்திருக்குற LINK ல போய் DOWNLOAD பண்ணுங்க நண்பா. ஈஸியா இருக்கும். DOWN LOAD பண்ணிட்டு சொல்லுங்க, PASSWORD வேணும்னா உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்...
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!"
ANTHAPPAARVAI wrote:நான் கொடுத்திருக்குற LINK ல போய் DOWNLOAD பண்ணுங்க நண்பா. ஈஸியா இருக்கும். DOWN LOAD பண்ணிட்டு சொல்லுங்க, PASSWORD வேணும்னா உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்...
முதலில் உங்க லிங்க்லதான் டவுன்லோட் செய்தேன்(நீங்கள் சொந்தமாக பாஸ்வேர்ட் போட்டுள்ளீர்கள்)...அதுக்கு அப்பறம்தான் மற்ற மற்ற லிங்க் இல் முயற்சி செய்தேன்..எல்லாம் பாஸ்வேர்ட் போட்டு உள்ளது... பாஸ்வேர்ட் அனுப்பி வையுங்கள் நான் முயற்சி செய்து எப்புடி இருக்குன்னு பாக்குறேன்....
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Re: கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!"
அனுப்பிவிட்டேன் நண்பா! உங்கள் inbox பார்க்கவும்.
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!"
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!"
ANTHAPPAARVAI wrote:அனுப்பிவிட்டேன் நண்பா! உங்கள் inbox பார்க்கவும்.
இல்லை வரவில்லை...
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Re: கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!"
முகம்மது ஃபரீத் wrote:
இல்லை வரவில்லை...
தனி மடலில் அனுப்பியிருக்கிறேன். தலைப்பில் உள்ள eegarai logo இருக்கும் இடத்தில் "புதிய தனிமடல்" பகுதியில் சென்று பாருங்கள்.
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!"
ANTHAPPAARVAI wrote:முகம்மது ஃபரீத் wrote:
இல்லை வரவில்லை...
தனி மடலில் அனுப்பியிருக்கிறேன். தலைப்பில் உள்ள eegarai logo இருக்கும் இடத்தில் "புதிய தனிமடல்" பகுதியில் சென்று பாருங்கள்.
உண்மைலேயே வரவில்லை ...நீங்கள் சென்ட் செய்த ஆப்சன் இல் பாருங்கள் எனக்கு வந்துள்ளதா என்று
Last edited by முகம்மது ஃபரீத் on Thu Dec 15, 2011 3:55 pm; edited 1 time in total
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது
» நமது குண நலன்களே நமது வெற்றியை நிர்ணயிக்கின்றன !
» நமது குண நலன்களே நமது வெற்றியை நிர்ணயிக்கின்றன !
» பென்ட்ரைவை RAM ஆக்கலாம்
» வாழ்க்கையையே தவம் ஆக்கலாம்!
» நமது குண நலன்களே நமது வெற்றியை நிர்ணயிக்கின்றன !
» நமது குண நலன்களே நமது வெற்றியை நிர்ணயிக்கின்றன !
» பென்ட்ரைவை RAM ஆக்கலாம்
» வாழ்க்கையையே தவம் ஆக்கலாம்!
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum