புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!"
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
ஜிமெயில்-ல் பல உள் நுழைவுகள்.
தொடரும்...
நம்மிடம் பல Email_ID-க்கள் இருக்கும். ஆனால் ஒவ்வொன்றையும் OPEN செய்து, CLOSE செய்து, OPEN செய்து..... படிப்பதற்குள், அப்பப்பா போதும் போதும் என்றாகிவிடும்.!
ஆனால் இப்போது பல ID க்களையும் ஒரே நேரத்தில் OPEN செய்து கொள்ள முடியம். ஒவ்வொன்றாக படித்து பதில் கொடுக்கவும் முடியும்! இந்த வசதி Gmail-ளில் உள்ளது.
எப்படி?
முதலில் ஒரு Email ID_யை OPEN செய்து கொள்ளவும். பிறகு நமது Account setting செல்லவும்.
அங்கே "Multible sign-in" என்பது Off என்றிருக்கும். அதன் அருகில் இருக்கும் EDIT என்பதை CLICK செய்யவும்.
உள்ளே "On - Use multiple Google Accounts......" என்பதன் கீழே உள்ள மூன்று பிரிவிலும் 'டிக்' செய்யவும்.
பிறகு SAVE செய்துவிட்டு உங்கள் Email பகுதிக்கு வரவும்.
இப்போது மேலே இருக்கும் நமது Email ID யை CLIK செய்தால் "Sign out" என்பதற்கு பக்கத்தில் இருக்கும் "Switch account" என்பதை Click செய்து "Sign in to another account..." என்பதை CLICK செய்து, மற்றொரு Email முகவரி மற்றும் PASSWORD கொடுத்து OPEN செய்யவும்.
இப்போது மீண்டும் மேலே இருக்கும் நமது Email முகவரியை CLICK செய்து "Switch account" என்பதை CLICK செய்தால், நமது இரண்டு Account களும் இருக்கும் ஒவ்வொன்றை Click செய்து நாம் படித்துக் கொள்ளலாம்.
இதே போல நமது பல முகவரிகளையும் ஒரே நேரத்தில் OPEN செய்து வைத்துக்கொண்டு பயன் படுத்தலாம்.
ஆனால் blogspot, youtube போன்ற பகுதிகளுக்கு செல்லும் போது, நாம் முதலில் OPEN செய்த Email முகவரிதான் பயன்பாட்டில் இருக்கும்.
மேலும் நான் Chrome பயன் படுத்துகிறேன். எனக்கு இது செயல் படுகிறது மற்ற உலாவியில் எப்படி என்பது எனக்கு தெரியாது.
அடுத்து ஏதாவது கண்ணுல பட்டா சுட்டுக் கொண்டுவந்து தருகிறேன்...
பயன் படுத்திப் பாருங்கள்... கருத்துக்களைக் கூறுங்கள்.!
இப்படி நீங்கள் பேசுவது எனக்கு கேட்கும்:
- Spoiler:
யோவ்! இப்ப உனக்கு என்ன கருத்தை சொல்லணும்?.. இது Google-லில் உள்ள வசதி. நாங்க Google க்குத்தான் கருத்து சொல்லணும். உனக்கு ஏன் சொல்லணும்? என்னமோ நீயே இந்த வசதியை உருவாக்குன மாதரி, பெரிசா கருத்தெல்லாம் கேட்டுகிட்டு இருக்கே...?!
ஏதோ தகவல் சொன்னியா... அதுக்கு நன்றி! அதோட போயிகிட்டு இரு... கருத்தெல்லாம் சொல்ல முடியாது.!
தொடரும்...
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- பி.தமிழ்முகில்பண்பாளர்
- பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010
அனைத்து browser இலும் இந்த முறை வேலை செய்கிறது.
- prlakshmiபண்பாளர்
- பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010
பாஸ்வேர்ட் வேறு இருந்தால் ஓபன் ஆகாதா?
- பி.தமிழ்முகில்பண்பாளர்
- பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010
பாஸ்வேர்ட் வேறு இருந்தாலும் இருவேறு அக்கவுண்ட்களில் லாகின் பண்ணலாம்.
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
பகிர்விக்கு நன்றி
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
நண்பர்கள் wrote:
முகம்மது ஃபரீத்
இளமாறன்
Tamizhmuhil இன்னொரு Tamizhmuhil (இது நண்பருக்குப் பதில் அளித்ததற்கு.)
prlakshmi
கேசவன்
ஆகிய அனைவருக்கும் நன்றி!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
நமது முகத்தையே Password ஆக்கலாம்!
கம்ப்யூட்டர் வாங்குனது கூட பெரிசா தெரியல...
ஆனா, அதைப் பாதுகாக்குறது இருக்குப் பாருங்க.....
ஒரு கம்ப்யூட்டரை வச்சிக்கிட்டு நான் பட்ட அவஸ்தை இருக்கே... ஐயய்யய்யோ...
அதுல இருக்குற முக்கியமான பைல்களை யாரும் பாக்காம பாதுகாக்குறது இருக்கே...? (என்ன முக்கியமான ஃபைல்-ன்னு எல்லாம் கேட்கக் கூடாது )
கொஞ்ச நேரம் கம்ப்யூட்டரை வச்சிட்டு அப்படி இப்படி போக முடியாது. உடனே யாராவது எடுத்து ஆண் பண்ணிடுவாங்க. password போட்டு வச்சாலும் ம்கூம்... ஒண்ணும் முடியல.! அதுக்குத்தான் இப்ப நிறையா ரெக்கவறி எல்லாம் வந்துடுச்சே.!
என்னடா பண்ணலாம்னு ஒரே குழப்பமா இருந்துச்சு. ஆனா அதுக்கு இப்ப ஒரு விடிவு காலம் வந்துருக்கு.
என்னன்னா.... நம்மளோட முகத்தைக் காட்டி LOGIN செய்வது!
இது LAPTOP-ற்கு சிறந்தது. Desktop ஆக இருந்தால் Webcamera தேவை.
இதை இன்ஸ்டால் செய்து கொண்டு உங்கள் கம்ப்யூட்டரை பாதுகாப்பாக பயன் படுத்துங்கள்.
ஆனால், இதில் சில நேரம் நம்மளையே யாருன்னு கேட்கும். அதனால ஒரு சேஃப்டிக்கு USERNAME PASSWORD-ஐயும் கொடுத்து வச்சிக்கோங்கா. கம்ப்யூட்டர் login ஆகும் போது ஒரு சிறிய விண்டோவில் எதிரில் இருப்பவரின் முகம் தெரியும். அது நமது முகமாக இருந்தால் மட்டுமே ON ஆகும் இல்லையென்றால்... பெப்பே! தான்.
ஒருவேளை நம்மை மாதரியே இருக்கும் யாராவது லாகின் செய்திருந்தாலும், யார்? லாகின் செய்தது என்பதையும் படம் போடு காட்டுகிறது இந்த SOFTWARE!
எப்படி பயன் படுத்துவது என்பதெல்லாம் அவங்களே படம் போட்டுக் காட்டிருக்காங்க. அதுவும் உள்ளதான் இருக்கு. ஆனா PASSWORD கேட்குமே...
இன்ஸ்டால் செய்து பாருங்கள் எல்லாமே புதுசா இருக்கும்!!
அந்த SOFTWARE ஐ இங்க தான் வச்சிருக்கேன் (இந்த இணைப்பு கண்டிப்பாக எனது பிளாக்கிற்கு செல்லாது!)
குறிப்பு:
இதில் Trial & Full இரண்டும் இணைத்திருக்கிறேன். ஆனால் இது வியாபார துரோகம் என்பதால் Trial மட்டும் install செய்யலாம். வேண்டி விரும்பிக் கேட்டுக்கொண்டால் நமது நண்பர்களுக்கு மட்டும் அதாவது 500 பதிவுகளுக்கு மேல் செய்தவர்களுக்கு மட்டும்) தனிமடலில் PASSWORD அனுப்பி வைக்கப்படும். மற்றவர்கள் முடிஞ்சா கண்டுபிடிச்சிக்கோங்க! (இதுல உள் அர்த்தம் இருக்கு). நாங்க காசு கொடுத்து வாங்கியிருக்கோம்ல...!
இன்னொரு குறிப்பு:
- Spoiler:
இப்ப எந்த மூஞ்சிய வச்சிக்கிட்டு என் LAPTOP-ஐ OPEN பண்ணுராங்கன்னு நானும் பாக்குறேன்.!!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4